Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhy Do We Respect Others?
நாம் ஏன் மற்றவர்களை மதிக்க வேண்டும்?
Mengapa Kita Menghormati Orang Lain?
Pourquoi respectons-nous les autres?
§

image

Everyone is created by God Siva. Deep inside, we are all one with God Siva. We can respect others and feel close to others by seeing God Siva in them. When we see the light in their eyes, we are seeing Siva. ஒவ்வொருவரும் சிவபெருமானால் படைக்கப்பட்டவர். ஆழ்மனத்தில் நாம் சிவபெருமானோடு ஒன்றாக இருக்கிறோம். மற்றவர்களை நாம் சிவபெருமானாகக் கண்டு மதிப்பளித்து அவர்களோடு நெருங்கி இருப்பதாக நினைக்க வேண்டும். அவர்கள் கண்களில் ஒளியைப் பார்க்கும் நாம் சிவபெருமானைப் பார்க்கிறோம். Semua orang dicipta oleh Tuhan Siva. Jauh dalam diri kita, kita semua satu dengan Tuhan Siva. Kita menghormati satu sama lain dan berasa erat dengan orang lain apabila melihat Tuhan dalam diri mereka. Apabila kita melihat cahaya dalam mata mereka, kita sedang melihat Siva. Dieu Siva a créé chacun de nous. Intérieurement, nous sommes tous unis à Lui. Et nous arrivons à respecter les autres et nous sentir proches d'eux, quand nous voyons Dieu Siva en eux. Quand on voit la lumière dans leurs yeux, c’est Siva qu’on voit.§

image

Our Hindu religion makes us wise. We know that all people are divine souls on a wonderful journey. They are learning many lessons, life after life. Our faith teaches us to see the beautiful, radiant soul in everyone we meet. We see the soul in our teachers, friends, schoolmates, brothers and sisters, mother and father. We are all companions on this great voyage to be one with God Siva. We respect one another. We try to help each other in any way we can. We seek to assist, find good in others and forget their faults. We try to express the soul’s refined qualities of love and kindness. We protect, guide and encourage those who are younger than us. We look up to those who are older. We eagerly seek to learn from them. Gurudeva explained, “Ours is a traditional system whereby the elders, in a loving manner, guide those younger than they. So, there is always an atmosphere of respect, loving harmony and meeting of minds.” There are many Hindu customs that help us convey respect. We greet others with “Vanakkam” or “Namaste.” We use terms of respect for those close to us. For example, we call them “auntie,” “uncle” or “elder brother.” Another custom is to never interrupt others when they are speaking, especially our elders. §

image

நமது இந்து சமயம் நம்மை நல்லவர்களாக்குகிறது. அற்புதமான ஆன்மீகப் பயணத்தில் எல்லா ஆன்மாக்களும் தெய்வீக ஆன்மாக்கள் என்பது நமக்குத் தெரியும். பிறவிக்குப் பிறவி அவை பல பாடங்களைக் கற்கின்றன. நமது சமயம் நமக்கு அழகைப் பார்க்கவும் ஒளி பொருந்திய ஆன்மாவை நாம் சந்திக்கும் அனைவரிடத்திலும் காணு மாறும் போதிக்கிறது. நாம் ஆன்மாவை நமது ஆசிரியர்களிடம், நண்பர்களிடம், பள்ளியில் நம்மோடு படிப்பவர்களிடம், நமது சகோதர சகோதரிகளிடம், நமது தாய் தந்தையர்களிடம் காண்கிறோம். சிவனோடு ஐக்கியமாகும் மகா பயணத்தில் நாம் அனைவரும் நண்பர்கள். நாம் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். நம்மால் முடிந்தளவு ஒருவருக்கொருவர் எவ்வகையேனும் உதவி செய்ய நாடுகிறோம். மற்றவர்களிடம் நன்மையைக் காண்கிறோம், அவர்களின் பிழைகளை மறக்கிறோம். ஆன்மாவின் தூய தரம் எனப்படும் அன்பையும் பரிவையும் வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். நம்மைவிட வயது குறைந்தவர்களை பாதுகாத்து, வழிகாட்டி உற்சாகப்படுத்துகிறோம். மூத்தவர்களைக் கவனித்துக் கொள்கிறோம். நாம் ஆவலோடு அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள விருக்கிறோம். குருதேவா, “நம்முடையது மிக பழமையான கலாச்சார முறை கொண்டது. மூத்தவர்கள் அவர்களைவிட இளையவர்களுக்கு அன்பு வழியில் வழிகாட்டுகிறார்கள். எப்போதும் மரியாதைக்கான சூழல், அன்பான இசைவு, மனமொத்த நிலை முதலியன இருந்து கொண்டே இருக்கின்றன.” என்று விளக்குகிறார். பல இந்து பழக்க வழக்கங்கள். மரியாதையை வெளிப்படுத்த உதவுகின்றன. நாம் மற்றவர்களுக்கு “வணக்கம்” அல்லது “நமஸ்தே” என்று கூறுகிறோம், நம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட மரியாதைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக அத்தை, மாமா அல்லது அண்ணன் என்று கூறுகிறோம். மற்றொரு நல்ல பழக்கம் மற்றவர்களை பேசிக் கொண்டிருக்கும்பொழுது இடைமறிக்காமல் அல்லது குறுக்கீடு செய்யாதிருத்தல், குறிப்பாக பெரியவர்கள் பேசும் பொழுது இவ்வாறு செய்யாமாட்டார்கள். §

