This is not your only life. You have lived many lives. You will have many future lives. This is called reincarnation, being born and dying again and again. You are a perfect soul. The soul doesn’t die. It takes another birth and another, and in each life you grow spiritually. This is why Hindus don’t fear death, because they know that souls are immortal. Live a good life in the present, and you will create a good future life. §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
A girl imagines her past and future lives as a doctor, a mother, a writer, a storekeeper, a farmer and a yogi.§
உங்களுக்கு இந்த ஒரு பிறவி மட்டுமல்ல. இதற்கு முன்னர் பல பிறவிகளில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் பல பிறவிகள் உண்டு. இதைத்தான் மறுபிறவி என்கிறோம். இறப்பும் பிறப்பும் மறுபடியும் மறுபடியும் நிகழ்கிறது. நீங்கள் குற்றமற்ற முழுவதும் சரியான ஆன்மா. ஆன்மா இறப்பதில்லை. அது இன்னொரு பிறவி மற்றொரு பிறவி என்று தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறீர்கள். ஆகையினால்தான் இந்துக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில் ஆன்மா அழியாதது என்று அவர்களுக்குத் தெரியும். நிகழ் காலத்தில் நீங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் அது எதிர் காலத்துக்கான நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். §
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
ஒரு சிறுமி தனது கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவோ, ஒரு தாயாகவோ, ஒரு எழுத்தாளராகவோ, ஒரு கடை முதலாளியாகவோ, ஒரு விவசாயியாகவோ மற்றும் ஒரு யோகியாகவோ இருப்பதாக எண்ணிப் பார்க்கிறாள். §
Ini bukanlah kali pertama kamu lahir di dunia ini. Kamu telah lahir dan hidup beberapa kali sebelum ini. Kamu juga akan lahir pada kehidupan yang akan datang. Inilah yang dipanggil “reincarnation” atau penjelmaan semula iaitu lahir dan mati berkali-kali. Kamu adalah roh yang sempurna. Roh tidak akan mati. Ia lahir berkali-kali dan di setiap kelahiran, kamu akan menjadi lebih baik dan sempurna. Inilah sebabnya mengapa penganut Hindu tidak takut untuk mati kerana mereka tahu bahawa roh mereka adalah abadi. Oleh itu hiduplah dengan amalan baik sekarang agar kamu boleh membentuk hidup masa depan yang lebih baik.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Seorang budak perempuan membayangkan kehidupan masa lampau dan masa depannya sebagai seorang doktor, ibu, pengarang, peruncit, petani dan yogi.§
Cette vie n’est pas ta seule vie à vivre. Tu en as déjà vécu de nombreuses, et tu en vivras bien d’autres encore. Cela s’appelle la reincarnation: tour à tour naître, mourir, renaître, mourir et renaître encore. Tu es une âme parfaite. L’âme ne meurt pas, elle prend naissance après naissance. Chaque vie nous fait grandir spirituellement. C’est pourquoi les Hindous ne craignent pas la mort. Ils savent que les âmes sont immortelles. En menant bien ta vie actuelle, tu te créeras une bonne vie future.§
• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§
Une jeune fille imagine ses vies passées et futures, quand elle fut, ou deviendra médecin, mère, écrivain, commerçant, fermier et yogi.§