Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageHow Do We Get Along with Others?
நாம் எப்படி மற்றவர்களுடன் ஒத்துப் போகிறோம்?
Bagaimana Kita Bergaul Dengan Orang Lain?
Comment s’entendre avec les autres?
§

image

Every morning this family discusses what each member will be doing. At night they tell how the day went. Because they talk often, it is easier for them to solve small problems before they become big problems. ஒவ்வொரு நாள் காலையிலும் குடும்பத்தினர் ஒவ்வொரு வரும் என்ன செய்ய வேண்டும் என்பதை கலந்துரையாடுகின்றனர். இரவில் அன்றைய பொழுது எப்படி கழிந்தது என்பதைக் கூறுவார்கள். அவர்கள் அடிக்கடி பேசுவதால் பெரிய பிரச்சனைகளை எதிர் நோக்குவதற்கு முன் சிறு பிரச்சனைகளுக்கு அவர்கள் தீர்வு காண எளிதாயிருக்கும். Setiap pagi keluarga ini berbincang apa yang akan dilakukan oleh ahli keluarga. Pada waktu malam pula mereka memberitahu bagaimana hari mereka berlalu. Oleh kerana mereka kerap bercakap, maka adalah senang bagi mereka untuk menyelesaikan masalah kecil sebelum ia menjadi masalah besar. Chaque matin cette famille discute de ce que chacun fera aujourd’hui. Le soir ils parlent de leur journée. Se parler souvent leur permet de résoudre facilement les petits problèmes avant qu'ils ne grossissent.§

image

Every single day we have many opportunities. We can do good, learn, help and uplift others. We can appreciate life. We must be peaceful on the inside. Then we can make the most of this blessing. We are not able to do our best if we are worried or upset about anything. Peace of mind is more precious than gold. Peace of mind is called santosha in Sanskrit. Our Hindu culture gives us many tools for protecting it. Worship, yoga and service are three main tools. Another tool is called consideration, taking care not to hurt the feelings of others. We are kindly and considerate in thought, word and deed. We treat others as we would like them to treat us. We praise their good qualities and good deeds. We never argue or use harsh or angry words. That only upsets everyone and causes hurt feelings. The Tirukural warns, “The wound caused by fire heals in its time. But the burn inflicted by an inflamed tongue never heals.” If we do have a disagreement, we are sure to talk with the person. We apologize and forgive, and settle the matter before sleep. By living in harmony with everyone, we enjoy santosha. Santosha is the natural state of our soul. Gurudeva teaches, “Striving for harmony begins within the home. It radiates out into all parts of life. It enhances and makes joyous and sublime each relationship for every devotee.”§

image

ஒவ்வொரு நாளும் நமக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. நாம் நல்லவை செய்யலாம், படிக்கலாம், மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை உயர்த்தலாம். வாழ்க்கையை மதிக்கலாம். நமது மன ஆழத்தில் நாம் அமைதியாய் இருக்க வேண்டும். பின்னர் தான் இவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இன்பம் காண முடியும். ஒன்றைப்பற்றி கவலையுற்றாலோ மனம் குழைந்தாலோ நாம் சிறப்பாகச் செய்ய முடியாது. மன அமைதி பொன்னைவிட மேலானதாகும். மன அமைதியை சமஸ்கிரத மொழியில் சந்தோஷம் என்பார்கள். நமது இந்து கலாச்சாரத்தில் மன அமைதியை காக்க பல வகையான உபாயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வழிபாடு ஆகிய மூன்று உபாயங்களாகும். மற்றொன்று மற்றவர் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளல். மற்றவர்களைக் கவனித்துக் கொள்ளுதல் ஆனால் உணர்ச்சிகளுக்கு பங்கம் விளைவிக்காதிருத்தல். நாம் இரக்கம் கொண்டு எண்ணம், சொல், செயல் ஆகியவற்றிற்கு மதிப்பளித்தல். நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும். நல்ல பண்புகளையும் நல்ல செயல்களையும் பாராட்ட வேண்டும். நாம் வாதம் செய்யவே கூடாது, கடுமையான சொற்களைக் கூறுவதோ கோபப்படுவதோ கூடாது. அது மற்றவர்களை வேதனையடையகச் செய்யும், மன உணர்வுகளைப் பாதிக்கும். திருக்குறள், “தீயினால் சுட்ட புண் ஆறும். ஆனால் நாவினால் சுட்ட புண் ஆறாது.” என்கிறது. நமக்குக் கருத்து வேறுப்பாடு இருந்தால் நிச்சயமாக அவருடன் பேசுவோம். அவரிடம் மன்னிப்புக் கேட்போம், மன்னிப்போம், தூங்கப் போவதற்கு முன்னர் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண்போம். எல்லாருடனும் ஒத்துப் போகும் தன்மை இருந்தால் நமக்கு ஏற்படுவது சந்தோஷம். சந்தோஷம் நமது ஆன்மாவின் இயல்பான தன்மையாகும். குருதேவா, “இசைவுத் தன்மை (ஒத்துப் போகும்) நமது வீட்டில் தொடங்குகிறது. அது நமது வாழ்க்கையின் எல்லா நிலையிலும் பிரகாசிக்கிறது. இது மேலும் மேலும் அதிகரித்து மகிழ்ச்சியளிக்கும். ஒவ்வொரு பக்தனையும் இதன் தொடர்பினை உயர்வாக மதிக்கக் செய்யும்.” என்று கூறுகிறார். §

