குருமார்களின் சரித்திரங்கள்

Page 49: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/49_param08_01.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

§§

image§

Page 50: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/50_param08_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

கடையிற்சுவாமி மற்றும் செல்லப்பசுவாமியின் இராச்சியங்கள் §

image§

புகைப்படத்தில் இருக்கும் நல்லூர் கோயிலின் தேரடியில், உயரமான தேர் நிறுத்தப்பட்டு இருக்கும் மற்றும் இங்கே பெரும்பாலும் செல்லப்பசுவாமி வசித்து வந்தார். உள்ளிருக்கும் படம்: இந்த தேரடியின் மூடிய அறையில், யோக சுவாமி முதல் முறையாக ஞான ஒளியில் மூழ்கிய போது, செல்லப்பசுவாமி இங்கே நின்றுக்கொண்டு கம்பிகளை உலுக்கினார். செல்லப்பசுவாமி உணவு அருந்தி தியானம் செய்த வில்வ மரத்திற்கு அடியில் ஒரு பெண் வழிபடுகிறாள். சீடர்கள் மூலம் வரையப்பட்ட செல்லப்பசுவாமி மற்றும் கடையிற்சுவாமியின் சித்திரங்கள். உள்ளிருக்கும் படங்கள்: கோயிலுக்குள் சிவலிங்கத்துடன் இருக்கும் மஞ்சள் நிற தூண்களை காணலாம். இதற்கு அடியில் கடையிற்சுவாமியின் உடல் ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது; இன்னொரு படத்தில் கடையிற்சுவாமியின் வெண்கல சிலையுடன் அவரது அடையாள சின்னமான குடையும் காட்சி அளிக்கிறது.§§

image§

Page 51: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/51_param08_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

யாழ்ப்பாணம்§

image§

வழக்கமான யாழ்ப்பாண சந்தை. யாழ்ப்பாண பாதையில் பரவலாக தென்படும் பனை ஓலை வேலி. பருத்தித்துறைக்கு அருகில் நெல் வயல்கள், வாழை மற்றும் பனை மரங்கள். செல்லப்பசுவாமியும் யோக சுவாமியும் அவ்வப்போது குளிக்கச் சென்ற கீரிமலை புண்ணிய தீர்த்தக்குளம். புதுப்பிப்பதற்கு முன்பாக நல்லூர் கோயிலின் தோற்றம். சீடர்களுக்காக யோக சுவாமி கே.கே.எஸ். சாலையில் கட்டிய சிவதொண்டன் நிலைய கட்டிடம். நல்லூரில் செல்லப்பசுவாமிகளின் நினைவாலயம். உள்ளிருக்கும் புகைப்படம்: ஒருவர் அந்த நினைவாலயத்தில் செல்லப்பசுவாமியை வழிபடுகிறார். §§

image§

Page 52: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/52_param08_04.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

சிவயோக சுவாமி§

image§

1950 களில் ஒரு அன்பரின் வீட்டில் யோக சுவாமி தியானம் செய்யும் புகைப்படம். கொழும்புத்துறையில் யோகசுவாமியின் குடிசை. உள்ளிருக்கும் புகைப்படம்: கொளுத்தும் வெய்யிலில் இருந்து தன்னை பாதுகாக்க யோக சுவாமி ஒரு குடையுடன் நடந்து செல்கிறார். கைதடியில் இருந்த மார்கண்டுசுவாமியின் குடிசை. உள்ளிருக்கும் படம்: வலது புறத்தில் ஓரமாக ஜெர்மன்சுவாமி (கௌரிபாலா), அவருடன் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த சந்தசுவாமி, ஆஸ்திரேலியாவின் நரிகுட்டிசுவாமி மற்றும் இன்னொரு அன்பரும் இருக்கும் 1960 வருடத்து புகைப்படம். 1969 ஆம் ஆண்டு மார்கண்டுசுவாமி விருந்தாளிகளிடம் பேசுகிறார். விபத்துக்கு பிறகு யோகசுவாமி படுக்கையில் அமர்ந்து இருக்க, அவரை சுற்றி அன்பர்கள் கூடியுள்ளனர். அவரது குடிசையை சுற்றி இருக்கும் சுவர். அவர் இந்த இடத்தில் சுப்பிரமுனியசுவாமியின் முதுகில் அடித்து அவருக்கு தீட்சை வழங்கினார். §§

image§

Page 53: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/53_param08_05.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

