What Is Hindu Hospitality?
இந்து முறையிலான உபசரிப்பு யாது?
Apakah Cara-Cara Layanan Mesra Penganut Hindu?
Qu’est-ce que l’hospitalité hindoue?§
Guests are always welcomed with food and drinks when they come to visit. The whole family, like this one in Mumbai, dresses up and comes to welcome the guests. The guest is like a God in the home. நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வரவேற்று உணவளிக்கிறோம். மும்பாயிலிருக்கும் இவர்களைப் போன்று குடும்பத்திலுள்ளோர் நன்றாக ஆடை அணிந்து விருந்தாளிகளை வரவேற்பார்கள். வீட்டில் விருந்தாளிகள். இறைவனைப் போன்றவர்களாவார்கள். Apabila para tetamu datang berkunjung mereka dialu-alukan dengan makanan dan minuman. Seluruh keluarga, seperti mereka ini di Mumbai, berpakaian baik dan mengalu-alukan kedatangan para tetamu. Tetamu adalah umpama Tuhan yang datang ke rumah. On accueille toujours les invités en leur servant de la nourriture et des boissons. Comme ici à Mumbaï, tout le monde s'habille bien pour recevoir les invités. L'invité au foyer est reçu comme un Dieu.§
Hindu people are known throughout the world for our big-hearted hospitality. Treating the guest as God is the Hindu way of life. Gurudeva teaches, “In a home there is love, kindness, sharing and appreciation. The family members help one another. It’s a place of selflessness and togetherness. Everybody has time for everybody else. In a home, the guests are treated like Deities or devas coming to the temple. That is the spirit of Hindu hospitality. It is the same spirit of sublime energy flowing to the guest that also flows within the household. And a righteous household that worships every morning together as one family is like a temple. That’s a home. Everything else is just a house or a hotel lobby.” Even in the rush of modern life, we should never feel the guest is keeping us from what we should be doing. When guests arrive, be generous with your time. Be kindly with your words. Make each one feel special by your loving care. This is our sacred duty. The Tirukural tells us, “The whole purpose of earning wealth and maintaining a home is to provide hospitality to guests. The host should care for the guests he has. He should watch hopefully for more. He will then himself be a welcome guest in heaven.”§
இந்து மக்கள் திறந்த மனத்தோடு உபசரிப்பார்கள் என்பது உலக முழுதும் தெரிந்த ஒன்று. விருந்தினரை கடவுளுக்குச் சமமாக உபசரிப்பது இந்துக்களின் வாழ்க்கை முறையாகும். குருதேவர், “ஓர் இல்லத்தில் அன்பு இருக்கும், பரிவு அல்லது இரக்கம், பகிர்ந்து கொள்ளலும் பாராட்டும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வர். இது தன்னலமற்றதும் ஒற்றுமையுடனும் இருக்குமிடம். ஒவ்வொருவருக்கும் மற்றவருக்காகவும் நேரமிருக்கும். ஓர் இல்லத்துக்கு இறைவனும் தேவர்களும் கோயிலுக்கு வருவது போன்று விருந்தினரை உபசரிப்பார்கள். இது இந்து உபசரணையின் பண்பாகும். அதே மாதிரி மரியாதை விருந்தினருக்கு முகமலர்ச்சி, இல்லத்திலுள்ளோர்களிடமும் அது காணப்பெறும். நல்ல குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் செய்தால் அவ்வில்லம் ஒரு கோயிலாகிறது. அதுதான் இல்லம். மற்றவை யாவும் உறைவிடம் அல்லது தங்கும் விடுதியின் வரவேற்பறையாகும்”. என்று கூறுகிறார். இந்நவீன அவசரமான உலகில் கூட விருந்தினர், நாம் விருந்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுமாறு வைத்துக் கொள்ளக் கூடாது. விருந்தினர் வந்தால் நேரத்தோடு உபசரிக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் அன்பு ததும்ப வேண்டும். உங்கள் அன்பான உபசரிப்பு ஒவ்வொருவரையும் விசேஷமாகக் கவனித்தது போல் இருக்க வேண்டும். இது நமது புனித கடமையாகும். திருக்குறள், “செல்வம் ஈட்டி இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரை உபசரிப்பதற்காகவேயாகும்.” என்று கூறுகிறது. மேலும் விருந்தளிப்பவர் அவரிடம் வந்த விருந்தினரை நன்கு கவனிக்க வேண்டும். நம்பிக்கையோடு அதிகமாகவே உபசரிக்க வேண்டும், விருந்தளிப்பவரை சொர்க்கத்தில் விருந்தினராக வரவேற்பர்” என்று கூறுகிறது. §