image

Setiap hari kita mempunyai banyak peluang. Kita boleh berbuat baik, belajar, membantu dan meningkatkan semangat orang lain. Kita boleh menghargai hidup. Hati kita harus tenteram. Barulah kita boleh menggunakan kurnia ini dengan sepenuhnya. Kita tidak boleh melakukan yang terbaik sekiranya kita risau atau bimbang tentang apa-apa. Ketenangan minda adalah lebih berharga daripada emas. Ketenangan minda dipanggil santosha dalam bahasa Sanskrit. Budaya Hindu kita memberi banyak cara untuk melindunginya. Tiga cara utama adalah sembahyang, yoga dan berbakti. Cara yang lain pula adalah bertimbang rasa dan menjaga perasaan orang lain. Kita bermaksud baik dan berlaku adil dalam pemikiran, kata-kata dan kelakuan kita. Kita melayan baik orang lain sepertimana kita mahu orang lain melayan kita dengan baik. Kita menghargai sifat-sifat dan perbuatan baik mereka. Kita tidak bertikam lidah atau menggunakan kata-kata kasar. Ia hanya menyusahkan hati dan melukakan perasaan semua orang. Tirukural ada memberi amaran, “Luka yang disebabkan oleh api, lama-lama akan sembuh, tetapi luka yang disebabkan oleh lidah yang berbisa tidak akan sembuh selama-lamanya.” Jika kita mempunyai perselisihan faham, kita harus berbincang dengan orang tersebut. Kita bermaaf-maafan dan menyelesaikan perkara tersebut sebelum masuk tidur. Kita menikmati santosha dengan hidup berharmoni dengan semua orang. Santosha adalah sifat semulajadi roh kita. Gurudeva mengajar kita, "Berusaha untuk mewujudkan harmoni bermula dari rumah. Ia menyinar ke semua bahagian hidup. Ia memberi kegembiraan dan menjadikan perhubungan menakjubkan bagi setiap penganut."§

image

Chaque journée nous offre de nombreuses occasions de faire du bien, d’apprendre, d’aider et d’édifier les autres et vivre content. Nous devons être paisibles en nous-même pour profiter au mieux de cette bénédiction. Et l'on y arrivera pas si l'on entrentient le moindre tracas. La paix, la tranquillité d’esprit, santosha en sanscrit, est plus précieuse que l’or. Notre culture hindoue nous fournit plusieurs outils pour la cultiver. L’adoration, le yoga et le service sont trois outils majeurs. Un autre outil c’est la considération, l’art de veiller à ne pas heurter les sentiments des autres. Nous manifestons notre amabilité et nos égards envers les autres—en pensée, en parole et en action. Nous traitons chacun comme nous aimerions qu’il nous traite. Nous louons leurs qualités et leurs bonnes actions. Nous ne nous disputons pas, nous n’employons jamais de paroles dures, désagréables ou capables de blesser. Le Tirukural nous prévient que «La brûlure causée par le feu guérit en temps voulu. Mais la brûlure infligée par une langue enflammée ne guérit jamais.» Si un désaccord surgit, nous faisons en sorte d’en discuter avec la personne. Nous demandons des excuses et nous pardonnons, nous rèrglons le problème avant de nous coucher. Vivre en harmonie avec tout le monde nous apporte la joie, ou santosha, qui est l’état naturel de notre âme. Gurudeva nous enseigne que «la poursuite de l’harmonie commence au foyer. Elle rayonne ensuite dans tous les aspects de notre vie. Elle renforce, rend joyeuse et sublime chaque relation pour tous les dévots.»§

image These two friends are taking a sacred vbath at the Kumbha Mela in Ujjain, India, in 2004. They may have come a long way to join the festival. 2004இல் இந்தியாவிலுள்ள உஜ்ஜெயின் கும்பமேளாவில் இரண்டு நண்பர்கள் புனித நீராடுகின்றனர். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்திருப்பார்கள். Kedua-dua kawan ini sedang mengambil mandian suci di Kumbha Mela di Ujjain, India pada tahun 2004. Mereka mungkin telah datang dari jauh untuk menyertai perayaan ini. Deux amies prennent un bain sacré à la Kumbha Mela à Ujjain en Inde en 2004. Ils sont peut-être venus de très loin pour la fête.§

image We should always be kind and considerate with our friends. We can do the things they like to do. We can be careful not to hurt their feelings. நாம் நமது நண்பர்களிடம் எப்போதும் அன்பாகவும் சீர்தூக்கிப் பார்ப்பவராகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்புவதை நாம் செய்யலாம். அவர்களின் மன உணர்வுகளுக்குத் துன்பம் கொடுக்காமல் கவனமாயிக்கலாம். Kita harus sentiasa baik hati dan bertimbangrasa dengan kawan-kawan kita. Kita boleh melakukan perkara yang disukai oleh mereka. Kita boleh berhati-hati dengan tidak menyinggung perasaan mereka. Traitons toujours nos amis avec gentillesse et considération. Partageons leurs passe-temps. Faisons attention à ne pas leur causer de peine.§