image§

1950 வருடத்திற்கு அருகில் ஒரு அன்பரின் வீட்டு திண்ணையில் யோகசுவாமி அமர்ந்து இருக்கிறார். யோகசுவாமியின் குடிசையில், அவரது அஸ்தி (அவை பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன) வைக்கப்பட்டுள்ள சந்நிதிக்கு முன்பாக அன்பர்கள் தரையில் விழுந்தது வணங்குகிறார்கள். யோக சுவாமியின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனை படுக்கையில் அமர்ந்து இருக்கும் காட்சி. இறுதி சடங்கிற்கு முன்பாக யோக சுவாமி படுக்கையில் இருக்கும் காட்சி. மார்ச் 24, 1964 அன்று, அவரது உடல் ஒரு பல்லக்கில் சுடுகாட்டிற்கு சுமந்து செல்லப்படுகிறது.§§

image§

Page 54: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/54_param08_06.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

சுப்பிரமுனியசுவாமியின் குழந்தைப்பருவம் §

image§

பாலன் லீப் ஏரிக்கு அருகில் பாப் ஹான்சென் தனது குழந்தை பருவத்தை கழித்த மரப்பலகை விடுதி. மூன்று மாத பாப் ஹான்சென். குடும்பத்துடன் நகரத்திற்கு செல்ல பனிநடை கட்டைகள் மற்றும் இரும்பு ஸ்னோ ட்ராக்ஸ் பொருத்தப்பட்டு பனிக்காலத்தில் பயன்படுத்துவதற்கான பிரத்யேக வாகனம். ஆறு வயது சிறுவனாக ராபர்ட். தாஹோ ஏரிக்கு தெற்கே, கலிபோர்னியாவின் பாலன் லீப் ஏரியின் ஒரு காட்சி. தனது தாய் ஆல்பர்ட்டாவின் மடியில் அமர்ந்து இருக்கும் சிறுவன் ராபர்ட்.§§

image§

image§

image§

Page 55: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/55_param08_07.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

image§

ஒரு அறை மட்டுமே இருந்தே சிறிய பள்ளியில் ராபர்ட் (பின்வரிசையில் கைகளை கட்டிக்கொண்டு, இடப்புறத்தில் இருந்து இரண்டாவதாக). தனது தந்தை, தாய் மற்றும் தங்கை கரோலுடன். அவர் வாழ்க்கையின் ஆரம்பக்காலத்தில் மிகவும் முக்கியமான தூண்டுகோலாக இருந்த மதர் கிறிஸ்டினி. கிரேஸ் பர்ரோஸின் ஸ்டுடியோவாக இருந்த ஏரிக்கரை வீடு. சாலட் போ ரெவ், என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில், ராபர்ட் கோடைக்காலத்தில் நடனம் பயின்றார். மேடையில் நடனமாடுகிறார். ராபர்ட்டின் பதின்ம வயது புகைப்படம். §§

image§

Page 56: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/56_param08_09.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

சிலோன் அழைக்கிறது §

image§

இந்த புகைப்படம் மார்ச் 26, 1947 அன்று கொழும்பு பத்திரிகையில் வெளிவந்தது. அவர் கொழும்பு வந்திறங்கி, ஒரு நாள் கழித்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அவருடைய இடது புறத்தில் அல்வா காயில் மற்றும் ஹில்டா சார்ல்டன். அவர் ஜெய்லானி குகைகளில் இருந்து திரும்பி தனிமையில் இருந்த கொழும்பு YMCA. அவர் தவம் இருந்து முடிவான உண்மையை உணர்ந்த ஜெய்லானி குகைகளுக்கு செல்லும் நுழைவாயிலின் ஒரு காட்சி. அவர் கொழும்பில் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட படம். 1969 ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக இலங்கை திரும்பிய போது, செட்டியார் வீட்டு நுழைவாயிலில் இடது புறமாக விநாயகமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி. பாஸ்டன் வழியாக ராபர்ட் அமெரிக்கா திரும்பியதை தெரியப்படுத்தும் அவருடைய 1947 வருடத்து கடவுச்சீட்டு. §§

image§

Page 57: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/57_param08_10.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

