குருமார்களின் சரித்திரங்கள்

Page 75: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/75_bk12_07.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

எங்களிடம் பல்வேறு தலைப்புக்களில இருக்கும் இந்து வளங்கள் §

இந்துக்கள் மற்றும் இந்து சமயத்தை கற்றுத்தருபவர்களுக்கு இமாலயன் அகாடமி அறிவுக்கூர்மையுடன் நன்றாக வடிவமைக்கப்பட்ட வளங்களை வழங்குகிறது. உங்களது சொந்த தார்மீக வேட்கைக்கு அல்லது மற்றவர்களுடன் வகுப்புக்கள் அல்லது கருத்தரங்குகளில் பகிர்ந்து கொள்வதற்கு, எங்களது படைப்புகள் தெளிவான விளக்கங்களுடன், தற்காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தில் நன்றாக ஊன்றி இருக்கும் எங்கள் வளங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எங்களுடைய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், குழந்தைகள் பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலும் பல வளங்களுக்கான லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. §§

image§

இந்து சமயத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள் §§

www.himalayanacademy.com/basics/§

www.himalayanacademy.com/teaching/§

www.himalayanacademy.com/basics/nineb/§§

image§

ஊக்கமளிக்கும் உரைகளை கேட்டு இந்து சமய பாதையை ஆய்வு செய்யுங்கள் §§

www.himalayanacademy.com/audio/§

www.himalayanacademy.com/study/mc/§

www.himalayanacademy.com/innersearch/§§

image§

எங்களது புத்தகங்கள் மற்றும் சர்வதேச பத்திரிகையை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் §§

www.himalayanacademy.com/books/§

www.hinduismtoday.com§

www.minimela.com§§

image§

கவாய் இந்து மடம் மற்றும் துறவியின் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் §§

www.himalayanacademy.com§

www.himalayanacademy.com/monks/§

www.himalayanacademy.com/visitors/§§

கவாய் இந்து மடம்§

ஹவாய் தீவில் 363-ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மடம் தனது பதிப்புக்கள், இந்து சமய நன்கொடை நிதி நிறுவல்கள் மற்றும் சைவ சித்தாந்த தேவாலய கூட்டுறவு மூலம் உலகெங்கும் இந்து சமயத்தை வலுப்படுத்த தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. §§