Thiruneerum Aintha Elutthum
thiruneerum-aintha-elutthum_sns
Siva Yogaswami , 2013-05-14
Original Script
திருநீறும் ஐந்தெழுத்தும் வேண்டும் - வேல் வேல்
சீவனே சிவனென்று தொiந்துகொள்ள வேண்டும்
உருவேற வேசெபிக்க வேண்டும் - வேல் வேலf
ஒருவருக்கும் பொல்லாங்கு செய்யாமைவேண்டும்
கருவூரில் வாராமை வேண்டும் - வேல் வேல்
கண்கவரும் மின்னாரை எண்ணாமை வேண்டும்
குருபாதம் மறவாமை வேண்டும் - வேல் வேல்
குறைவொன்று மின்றி நாம்வாழ வேண்டும்
கொல்லாமை கள்ளாமை வேண்டும் - வேல் வேல்
கோபம் பொறாமை கொள்ளாமை வேண்டும்
எல்லார்க்கு மன்புசெய்ய வேண்டும் - வேல் வேல்
எனதுயா னென்பதை விட்டுவிட வேண்டும்
நல்லோ ரிணக்கமே வேண்டும் - வேல் வேல்
நடுநிலைமை மாறா திருக்க வேண்டும்
சொல்போலே சொல்லுறுதி வேண்டும் - வேல் வேல்
சும்மா விருக்குஞ் சுகமறிய வேண்டும்
Transliteration
thiruneerum ainth el.utthum veyndum - veyl veyl
seevaney sivanendru therinthu kolla veyndum
uruveyravey sebikka veyndum - veyl veyl
oruvarukkum pollaangu seyyaamai veyndum
karuvooril vaaraamai veyndum - veyl veyl
kankavarum minnaarai ennaamai veyndum
guru paatham maravaamai veyndum - veyl veyl
kuraivondrum indri naam vaal.a veyndum
kollaamai kallaamai veyndum - veyl veyl
kohpam poraamai kollaamai veyndum
ellaarkkum anbu seyya veyndum - veyl veyl
enathu yaan enbathai vittuvida veyndum
nallohr inakkamey veyndum - veyl veyl
nadunilaimai maaraath irukka veyndum
sol pohley solluruthi veyndum - veyl veyl
summaa irukkum sugam ariya veyndum
Translation
We Should Want Holy Ash and Five Letters
Holy ash and - Five letters too - should want - veyl veyl
soul indeed - is Siva, thus - to know - have - should want
trance entering - to chant - should want - veyl veyl
to any one - harm - non-doing - should want
into the womb - not coming - should want - veyl veyl
eye capturing - women - non-thinking - should want
Master - Feet - non-forgetfulness - should want - veyl veyl
even lacking one thing - without - we - to live - should want
non-killing - non-stealing - should want - veyl veyl
anger - envy - not getting - should want
to everybody - love - to do - should want - veyl veyl
mine - me - thus being - to leave - should want
good people - company - should want - veyl veyl
being impartial - unchanging - be there - should want
word - like - word committed - should want - veyl veyl
still - to be - bliss - to know - should want