Siva Siva Selva Ganapathi
Yogaswami , 2011-12-01
Original Script
சிவ சிவ செல்வ கணபதி
சிவ சிவ செல்வக் கணபதி ஓம் ஓம்
சிவ சிவ செல்வவே லாயுதன் ஓம் ஓம்
சிவ சிவ செல்வச் சிவதொண்டன் ஓம் ஓம்
சிவ சிவ செல்வச் சிவனடியார் ஓம் ஓம்
சிவ சிவ எம்முள் திருவருள் ஓம் ஓம்
சிவ சிவ செல்வத் திருமால் ஓம் ஓம்
சிவ சிவ அயன்முதல் தேவர்கள் ஓம் ஓம்
சிவ சிவ ஐம்பெரும் பூதங்கள் ஓம் ஓம்
சிவ சிவ சிவ சிவ ஐம்பொறி ஓம் ஓம்
சிவ சிவ சிவ சிவ ஐம்புலன் ஓம் ஓம்
சிவ சிவ சிவ தச நாடிகள் ஓம் ஓம்
சிவ சிவ சற்குரு நாதன் ஓம் ஓம்
Transliteration
siva siva selva ganapathi aum aum
siva siva selva veylaayuthan aum aum
siva siva selva sivathondan aum aum
siva siva selva sivanadiyaar aum aum
siva siva emmul thiruvarul aum aum
siva siva selva thirumaal aum aum
siva siva ayan muthal theyvarkal aum aum
siva siva aim perum boothangal aum aum
siva siva siva siva aim pori aum aum
siva siva siva siva aim pulan aum aum
siva siva siva thasa naadigal aum aum
siva siva satguru naathan aum aum
Translation
Siva Siva Precious Ganapathi
Siva - Siva - precious - Lord of the ganas (1) - Om - Om
Siva - Siva - precious - Wielder of the Lance (2) - Om - Om
Siva - Siva - precious - Servitors of Siva - Om - Om
Siva - Siva - precious - Devotees of Siva - Om - Om
Siva - Siva - in us - The Holy Grace - Om - Om
Siva - Siva - precious - Vishnu - Om - Om
Siva - Siva - Brahma - from him - all devas - Om - Om
Siva - Siva - five - mighty - elements - Om - Om
Siva - Siva - Siva - Siva - five organs - Om - Om
Siva - Siva - Siva - Siva - five - senses - Om - Om
Siva - Siva - Siva - ten - nerve currents - Om - Om
Siva - Siva - Holy Teacher - He who is Master - Om - Om
Footnotes:
(1) describes Lord Ganesha
(2) describes Lord Murugan