குருமார்களின் சரித்திரங்கள்

Page 70 URL:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/70_bk12_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

நூற்பட்டியல்§

Dr. திருமதி. விமலா கிருஷ்ணபிள்ளை எழுதிய செல்லப்ப சுவாமி ஆப் நல்லூர் (Chellappa Swami of Nallur); இது கே.சி. குலரத்தினம் எழுதிய யாழ்ப்பாண நல்லூர் தேரடி செல்லப்ப சுவாமிகள் புத்தகத்தின் (யாழ்ப்பாணம், இலங்கை, 1984, தமிழ்) ஆங்கில மொழிபெயர்ப்பு .§§

கே.சி. குலரத்தினம் எழுதிய குருவும் சீடரும் (யாழ்ப்பாணம், இலங்கை, 2005, தமிழ்§§

சுசுநாகா வீரபெருமா எழுதிய ஹோமேஜ் டு யோகசுவாமி (Homage to Yogaswami) (போயேட்ஸ் அண்ட் பைன்டர்ஸ் பிரஸ், லண்டன், 1972, ஆங்கிலம்)§§

Dr. எஸ். பி. சபாரத்தினம் சிவாச்சாரியார் மொழிபெயர்த்த நந்திகேஷ்வர கஷிகா (கையெழுத்து பிரதி), (இமாலயன் அகாடமி, காபா, ஹவாய், அமெரிக்கா, 2011, ஆங்கிலம்)§§

நற்சிந்தனை, சாங்ஸ் அண்ட் சேயிங்ஸ் ஆஃப் யோகசுவாமி (Natchintanai, Songs and Sayings of Yogaswami ) (சிவதொண்டன் நிலையம், யாழ்ப்பாணம், இலங்கை, 1974, ஆங்கிலம்)§§

ஆத்மஜோதி பத்திரிகை ஆசிரியர் ஆத்மஜோதி என்கிற என். முத்தையா எழுதிய ஈழத்து சித்தர்கள் (யாழ்ப்பாணம், இலங்கை, 1980 & 1994, தமிழ்)§§

ரத்னா மா செல்லையா நவரத்தினம் எழுதிய சைன்ட் யோகசுவாமி அண்ட் தி டெஸ்டமண்ட் ஆப் ட்ருத் (Saint Yogaswami and the Testament of Truth) (சிவதொண்டன் நிலையம், யாழ்ப்பாணம், இலங்கை, 1972, ஆங்கிலம்) §§

வி. முத்துக்குமாரசுவாமி எழுதிய தமிழ் சேஜஸ் அண்ட் சீர்ஸ் ஆப் சிலோன் (Tamil Sages and Seers of Ceylon) (யாழ்ப்பாணம், இலங்கை, 1972, ஆங்கிலம்)§§

சிவதொண்டன் பத்திரிகை (சிவதொண்டன் நிலையம், யாழ்ப்பாணம், இலங்கை, தமிழ்)§§

தி திருமந்திரம், டி. என். கணபதி, பொதுக்கல்வி (சைன்ட்-எதியேன்-டி-போல்டன், கியூபெக், கனடா: பாபாஜிஸ் கிரியா யோகா அண்ட் பப்ளிகேஷன்ஸ் மற்றும் வர்த்தமான் பாப்ளிகேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை, இந்தியா கூட்டாக வெளியிட்ட புத்தகம். வருடம்: 2010, மொழி: ஆங்கிலம்)§§

எம். அருணாசலம் எழுதிய வரலாறும் சாதனைகளும் (யாழ்ப்பாணம், இலங்கை, 1985, தமிழ்)§§

மார்கண்டுசுவாமி, ஏ. செல்லதுரை, சந்தசுவாமி மற்றும் எம். ஶ்ரீகாந்தா எழுதிய வேர்ட்ஸ் ஆப் அவர் மாஸ்டர் (Words of Our Master) (யாழ்ப்பாண கூட்டுறவு தமிழ் புத்தகங்கள், பதிப்பகம் மற்றும் விற்பனை நிலையம், யாழ்ப்பாணம், இலங்கை, 1972, ஆங்கிலம்)§§

எஸ். அம்பிகைப்பாகன் எழுதிய யோகசுவாமிகள் (சிவயோக சுவாமிகள் அறக்கட்டளை, கொழும்பு, இலங்கை, இரண்டாம் பதிப்பு 1972, தமிழ்)§§

திருமதி. இந்துமதி நவரத்னராஜா எழுதிய யோகசுவாமி, லைஃப் அண்ட் டீசிங்ஸ் (Yogaswami, Life and Teachings) (கையெழுத்து பிரதி), (சிவதொண்டன் நிலையம், செங்கலடி, இலங்கை). இந்த புத்தகம், அன்பர்கள் நினைவுக்கூர்ந்த சம்பவங்கள் மற்றும் கூடுதல் வாழ்க்கை வரலாறு தகவல்களுடன் செல்லதுரை சுவாமி எழுதிய யோகசுவாமிகள்: வாழ்க்கையும் வழிகாட்டலும் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு (சிவதொண்டன் நிலையம், யாழ்ப்பாணம், இலங்கை, தமிழ்).§§