Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

பொருளடக்கம்

ஆசிரியர் முன்னுரை
பாடம்
1கணேசபெருமான் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார்?
2கணேசபெருமானுக்குரிய மந்திரம் ஓம் கம் கணபதையே நமஹ"
3உங்கள் ஆன்மாவின் இயல்பு
4நல்ல மனிதனாயிருக்க விரும்புதல்
5முருகப்பெருமானும் மெதுவான சுவாசமும்
6உலக சமயங்கள்
7பள்ளிக்கூடத்தின் முக்கியத்துவம்
8குருதேவா, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி
9சற்குருவின் ஆசீர்வாதம்
10தேவர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள்
11இந்து பக்தி இசை
12அஹிம்சை, வன்முறையற்றது
13கலை கைவேலையின் மதிப்பு
14சிவபெருமான், உங்கள் ஆன்மாக்களைப் படைப்பவர்
15கர்மவினை சிவபெருமானின் தெய்வீகச் சட்டம்
16ஒரு நாள் பொழுதை நன்றாகத் தொடங்குவது எப்படி?
17சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையோடு இருத்தல்
18ஐந்து பாரம்பரிய இந்து இசைக் கருவிகள்
19மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் உதவுதல் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல்
20சுத்தமான ஆரோக்கியமான வாழ்வு வாழ்தல்
21இறைவனுக்கு ஏன் தேங்காயைப் படைக்கிறோம்?
22ஏன் கோயிலைச் சுற்றி (வலம்) வருகிறோம்?
23தெய்வங்களையும் தேவர்களையும் எப்படி வணங்குவது?
24உலகம் முழுதும் இந்து சமயம்
25கோயிலுக்கு அல்லது ஞானிகளுக்கு காணிக்கை கொண்டு செல்லல்
26குழந்தைப் பிராயத்தில் நடைபெறும் நான்கு புனித சடங்குகள்
27இந்து சமயத்தின் கோயில் அர்ச்சகர்களும் சுவாமிகளும்
28உங்கள் சுய தர்மம் அல்லது உங்கள் இலக்கைப் புரிந்து கொள்ளல்
29புனித மந்திரம் "ஓம்" ஓதுவது எப்படி?
30எளிய தியானம் செய்தல்
31சிவத்தொண்டு, இறைவனுக்குத் தொண்டு செய்தல்
32புனித நீறு விபூதியின் பயன்பாடும் பொருளும்
33மறுபிறவியும் உங்களின் குற்றமற்ற ஆன்மாவும்
34வேதங்கள், ஆகமங்கள் மற்றும் திருமுறைகள்
35இந்து சமயத்தின் முக்கிய புனித அடையாளங்கள்
அருஞ்சொற்றொடர் அகராதி