Śaivite Hindu Religion: Book Two for Children Ages 6 to 8

Father says: “Here is Nandi the bull. He is Siva’s perfect devotee. Siva rides upon him. Here is the balipitha and dhvajastambha, the temple offering place and flag post. We prostrate before the dhvajastambha.”§

அப்பா கூறுகிறார்: இதோ நந்தி எனப்படும் எருது. அவர் சிவபெருமானின் உண்மையான பக்தன். சிவபெருமான் அவர் மீது வலம் வருவார். இதோ நைவேத்தியம் வைப்பதற்கும், கொடியேற்றவும் இங்கே பலிபீடமும் கொடிமரமும் இருக்கின்றன. கொடி மரத்திற்கு முன்னால் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குகிறோம்.§

Ayah berkata, “Inilah Nandi, lembu jantan. Dialah penganut Tuhan Siva yang paling sempurna. Tuhan Siva menunggangnya. Ini pula adalah balipitha (tempat persembahan) dan dhvajastambha (tiang bendera). Kita bersujud atau bertiarap menghadap dhvajastambha.”§

Père dit : «Voici Nandi le taureau. C’est le parfait dévot de Siva, sa monture. Voici balipitha et dhvajastambha, le lieu des offrandes et le tapis. On se prosterne devant le dhvajastambha.§