Penganut Hindu terkenal di seluruh dunia kerana amat berbesar hati dalam memberi layanan baik. Melayan tetamu seperti melayan Tuhan, adalah cara hidup orang Hindu. Gurudeva berkata, “Di rumah ada kasih sayang, kebaikan hati, berkongsi sesama sendiri dan penghargaan. Ahli keluarga bantu-membantu di antara satu sama lain. Ia adalah tempat dimana kepentingan diri sendiri diketepikan dan permuafakatan diutamakan. Semua orang mempunyai masa untuk orang lain. Di rumah, para teteamu dilayan sepertimana melayan Tuhan dan dewa-dewi yang datang ke kuil. Itulah semangat layanan mesra orang Hindu. Semangat menakjubkan yang mengalir kepada tetamu inilah yang turut mengalir dalam diri setiap ahli keluarga. Ahli keluarga salih yang bersembahyang bersama-sama sebagai satu keluarga pada setiap pagi adalah umpama sebuah kuil. Itulah yang dipanggil sebuah rumah. Yang lain-lain hanyalah sebuah tempat kediaman atau lobi hotel.” Walaupun dalam kesibukan hidup moden ini, kita tidak harus berasa tetamu menghalang kerja-kerja kita. Apabila tetamu sampai, luangkanlah masa anda. Berhati-hati dengan kata-kata anda. Pastikan setiap orang berasa istimewa dengan layanan mesra anda. Ia adalah tanggungjawab suci kita. Tirukural mengajar kita, “Matlamat sebenar untuk mencari kekayaan dan mengurus sebuah rumah adalah untuk memberi layanan baik kepada tetamu. Hos rumah tersebut harus menjaga kepentingan tetamunya. Dia harus menantikan kehadiran lebih ramai tetamu. Barulah dia akan menjadi tetamu undangan di syurga kelak.”§
Les Hindous sont connus dans le monde entier pour leur hospitalité chaleureuse et sans bornes. Traiter l’invité comme Dieu, voilà le mode de vie hindou. Gurudeva enseigne que «Dans le véritable foyer il y a l’amour, la bonté, le partage et l’appréciation. Les membres de la famille s’entraident. C’est un lieu sans égoïsme où tout le monde a du temps pour tout le monde. Dans un foyer les invités sont traités comme des Dieux ou des dévas venus au temple. Tel est l’esprit de l’hospitalité hindoue. Le même esprit de sublime énergie qui rayonne vers l’invité rayonne aussi vers la maison qui accueille. Et la maison où la famille vertueuse offre ensemble ses dévotions chaque matin, rayonne comme un temple. C’est cela un foyer. Toute autre chose ne peut être qu’une banale maison ou un hall d’hôtel.» Même dans la précipitation de la vie moderne, nous ne devons jamais avoir l’impression que notre invité nous empêche de faire ce que nous avons à faire. Donnez généreusement de votre temps à vos invités. Dites des paroles aimables. Faites que chacun se sente spécial grâce à vos soins attentifs. C’est notre devoir sacré. Le Tirukural nous dit que «La seule raison- d'être de la richesse et du foyer, est de dispenser l’hospitalité aux invités. L’hôte doit prendre soin de ses invités et espérer en accueillir d’autres. Ainsi il sera lui-même le bienvenu aux cieux.»§
Guests are always welcome at mealtime. We share stories with them and enjoy their company. Children behave well around guests. உணவு நேரத்தில் விருந்தாளிகளை வரவேற்கிறார்கள். நாம் அவர்களோடு கலந்துரையாடி கதை பேசி மகிழ்கிறோம். விருந்தாளிகள் முன் குழந்தைகள் நல்ல பிள்ளைகாளாக நடந்து கொள்வார்கள். Para tetamu biasanya dijemput pada masa makan. Kita berkongsi cerita dengan mereka dan berasa seronok dengan kehadiran mereka. Kanak-kanak pula berkelakuan baik di hadapan tetamu. Les invités sont toujours les bienvenus aux repas. Nous échangeons des histoires et apprécions leur compagnie. Les enfants sont sages en leur présence.§
Everyone joins to say goodbye to guests. We thank them for their visit and ask them to return soon. We may even give them small gifts. எல்லோரும் சேர்ந்து விருந்தாளிக்கும் விடை கொடுக்கின்றனர். வருகையளித்ததற்கு நன்றி கூறியதோடு மறுபடியும் வருமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்குப் பரிசும் வழங்கலாம். Semua orang bersama-sama mengucapkan selamat jalan kepada tetamu. Kita mengucapkan terima kasih atas kehadiran mereka dan meminta mereka datang semula. Kita juga mungkin memberi hadiah kecil kepada mereka. Tout le monde dit au revoir aux invités. On les remercie de leur visite et on les invite à revenir. On peut même leur offrir de petits cadeaux.§