Engal Gurunaathan
Siva Yogaswami
Original Script
எங்கள் குருநாதன்
பல்லவி
எங்கள் குருநாதன் எழில்நல்லை வாசன்
இங்கும் அங்கும் எங்கும் பிரகாசன்
அநுபல்லவி
மங்கள கரமான வாக்யப்ர சாதன்
மாறாத மௌன தியானப்ர வேசன்
சரணங்கள்
அன்பர்ச காயன் ஆனந்த சாகரன்
அல்லும் பகலும்நல்லை வீதியிற் சேகரன்
என்பிழை யாவும் பொறுத்தெனை யாண்டவன்
இரவும் பகலுமென்றன் மனத்தினில் தாண்டவன்
வஞ்சம் பொறாமைகோபம் வைத்திடும் மாந்தர்க்கும்
அஞ்சாதே யென்றருளை யீந்திடுஞ் சுதந்திரன்
கஞ்ச மலர்ப்பதத்தைக் கனவிலும் மறவோர்க்குப்
பஞ்சாமிர் தம்போனெஞ்சிற் பண்புட னினிப்பவன்
Transliteration
Engal Gurunaathan
pallavi
engal gurunaathan el.il nallai vaasan
ingum angum engum piragaasan
anupallavi
mangalagaramaana vaakya prasaathan
maaraatha mauna thiyaana praveysan
saranangal
anbar sagaayan aanantha saagaran
allum pagalum nallai veethiyil seygaran
en pil.ai yaavum porutth enai aandavan
iravum pagalum enthan manatthinil thaandavan
vanjam poraamai kohpam vaitthidum maantharkkum
anjaathey yendrarulai eenthidum suthanthiran
kanja malar pathatthai kanavilum maravohrkku
panjaamirtham pohl nenjil panbudan inippavan
Translation
Our Gurunathan
auspicious - words - He who offers
unchanged - silent - meditation - He who enters
verses
loved ones - He who helps - bliss - He who is ocean of
night and - day - Nallur temple - in the precincts - He who gathers
my - misdeeds - all - patient with - myself - He who rules
night and - day too - mine - in the mind - He who dances
deceit - envy - anger - holding - even to people
fear not - such a grace - giving - He who is free
lotus - flower - Feet - even in dream - to those that do not forget
nectar of five (1) - like, in the heart - by nature - He who is sweet
Footnote:
(1): Panjaamirtham : sweet mixture of 'five ingredients' traditionally used in the abhishekam of Saiva Deities: milk, ghee, honey, jaggery, bananas (other fruits are optional)