There are five traditional Hindu instruments. They are thousands of years old. These are the vina, the bamboo flute, the tambura, the cymbals and the two-sided drum. When these instruments are played, the devas and Gods can hear them in the inner worlds. The music connects man and God. In Hinduism we use these five instruments and song to praise God Siva and the other Gods. We sing and play devotional songs at the temple and at home. To learn how to play one of these instruments can take many years, but the rewards are great. §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
The five traditional Hindu instruments are the vina, tambura, cymbals, flute and mridangam.§
இந்து பாரம்பரிய இசைக் கருவிகள் ஐந்து உள்ளன. அவை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவை வீணை, புல்லாங்குழல், தம்புரா, தாளம் (ஜால்ரா). மிருதங்கம் ஆகியன. இந்த இசைக் கருவிகளை மீட்டும்போது (இசைக்கும் போது) உள்ளுலகத்திலுள்ள தேவர்களும் தெய்வங்களும் அதைக் கேட்க முடியும். இசை மனிதனையும் இறைவனையும் இணைக்கிறது. இந்து சமயத்தில் நாம் இந்த ஐந்து இசைக்கருவிகளையும் பாடல்களையும் சிவபெருமானையும் மற்ற தெய்வங்களையும் போற்றுவதற்காகப் பயன்படுத்துகிறோம். கோயிலிலும் வீட்டிலும் பக்திப் பாடல்கள் பாடுகிறோம். இசைக்கருவிகளை இசைக்கிறோம். இந்த இசைக்கருவிகளில் ஒன்றைப் பழகுவதற்குப் பல ஆண்டுகளாகும். ஆனால் அதனால் கிடைக்கும் பலனோ மிகப் பெரியது. §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
வீணை, தம்புரா, ஜால்ரா (தாளம்), புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் ஆகிய ஐந்தும் இந்துக்களின் பாரம்பரிய வாத்தியங்களாகும். §
Terdapat lima peralatan muzik tradisional Hindu. Alat-alat ini telah dicipta beribu-ribu tahun dahulu. Ia terdiri daripada veena, seruling buluh, tambura, simbal dan gendang. Apabila alat-alat ini dimainkan, muziknya akan didengari oleh Tuhan dan para dewa sehingga ke dunia mereka. Muzik menjadi perantaraan di antara manusia dengan Tuhan. Dalam Hinduisme kita menggunakan lima alat muzik ini dan lagu untuk memuja Tuhan Siva dan Tuhan-Tuhan yang lain. Kita menyanyi lagu-lagu agama di kuil dan di rumah. Kita akan mengambil masa yang lama untuk mempelajari cara memainkan alat muzik ini, namun hasil dan kepuasan yang diperolehi daripadanya amat tidak ternilai.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Lima peralatan muzik tradisional Hindu terdiri daripada veena, tambura, simbal, seruling buluh dan gendang.§
Nos cinq instruments hindous traditionnels remontent à plusieurs milliers d’années: la vina, la flute en bambou, la tambura, les cymbales et le tambour à deux faces. Leur musique parvient aux dévas et aux Dieux dans les mondes intérieurs. La musique relie l’homme à Dieu. Dans l’hindouisme nous utilisons ces instruments pour chanter les louanges de Dieu Siva et des autres Dieux. A la maison et au temple, nous jouons de la musique, et nous chantons des chants dévotionnels. Il faut des années pour maîtriser ces instruments, mais la résultat en vaut la peine.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Les cinq instruments traditionnels hindous sont la vina, la tambura, les cymbales, la flûte et le mridangam.§