Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

To pray is to ask the devas and Gods for help. Prayers may be for anything good. Prayers may be made for safety and protection. They may be for success in exams and better concentration. They may be for good changes in you. They may even be for better weather. Talking to God mentally is a good way to pray. An even better way is to write your prayer on paper. Write all the details of the prayer, the time, place and information. Take or send the prayer to a special temple. There the priest will send your prayer to the devas and Gods. He does this by burning the prayer in the temple homa fire.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

A priest burns a prayer in the temple fire and the devas receive it. One deva gives it to Lord Ganesha.§

image§

இறைவழிபாடு என்பது தேவர்களிடமும் தெய்வங்களிடமும் உதவி கேட்பதாகும். வழிபாடு ஏதாவது நல்லதற்காகவும் செய்யப்படுகின்றன. வழிபாடுகள் பாதுகாப்புக்காகவும் காப்பாற்றுப்படுவதற்காகவும் செய்யப்படுகின்றன. அந்த வழிபாடுகள் பள்ளிச் சோதனைகளில் வெற்றி பெறுவதற்காக அல்லது நல்ல கவனம் செலுத்துவதற்காக இருக்கலாம். அவை உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் இருக்கலாம். அவை நல்ல காலநிலைக்காகவும் (நல்ல சீதோஷ்ணத்துக்காக) இருக்கலாம். இறைவனிடம் மனத்தளவில் பேசுவதற்கு வழிபாடு ஒரு சிறந்த வழியாகும். இன்னும் சிறந்த வழி உங்கள் பிரார்த்தனைகளைத் தாளில் எழுதுவது. வழிபாட்டின் எல்லா விவரங்களும் எழுதும் நேரம், இடம், மற்ற விவரங்கள் எழுதப்பட வேண்டும். எழுதியதை குறிப்பிட்ட கோயிலுக்கு கொண்டு செல்லலாம் அல்லது அனுப்பிவைக்கலாம். கோயிலிலுள்ள அர்ச்சகர் உங்களுடைய பிரார்த்தனைகளை ஹோமக் குண்டத்து நெருப்பில் எரிப்பதன் மூலம் தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் உங்கள் பிரார்த்தனைகள் சென்றடைகின்றன. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

கோயிலில் உள்ள ஹோம குண்டத்தில் பூசாரியானவர் நெருப்பினை மூட்டி, அதில் பூஜை பொருட்களைப் போடுகிறார். அதைத் தேவர்கள் பெறுவார்கள். ஒரு தேவர் அதை கணபதிப் பெருமானுக்குக் கொடுக்கிறார். §

image§

Kita berdoa untuk meminta pertolongan daripada Tuhan dan para dewa. Kita boleh berdoa untuk sesuatu yang baik. Doa boleh diminta untuk keselamatan dan perlindungan. Ia juga boleh dibuat untuk mendapat kejayaan dalam peperiksaan dan meningkatkan daya tumpuan kita. Ia boleh dibuat untuk membawa perubahan yang positif dalam diri kita. Ia juga boleh dibuat untuk mendapat cuaca yang lebih baik. Berinteraksi dengan Tuhan dalam minda kita adalah salah satu cara untuk berdoa. Cara yang lebih baik adalah dengan menulis doa kita dalam kertas. Tulis secara terperinci tentang masa, tempat dan maklumat doa tersebut. Bawa atau hantar kertas tersebut ke kuil yang khas. Di situ sami kuil akan menghantar utusan kamu kepada Tuhan dan para dewa. Sami tersebut akan membakar kertas doa itu dalam upacara homa di kuil.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Seorang sami membakar kertas doa dalam api kuil dan para dewa menerimanya. Seorang dewa pula memberikannya kepada Tuhan Ganesha.§

image§

Prier, c’est demander l’aide des dévas et des Dieux. On peut prier pour tout ce qui est bon. On peut prier pour être en sécurité ou être protégé, pour réussir aux examens, pour mieux se concentrer. Ou bien pour que certains changements aient lieu à l’intérieur de soi. On peut même prier pour avoir du beau temps. S’adresser mental-ement à Dieu est une bonne façon de prier. Mieux encore, tu peux écrire ta prière, en notant bien les détails, le lieu, l’heure, la situation concerné, puis la porter ou l’envoyer à un temple particulier. Le prêtre enverra alors ta prière aux dévas et aux Dieux en la brûlant au temple dans le feu du homa. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Un prêtre brûle une prière dans le feu du temple et les devas la reçoivent. L’un d’eux la donne à Dieu Ganesha.§