Siva Thiyaanam Sey
Siva Yogaswami
Original Script
சிவத்தியானஞ் செய்
சிவத்தியானஞ் செய் செய் செய்
சிவமேயாமெனல் மெய் மெய் மெய்
அவனியனைத்தும் பொய் பொய் பொய்
அதனையறிந்துநீ உய் உய் உய்
Transliteration
siva thiyaanam sey sey sey
sivamey yaamenal mey mey mey
avani anaitthum poy poy poy
athanaiyarinthu nee uy uy uy
Translation
Meditate on Siva
Siva - meditation - do - do - do
Siva indeed - we are, saying - true - true - true
world - entire - lie - lie - lie
know That and - you - live- live - live