image§

ஈஸ்ட்-மீட்ஸ்-வெஸ்ட் என்ற தலைப்பில் நாடு முழுவதும் நடத்திய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியை அறிவித்த ஒரு இலங்கை சுவரொட்டியில், அவர் தலைப்பாகையுடன் தென்படுகிறார். அரங்கில் வெள்ளை குர்தாவுடன் இருக்கும் ராபர்ட். அவர் யோக சுவாமியை சந்திக்க ஏற்பாடு செய்த கந்தையா செட்டியார் என்ற ஆங்கில ஆசிரியர். இந்தியாவின் வடமேற்கு மாநிலம் மணிப்பூரின் பாரம்பரிய நடனமான மணிப்புரியை ராபர்ட் கற்றுக்கொண்டார். அம்மா விநாயகமூர்த்தி தனது வீட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் குருதேவா தனியாக அமர்ந்து சாதனா செய்த காட்டுப்பகுதியை காண்பிக்கிறார். ஒரு ஆன்மீகவாதியாகவும் ஆலோசகராகவும் இருந்த தயானந்த பிரியதாசி (டார்ரெல் பெய்ரிஸ்), அவருக்கு பெளத்த சமய வழிகளை கற்றுத் தந்தார். §§

image§

Page 58: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/58_param08_11.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

சான் பிரான்சிஸ்கோ மற்றும் விர்ஜினியா சிட்டி §

image§

டிசம்பர் 1959, ஹவாய் தீவிற்கு முதல் முறையாக பயணம் செய்த போது விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட படம். சாக்ரமெண்டோ தெருவில் இருந்த சான் பிரான்சிஸ்கோ கோயிலில் வில்போன்று வளைந்து இருந்த கதவுகள். சிலோனில் இருந்து நாடு திரும்பிய போது அவர் தனது குர்தாவில் காட்சி அளிக்கிறார். 1950 களில் சண்டே பிரன்ச் (ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் உணவு) பிரபலமான நிகழ்வாக இருந்தது. ஶ்ரீ சுப்பிரமுனியா ஒவ்வொரு ஞாயிறும் பரமாத்துமாவை சென்றடையும் வழி, எல்லோரிடமும் இருக்கும் தெய்வீகத் தன்மை, தர்மத்தை கடைப்பிடிக்கும் வாழ்க்கையை பற்றி தவறாமல் பேசினார். 60 கள் மற்றும் 70 களில் நெவாடா விர்ஜினியா சிட்டியில் அவருடைய இளம் துறவிகள் பயிற்சி பெற்ற மவுன்ட்டன் டெசேர்ட் மடம்.§§

image§

Page 59: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/59_param08_12.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

இன்னர்சர்ச் §

image§

உலகம் முழுவதும் 13 வாரங்கள் பயணம் செய்த, 1969 இந்திய தீர்த்த யாத்திரையின் போது எடுக்கப்பட்ட படம். ஜூலை, 1968 ஸ்வி்சர்லாந்தின் லாகோ மாகியோர் கரையில் அவர் ஷும் மொழியை கற்றுத் தருகிறார். உள்ளிருக்கும் புகைப்படம்t: ஏரிக்கு அருகில் இருந்த அஸ்கொனா நகரம். மார்ச்-ஏப்ரல் 2000 இன்னரசர்ச் உல்லாச கப்பலில் கரீபியன் சென்ற போது கப்பல்துறையில் எடுக்கப்பட்ட படம். ஆசியாவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குருதேவாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தனர். 1970 ஹவாய் தீவில் நடைப்பெற்ற, மாஸ்டர் கோர்ஸ் (பிரதான பயிற்சி வகுப்பு) ஒலிப்பதிவு.§§

image§

Page 60: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/60_param08_13.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

image§

1982 ஆம் ஆண்டு அமெரிக்க சற்குரு மற்றும் அவரது சீடர்களை, யாழ்ப்பாண இசைக்கலைஞர்கள் இரயில் நிலையத்தில் இருந்து வழிநடத்தி செல்கிறார்கள். 1972 ஆம் நடைப்பெற்ற இந்திய தீர்த்த யாத்திரையின் போது குழுவினர் மாஸ்கோ நகரில் சில நாட்கள் தங்கினார்கள். கணேஷ்புரியில் சுவாமி முக்தாநந்தாவுடன் எடுக்கப்பட்ட படம். நேபாளத்தின் இமயமலையில் 13,600 அடி உயரத்தில் இருக்கும் சண்டக்பு சிகரத்தில் ஒரு தியான வகுப்பிற்கு தலைமை தாங்குகிறார். 1982 ஆம் ஆண்டு இலங்கையின் கோப்பாய் நகரில், ஒரு மோரிஸ் மைனரில் கயிறுகள் கட்டப்பட்டு, சுப்பிரமுனியசுவாமி கிராமங்கள் வழியாக அழைத்து செல்லப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு அவர் சீடர்களுடன் மகரிஷி மகேஷ் யோகியை சந்திக்கிறார். §§

image§

Page 61: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/61_param08_14.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