image

Agama Hindu menjadikan kita arif. Kita tahu bahawa semua orang adalah roh suci yang berada dalam suatu perjalanan yang menakjubkan. Mereka sedang mempelajari banyak ajaran, kehidupan demi kehidupan. Kepercayaan kita mengajar kita supaya melihat roh indah dan bercahaya dalam diri setiap orang yang kita temui. Kita melihat roh itu dalam diri cikgu kita, kawan, rakan sekolah, adik beradik dan ibu bapa kita. Kita semua adalah teman seperjalanan dalam pelayaran unggul ini untuk bersepadu dengan Tuhan Siva. Kita hormat-menghormati sesama sendiri. Kita cuba bantu-membantu sesama sendiri dalam apa jua cara. Kita berusaha untuk membantu, mencari kebaikan dalam diri orang lain dan melupakan kesalahan mereka. Kita juga cuba meluahkan sifat halus kasih sayang dan baik hati roh tersebut. Kita melindungi, membimbing dan mengalakkan mereka yang lebih muda daripada kita. Kita memandang tinggi pada orang yang lebih tua. Kita dengan penuh minat berusaha untuk belajar daripada mereka. Gurudeva menerangkan, “Tradisi kita adalah satu sistem tradisional dimana orang yang lebih tua, dengan cara penuh kasih sayang akan membimbing mereka yang lebih muda. Oleh itu, terdapat suatu suasana hormat, harmoni dan pertemuaan antara minda-minda.” Terdapat banyak adat Hindu yang membantu kita menyampaikan rasa hormat. Kita bersapa dengan orang lain dengan berkata “Vanakkam” atau “Namaste.” Kita menggunakan panggilan hormat untuk orang yang lebih rapat dengan kita. Misalnya, kita memanggil mereka “makcik”, “pakcik” atau “abang.” Adat lain pula adalah tidak menyampuk orang lain semasa mereka bercakap, khususnya orang tua kita.§

image

Notre religion hindoue nous rend sages. Nous savons que tous les êtres humains sont des âmes divines faisant un merveilleux voyage. Ils apprennent de nombreuses leçons, vie après vie. Notre foi nous apprend à voir une âme belle et rayonnante en toute personne que l'on rencontre. Nous voyons l’âme chez nos enseignants, nos amis, nos camarades, nos frères et sœurs, nos parents. Nous sommes tous compagnons en ce grand voyage vers l’union avec Dieu Siva. Nous nous respectons mutuellement. Nous nous entraidons autant que possible. Nous cherchons à assister les autres, à voir du bon chez les autres, et à pardonner leurs fautes. Nous essayons d’exprimer ces qualités raffinées de l’âme que sont l’amour et la bonté. Nous protégeons, guidons et encourageons nos cadets. Nous considérons avec respect nos aînés, nous cherchons toujours à apprendre de leur part. Comme l’explique Gurudeva, «Nous appartenons à un système traditionnel où les aînés, avec amour, guident ceux qui sont plus jeunes qu’eux. Il y a donc toujours parmi nous une atmosphère de respect, d’amour et d’harmonie, de communion des esprits.» De nombreuses coutumes hindoues nous aident à faire preuve de respect envers les autres. Nous les accueillons en disant «Vanakkam» ou «Namasté.» Nous nous adressons à nos proches en termes respectueux. Nous les appelons par exemple «tantie,» «oncle» ou «grand frère.» Une autre bonne coutume consiste à ne jamais interrompre les autres lorsqu’ils parlent, surtout si ce sont nos aînés.§

image It's usually easy in school to respect your friends, like these girls in Bangalore, India. But we need to learn to respect everyone. நாம் இந்தியாவில் பெங்களூரிலிருக்கும் இந்த பெண்களைப் போன்று நண்பர்களை மதிக்க வேண்டும். ஆனால் நாம் ஒவ்வொருவரையும் மதிக்கக் கற்றுக் கொள்வது அவசியம். Adalah mudah untuk menunjukkan rasa hormat kepada kawan di sekolah, sepertimana yang dilakukan oleh budak-budak perempuan di Bangalore, India ini. Namun kita harus belajar menghormati semua orang. Il est facile de respecter ses amis de classe, comme le font ces jeunes filles de Bangalore, en Inde. Mais c’est tout le monde que nous devons apprendre à respecter.§

image This lady in California is welcoming Gurudeva to her home. She shows respect by making offerings and putting a pottu on his forehead. கலிபேர்னியாவிலிருக்கும் இந்த பெண்மணி குருதேவரை அவரது இல்லத்துக்கு அழைக்கிறார். குருதேவருக்கு அன்பளிப்பு கொடுத்து நெற்றியில் பொட்டு வைப்பதன் மூலம் தனது மரியாதையைக் காட்டுகிறார். Wanita di California ini sedang mengalu-alukan kedatangan Gurudeva ke rumahnya. Dia menunjukkan rasa hormat dengan memberikan pemberian dan meletakkan pottu di dahinya. Cette californienne accueille Gurudeva chez elle. En signe de respect, elle lui fait des offrandes et lui met un pottu sur le front.§