Karma is Lord Siva’s divine law of life. It means if we do good, then good will come back to us. If we hurt others and do bad things, bad things will happen to us. Every event in your life is part of your karma. It is what you created in the past, even in a past life. No one else creates your karma. You make karma, good or bad, all the time. It is smart to act, speak and think with kindness and generosity. That way you are creating good karma for your future.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
A boy breaks his neighbor’s pot. He makes up for this by buying a new pot and cleaning up the mess.§
கர்மா எனப்படுவது வாழ்க்கைக்கு சிவபெருமானின் தெய்வீகச் சட்டமாகும். நாம் நல்லது செய்தால் நல்லதே வந்து சேரும் என்பது இதன் பொருளாகும். நாம் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுத்து தீயதைச் செய்தால் நமக்குத் தீயதே நடக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் உங்களது கர்மாவின் ஒரு பகுதியாகும். அது கடந்த காலங்களில் நீங்கள் ஏற்படுத்தியதாகும், முற்பிறவியில் நீங்கள் ஏற்படுத்தியதுகூட இதில் அடங்கும். உங்கள் கர்மாவை மற்றவர்கள் ஏற்படுத்திவிட முடியாது. நீங்கள் எல்லா வேளைகளிலும் நல்வினை தீவினை கர்மாக்களை ஏற்படுத்துகிறீர்கள். தன்னலமற்று அன்புடன் பேசவேண்டும், அன்பானவற்றை நினைக்க வேண்டும் அவ்வாறே நடந்து கொள்வது அறிவுடைமையாகும். இதன்வழி நீங்கள் உங்கள் எதிர் காலத்துக்காக நல்ல கர்மாக்களை ஏற்ப்படுத்துகிறீர்கள்.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
ஒரு சிறுவன் அவனுடைய பக்கத்து வீட்டுக்காரரின் பானையை உடைத்து விட்டான். அதைச் சரி செய்ய புதிய பானையை வாங்கி வைத்து, ஏற்கனவே உடைந்த பகுதியைச் சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறான். §
Karma merupakan undang-undang Tuhan Siva mengenai kehidupan. Ia bermaksud sekiranya kita berbuat baik, maka perkara baik akan datang balik kepada kita. Sebaliknya jika kita mencederakan sesiapa atau berbuat jahat, maka perkara yang tidak baik juga akan menimpa kita. Setiap peristiwa yang berlaku dalam hidup kamu adalah hasil daripada karma kamu pada masa lampau mahupun hidup yang lepas. Karma yang baik mahupun jahat adalah hasil daripada kelakuan dan perbuatan kamu dan bukannya daripada orang lain. Oleh itu, adalah bijak sekiranya kamu bertindak, bercakap dan berfikir dengan baik serta bermurah hati. Dengan cara ini kamu membentuk karma baik untuk masa depan kamu.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Seorang budak lelaki telah memecahkan pasu bunga jirannya. Dia bertaubat dengan membelikan pasu bunga baru dan membersihkan tempat itu.§
Le karma est la divine loi de Dieu Siva. Si nous faisons le bien, nous récolterons le bien. Blesser les autres, agir mal, attire de mauvaises choses. Chaque événement de ta vie fait partie de ton karma, il est ce que tu as créé dans le passé ou même dans une vie passée. Ce n'est que toi qui crée ton karma, personne d'autre. Tu crées du karma, bon ou mauvais, tout le temps. Donc agi bien, parle bien, pense bien et, à chaque occasion, sois bon et généreux. C'est ainsi que tu feras du bon karma pour ton avenir. §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Un garçon casse le pot de son voisin. Il se rachète en achetant un nouveau pot et en nettoyant le désordre.§