இந்தியா மற்றும் இலங்கை§

இந்தியாவில் ஒரு கோயிலில் குருதேவா வழங்கிய உரையை என். கே. மூர்த்தி மொழிபெயர்ப்பு செய்கிறார்; மேலும் குருதேவா இதைப்போன்று வழங்கிய ஆயிரக்கணக்கான உரைகளின் மூலம் சிவபெருமானை வழிபட்டு, மனதில் உறுதியுடன் வாழ்ந்து தங்கள் மதத்தை நினைத்து பெருமைப்படவேண்டும் என்று இந்துக்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் தமிழ்நாட்டில் ஒரு கோயிலை தரிசிக்க செல்கிறார். இலங்கையின் நல்லூர் கோயிலில் இருந்து அடுத்தடுத்த இடங்களில் உரை நிகழ்த்த ஊர்வலமாக செல்கிறார். கொழும்பின் சரஸ்வதி மண்டப மேடையில் தனது துறவிகளுடன் அமர்ந்து கொண்டு பொதுமக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் ஒரு முறை இலங்கையின் நல்லை ஆதீனத்திற்கு சென்று இருந்த போது அங்கே ஆரத்தி எடுக்கிறார். அளவெட்டியில் தனது ஆசிரமத்திற்கு முன்பாக தமிழ் அறிஞர்களுடன். ஹவாய் தீவில் இருந்து வந்திருந்த உயரமான துறவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார் மற்றும் அவர் என்றுமே தனது உரையை தயார் செய்யாமல், தெளிவாக பேசி தொடர்ந்து மக்களை ஊக்குவித்த விவேகமான சொற்பொழிவை கேட்க எல்லோரும் ஆர்வத்துடன் இருந்தனர். §§

image§

Page 62: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/62_param08_15.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

உலகெங்கும் இருக்கும் இந்துக்களுக்கு ஒரு நண்பராக இருத்தல்§

image§

1995 ஆம் ஆண்டு 89 கோயில் பூசாரிகளுடன் நடந்த சந்திப்பு; அவர் பூசாரிகளுக்கு உற்ற தோழனாக இருந்தார். அவர் ஒரு தேரில் மலேசியா நாட்டு சாலைகள் வழியாக அழைத்து செல்லப்படுகிறார். அவர் முன்பாக பள்ளிச் சிறுமிகள் பூத்தூவிச் செல்ல, அவர் அளவெட்டி சாலைகள் வழியாக அழைத்து செல்லப்பட்டார்; அவரால் ஒவ்வொரு தலைமுறையுடனும் சமமாக பழக முடிந்தது. படத்தில் இருக்கும் இந்த குடும்பத்தைப் போன்று, காலப்போக்கில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள், அவரது தரிசனம் மற்றும் ஆலோசனையை பெறுவதற்கு கவாய் தீவிற்கு விமானம் மூலம் வந்தனர். அவர் இணைந்து செயல்பட்ட பல மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் ஆன்மீகத் தலைவரை சந்தித்து பேசுகிறார்.§§

image§

Page 63: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/63_param08_16.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

மனித வாழ்க்கை நீடித்து இருப்பது பற்றி விவாதித்த சர்வதேச கருத்தரங்குகள்§

image§

ஆக்ஸ்போர்டில் ஏப்ரல் 1998 மனித வாழ்க்கை நீடித்து இருப்பதை பற்றி விவாதிக்க ஐந்து நாட்கள் நடைப்பெற்ற மிகவும் முக்கியமான சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாட்டு ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒரு ஆக்ஸ்போர்டு குழுவில். 2000 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில், “உள்நாட்டில் போரை நிறுத்துங்கள்" என்ற தலைப்பில் 1,200 மதத் தலைவர்கள் முன்பாக பேசுகிறார். நியூயார்க் நகரத்தில் ஐ.நா. சபையில் 2000 ஆண்டுக்கான ‘உ தண்ட்’ அமைதி பரிசை பெற்ற பிறகு எடுக்கப்பட்ட படம். 1992 ஆம் ரியோ டி ஜெனிரோவில் கூடியிருந்த தலைவர்களுக்கு முன்பாக சொற்பொழிவாற்றுகிறார். டிசம்பர் 1990, மாஸ்கோவில் மனித வாழ்க்கை நீடித்து இருப்பதை பற்றி விவாதித்த சர்வதேச மாநாட்டின் போது குளிர்கால ஆடைகளுடன் காட்சி அளிக்கிறார்.§§

image§

Page 64: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/64_param08_17.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

