Hindu spiritual symbols are powerful reminders of divine facts and truths. They teach us about our religion in fun ways. There are many symbols in Hinduism, some of them the oldest in the world. The Deities hold symbols in their hands, and even their hands can form a symbol, called a mudra, that is a message of protection and grace. Some of the most important symbols in our religion are: Aum, swastika, tripundra, trikonam, trisula, lotus, swan, crescent moon, guru sandals, anjali mudra and kuttuvilakku.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Symbols: anjali mudra, guru sandals, lamps, trident, three stripes, triangle, aum, swastika, lotus and moon.§
இந்து சமயத்தின் அடையாளங்கள், தெய்வீக தத்துவங்களையும் உண்மைகளையும் நமக்கு பெரிய அளவில் நினைவூட்டுபவைகளாகத் திகழ்கின்றன. அவை நமது சமயத்தைப் பற்றி விளையாட்டாகவே போதிக்கின்றன. இந்து சமயத்தில் பல அடையாளங்கள் உள்ளன. சில உலகத்திலேயே மிகப் பழமை வாய்ந்தவை. சுவாமி விக்கிரகங்கள், கைகளில் இவ்வடையாளங்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் கைகள் கூட சில அடையாளங்களைப் பிரதிபலிக்கின்றன. அவை முத்திரை எனக் கூறப்படுகின்றன. அவை பாதுகாப்பும் ஈஸ்வர கடாட்சமும் கொடுக்கின்றன என்ற செய்தியைப் பறைசாற்றுகின்றன. நமது சமயத்திலுள்ள முக்கியமான சில அடையாளங்கள், ஓம், ஸ்வாஸ்திகா, திரிபுண்டரம், திரிகோணம், திரிசூலம், தாமரை, அன்னம், பிறை, குருவின் திருவடி, அஞ்சலி முத்திரை, குத்து விளக்கு முதலியன. §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
அடையாளங்கள்: அஞ்சலி முத்திரை, குருவின் திருவடி, குத்து விளக்குகள், திரிகோணம், மூன்று பட்டைகள் (திரிபுண்டரம்), திரிகோணம், ஓம், ஸ்வஸ்திக், தாமரைப்பூ மற்றும் பிறை சந்திரன். §
Lambang-lambang suci agama Hindu mengingatkan kita kepada fakta-fakta suci dan kebenarannya. Ia mengajar kita mengenai agama dengan cara yang lebih mudah dan menyeronokkan. Terdapat banyak simbol dalam agama Hindu dan ada di antaranya tertua di dunia. Tuhan-Tuhan memegang simbol dan tangan-tangan mereka boleh membentuk simbol yang dipanggil mudra. Mudra merupakan simbol perlindungan dan anugerah. Di antara simbol yang penting dalam agama kita adalah: Aum, swastika, tripundra, trikonam, trisula, teratai, angsa putih, bulan sabit, terompah guru, anjali mudra dan kuttuvillaku (pelita).§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Simbol: anjali mudra, terompah guru, kuttuvilaku, trisula, tiga garis - thripundaram, segi tiga, Aum, swastika, bunga teratai dan bulan§
Les nombreux symboles spirituels hindous sont de puissants rappels de vérités et de faits divins. Comptant parmi les plus anciens au monde, ils nous enseignent notre religion de façon agréable. Les Dieux tiennent des symboles, et leurs mains-mêmes forment souvent un symbole, ou moudra, un message de protection et de grâce. Parmi nos symboles religieux les plus importants, citons Aum, la swastika, la tripundra, le trikonam, le trishula, le lotus, le cygne, le croissant de lune, les sandales du guru, l’anjali-mudra et le kuttuvilakku. §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Symboles: l’anjali mudra, les sandales du guru, les lampes, les trois lignes, le triangle, l’Aum, la swastika, le lotus et la lune.§