Anbudaney Ainthelutthai Sollu
Siva Yogaswami
Original Script
அன்புடனே ஐந்தெழுத்தைச் சொல்லு
அன்புடனே ஐந்தெழுத்தைச் சொல்லு - வேல் வேல்
ஆசா னடிக்கீழ் அமர்ந்துநீ நில்லு
கொஞ்சஞ்கொஞ்ச மாய்மனதை வெல்லு - வேல் வேல்
கூடாத கூட்டத்தை விட்டுநீ செல்லு
வஞ்சியர் ஆசையைத் தள்ளு - வேல் வேல்
வாணாள் ஆசையைப் பேணாமல் கொள்ளு
சஞ்சலம் வந்தால் வரட்டும் - வேல் வேல
சற்றும் அலையாமல் சாந்தத்தில் கட்டு
அஞ்சுபூதமும் நீயல்ல நம்பு - வேல் வேல்
ஐம்பொறி ஐம்புலனும் நீயல்ல நம்பு
வெஞ்சினம்நெஞ்சில் வாராமல் காப்பாய் - வேல் வேல்
வேறு பொருளில்லா நிட்டையில் சேர்ப்பாய்
பஞ்சம் படைவந்த போது - வேல் வேல்
பரமன் திருப்பெயர் தப்பாமல் ஓது
நஞ்சைப்போல் பிறன்பொருள் எண்ணு - வேல் வேல்
நாங்கள் சிவமென நாளும்நீ நண்ணு
கஞ்ச மலர்ப்பதம் வாழ்க - வேல் வேல்
கருணைநிறைந்த பெரியோர்கள் வாழ்க
இந்திரன் முதலியோர் வாழ்க - வேல் வேல்
இவ்வுலகி லுள்ளோர் யாவரும் வாழ்க
Transliteration
anbudaney ainthel.utthai sollu - veyl veyl
aasaanadik keel. amarnthu nee nillu
konjam konjamaay manathai vellu - veyl veyl
koodaatha koottatthai vittu nee sellu
vanjiyar aasaiyaith thallu - veyl veyl
vaanaal aasaiyaip peynaamal kollu
sanjalam vanthaal varattum - veyl veyl
sattrum alaiyaamal saanthatthil kattu
anju poothamum neeyalla nambu - veyl veyl
aimbori aimbulanum neeyalla nambu
venjinam nenjil vaaraamal kaappaay - veyl veyl
veyru porulillaa nittaiyil seyrppaay
panjam padai vantha pohthu - veyl veyl
paraman thiruppeyar thappaamal ohthu
nanjaippohl piran porul ennu - veyl veyl
naangal sivamena naalum nee nannu
kanja malarp patham vaal.ha - veyl veyl
karunai niraintha periyohrkal vaal.ha
inthiran muthaliyohr vaal.ha - veyl veyl
ivvulagil ullohr yaavarum vaal.ha
Translation
With Love Indeed, Say the Letters Five
with love indeed - five letter - say - Vel Vel
Teacher's Feet - beneath - sit and - you - stay
slowly - slowly - mind - win - Vel Vel
not joining - the crowd - leave - you - go
maiden - desire for - push - Vel Vel
reaching the sky - desire for - no concern for - have
confusion - if (it) comes - let it come - Vel Vel
minutely - not wandering - in peace - tie
five - elements - you are not - believe - Vel Vel
five organs - five senses - you are not - believe
raging anger - in the chest - not come - protect - Vel Vel
other - nothing - in meditation - allow to join
famine - war - had come - at the time - Vel Vel
Supreme's - Holy Name - unfailing - chant
like poison - other's - things - consider - Vel Vel
we are - Siva, thus - all day - you - live
golden - flower - Feet - long live - Vel Vel
compassion - filled - elders - long live
Indra - and all others - long live - Vel Vel
in this world - those that live - all - long live