To attend worship at Kadavul Hindu Temple make a reservation here
FRONT GROUNDS ARE OPEN DAILY FROM 9AM to 12PM WITHOUT A RESERVATION

Nambi Kettavar Evaraiyah


  • Genre: bhakti-gitam Deity: Guru
  • Artists: Ramesha Sivanathan
  • Original Script

    நம்பிக் கெட்டவர் எவரையா

    நம்பிக் கெட்டவர் எவரையா - குருவை
    திருக்காவாய் பதியின் சிவகுருமுனியை
    (நம்பி)

    ஒவ்வொரு நாளும் ஆணவம் கன்மம்..
    மாயையைக் குறைக்கும் சிவகுருமுனியை (நம்பி). X2
    (நம்பி)

    இறைவன் உலகில் இல்லையென்று அறியாமையினால் கூறிடுவார். X 2
    எல்லா உயிரையும் சிவனே படைத்தார் என்றே சற்குரு உணர்த்திடுவார் x 2
    ஒவ்வொரு உயிர்க்கும் சிவகதி அளிக்க குருவே துணையாய் வருவாரே x 2
    ஆகையினால் மனமே இன்றே…
    சற்குருவின் திருவடி பற்று… இருகப் பற்று
    சற்குருவின் திருவடி பற்று பற்று
    (நம்பி)

    சிவனும் உயிரும் வெவ்வேறென்று தெளியாதவர் கூறிடுவார் x 2
    சிவனும் உயிரும் ஒன்றே என்று சிவமறை கூறும் அவர் அறியார் x 2
    அந்திம காலத்தில் எமன் வரும்போது… குருவே சிவனாய் வருவாரே x 2
    ஆகையினால் மனமே இன்றே…
    சற்குருவே சிவனென்று நம்பு…நம்பு..
    சற்குருவே சிவனென்று நம்பு நம்பு
    (நம்பி)

    Transliteration

    Nambi kettavar evaraiyaa - Guruvai
    Tiruk Kauai Pathiyin SivaGuru Muniyai (Nambi)

    Ovvoru Naalum Anavam Kanmam…
    Mayayaik Kurakkum SivaGuru Muniyai x2
    (refrain)

    Iraivan Ulagil Illaiyendru Ariyaamaiyinaal Kooriduvaar x2
    Ella Uyiraiyum Sivane Padaittar Enre Satguru Unarthiduvar x2
    Ovvoru Uyirkkum Sivagati Alikka… Guruve Thunaiyai Varuvare x2
    Aagayinaal Maname Indre…
    Satguruvin Thiruvadi Patru…Irugap Patru
    Satguruvin Thiruvadi Patru Patru
    (refrain)

    Sivanum Uyirum Vevverenru Teliyaathavar Kooriduvaar x2
    Sivanum Uyirum Ondre Endru Sivamarai koorum avar Ariyaar x2
    Anthema Kaalathil Yeman varumbothu… Guruve Sivanaai Varuvaare x2
    Aagayinaal Maname Indre….
    Satguruve Sivanendru Nambu…Nambu
    Satguruve Sivanendru Nambu Nambu
    (refrain)

    Photo of  Gurudeva
    When a person depends upon memory or reason for meaningful answers, the mind will break down in doubt. Only when the higher elucidation of the intuition is sought is doubt dispelled.
    —Gurudeva