More Info

Thiruneer Ennai Kakkum


  • Genre: bhajan Deity: Muruga
  • Artists: Tarakini Gunasegaran
  • Music Details: | Talam-Adi | Sruti-B | Graha-Pa to Sa
  • Original Script

    திருநீறென்னைக் காக்கும் வடிவேலவா

    திருநீறென்னைக் காக்கும் வடிவேலவா
    வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா  (X2)

    வடிவேல் என்னைக் காக்கும் வடிவேலவா
    உந்தன் நாமம் என்னை நாடும் வேல் முருகா  (X2)

    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா  (X2)  

    திருநீறென்னைக் காக்கும் வடிவேலவா
    வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா


    *** சரணம் ***
    1)
    சிவ பெருமான் உந்தன் தந்தை அல்லவோ
    பார்வதி அம்மா உன் தாய் அல்லவோ  (X2)

    ஸ்ரீ கணேஷா உந்தன் அண்ணன் அல்லவோ
    என்று பாடும் இந்த உயிர் உந்தன் பிள்ளை அல்லவோ  (X2)

    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா (X2)
    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா  (X2)

    திருநீறென்னைக் காக்கும் வடிவேலவா
    வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா



    2)  
    கண்கள் உன்னைத் தேடும் வடிவேலவா
    எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா  (X2)

    கண்கள் உன்னைத் தேடும் வடிவேலவா
    எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம் வேல் முருகா  (X2)

    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா  (X2)  
    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா  (X2)

    திருநீறென்னைக் காக்கும் வடிவேலவா
    வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா

    வடிவேல் என்னைக் காக்கும் வடிவேலவா
    உந்தன் நாமம் என்னை நாடும் வேல் முருகா

    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா  (X2)
    ஓம் முருகா ஓம் முருகா சரவண பவகுக வடிவேலா  (X2)

    Transliteration

    Thiruneer Ennai Kaakum Vadivelava
    Vadivel Enthan Thunaiye Vel Muruga x2
    Vadivel Ennai Kaakum Vadivelava
    Unthan Naamam Ennai Naadum Vel Muruga x2

    Om Muruga Om Muruga Sharavana Bhavakuga Vadivela (2x)

    Shiva Perumaan Unthan Thanthai Allava
    Parvathy Amma Un Thaai Allava x2
    Shree Ganesha Unthan Annan Allava x2
    Ingu Paadum Intha Uyir Unthan Pillai Allava x2

    Om Muruga Om Muruga Sharavana Bhavakuga Vadivela (2x)

    Thiruneer Ennai Kaakum Vadivelava
    Vadivel Enthan Thunaiye Vel Muruga x2
    Vadivel Ennai Kaakum Vadivelava
    Unthan Naamam Ennai Naadum Vel Muruga x2

    Om Muruga Om Muruga Sharavana Bhavakuga Vadivela (2x)
    Sharavana Bhavakuga Vadivela

    Translation

     Thiruneer Ennai Kaakum Vadivelavaa -Lord Vadivelan who always protects me in the form of viboothi. (Thiruneeru - the holy ash)

     Vadivel Enthan Thunaiyeh Vel Muruga Lord Muruga and his (vel) sacred Spear are my companion (for protection) 

     Undhan Naamam Ennai Naadum Vel Muruga Your name reaches me and protects me whenever I need you.

     Om Muruga Om Muruga Sharavana Bhava Guha Vadivela LORD MURUGA (DIFFERENT NAMES)

     Shiva Perumaan Unthan Thanthai Allavoh Lord Shiva is your father

     Parvathi Amma Un Thaai Allavoh Goddess Parvathi is your mother

     Sri Ganesha Unthan Annan Allavoh Lord Ganesha is your elder brother

     Endru Paadum Indha Uyir Undhan Pillai Allavoh and The soul who is singing this song is your child.

     Om Muruga Om Muruga Sharavana Bhava Guha Vadivela LORD MURUGA (DIFFERENT NAMES)

     Kangal Unnai Thedum Vadivelava My eyes will always look for you Lord Muruga. ( you are filled in my every vision).

     Enthan Kanneer Unthan Abhishegam Vel Muruga My tears are the (abhisega) holy water on you, Lord Muruga.

     Om Muruga Om Muruga Sharavana Bhava Guha Vadivela” LORD MURUGA (DIFFERENT NAMES).

    Photo of  Gurudeva
    The common bonds uniting all Hindus into a singular spiritual body are the laws of karma and dharma, the belief in reincarnation, all-pervasive Divinity, the ageless traditions and our Gods.
    —Gurudeva