Śaivite Hindu Religion: Book Two for Children Ages 6 to 8

A mantra is a sacred word or sentence. “Namah Sivaya” is Siva’s mantra. It means “Praise to Siva.” A holy man or priest will teach it to you. We chant “Aum Namah Sivaya” to bring us close to Lord Siva.§

மந்திரம் என்பது தெய்வீகத் தன்மையான அல்லது புனிதத்துவம் மிகுந்த ஒரு வார்த்தை அல்லது வாக்கியமாகும். "நமசிவாய" என்பது சிவபெருமானுக்குரிய மந்திரமாகும். இதன் பொருள் "சிவனே போற்றி" என்பதாகும். ஒரு மகான் (புனிதத்துவம் மிக்கவர்) அல்லது ஓர் அர்ச்சகர் உங்களுக்குக் கற்றுத் தருவார். நாம் "ஓம் நமசிவாய" என்று கூறும் பொழுது சிவபெருமானுடன் நெருக்கமாக செல்கிறோம்.§

Mantra ialah perkataan atau ayat suci. “Namah Sivaya” ialah mantra Tuhan Siva yang bermaksud, “Pujian kepada Tuhan Siva.” Mantra ini dipelajari daripada seorang sami yang bertauliah atau seseorang guru. Kita melafazkan “Aum Namah Sivaya,” supaya mendekatkan diri kita kepada Tuhan Siva.§

Un mantra est un mot ou une phrase au caractère sacré. «Namah Sivaya» est le mantra de Siva. Il signifie «Gloire à Siva». Un saint ou un prêtre pourra te l’apprendre. Chanter le mantra «Aum Namah Sivaya» nous rapproche de Siva.§