‘இறைவன்’ கோயிலின் தொடக்கம் §

image§

அமெரிக்காவில் முதல் முறையாக ஆகம முறைப்படி முழுமையாக கைகளால் செதுக்கப்பட்ட கோயிலாக ‘இறைவன்’ கோயில் இருக்கவேண்டும் என்று குருதேவா கற்பனை செய்து இருந்தார். அவர் தலைசிறந்த கட்டிடக்கலைஞர்கள் மற்றும் சிற்பிகளுடன் நடத்திய கூட்டம். ஹவாய் கோயிலில் அடிக்கல் நாட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட படம். பெங்களூரு, இந்தியாவில் வடிவைப்பாளர்களுடன் கட்டிட வரைபடங்களை ஆய்வு செய்கிறார். கிராமத்தில் அமைக்கப்பட்ட பணியிடத்தில், இரண்டு முடிவு பெறாத தூண்களுக்கு மத்தியில் நின்றுக்கொண்டு இருக்கிறார். டிசம்பர் 1990, கோயில் கட்டுமானப் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதை குறிப்பிடும் வண்ணம் கைலாஷ் ஆசிரமத்தில் முதல் கல்லை செதுக்குகிறார். ஆகஸ்ட் 21, 1999 குருதேவா கோயில் அஸ்திவாரத்திற்கு முன்பாக நின்றுகொண்டு இருக்கிறார்.§§

image§

Page 65: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/65_param08_18.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அச்சகத்தின் சக்தி§

image§

1985 ஆம் ஆண்டு குருதேவா தனது முதல் மாகின்டோஷ் கணினியில் தொகுக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். 2000 ஆம் ஆண்டு, மலேசியா கோலாலம்பூரில் தனது இரண்டு புதிய புத்தகங்களை வெளியிடுகிறார். 2000 ஆம் ஆண்டு கடலுக்கு அருகில் தொகுக்கும் மேசையில் குழுவுடன் அமர்ந்து இருக்கிறார்; கம்பியற்ற இணைப்பில் இருந்த நான்கு மடிக்கணினிகள், ஒரே ஆவணத்தை ஒரே சமயத்தில் திருத்தியமைக்க பயனுள்ளதாக இருந்தன. ஃபிஜி தீவில் ஒரு பள்ளியில், சமயம் பற்றிய பாடத்தை சிறுவர்களுக்கு வழங்குகிறார். தனது முக்கிய வெளியீடான, இந்துயிசம் டுடே பத்திரிகையின் ஒரு இதழை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் இதை “கப்பலின் முன்பக்கம்" என்று அழைத்தார். பல வருடங்கள் சிரத்தையுடன் உருவாக்கிய தலைசிறந்த படைப்பு ஒவ்வொன்றிலும், குருதேவா பேரானந்தத்துடன் கையொப்பமிட்டார். §§

image§

Page 66: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/66_param08_19.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

கவாயில் தனது வீட்டில் §

image§

குருதேவா ஹவாயில் இருக்கும் தீவான கவாயில் முப்பது வருடங்களுக்கும் மேலாக தங்கி இருந்தார். குருதேவா ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற புனிதமான ஹோமங்களில் தலைமைத்தாங்கி, அக்னி மூலம் தனது வேண்டுதல்களை தேவர்களிடம் சமர்ப்பித்தார். ஒவ்வொரு வாரமும் ‘கடவுள்’ கோயிலில் ஹோமம் நடைபெற்ற பிறகு துறவிகள், குடும்பங்கள் மற்றும் யாத்திரிகளுக்கு குருதேவா உரை நிகழ்த்தி, அவர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். காலை நேரத்தில் குருதேவா ஒரு கையில் தண்டத்தையும் இன்னொரு கையில் காபியையும் எடுத்துக்கொண்டு நடந்து செல்கிறார். தினமும் அதிகாலையில் துறவிகள் குரு பீடத்தில் ஒன்று சேர்ந்ததும், குருதேவா அவர்களுக்கு ஷும் மொழியில் தியான வகுப்பை வழிநடத்திவிட்டு, முன்னேற்பாடின்றி பேசுவார். அவர் தனது வாரிசு, சற்குரு போதிநாத வேலன்சுவாமியுடன் நின்றுகொண்டு இருக்கிறார். §§

image§