Śaivite Hindu Religion: Book Two for Children Ages 6 to 8

On this special day we prostrate to our parents, to show our love and seek their blessings. We give great respect to all our elders. We receive gifts from the elders in our home. §

இந்த விசேஷ தினத்தில் பெற்றோர்களுக்கு நமது அன்பைச் செலுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு அவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறோம். பெரியோர்களுக்குப் பெருமதிப்புத் தருகிறோம். வீட்டில் பெரியோர்களிடமிருந்து பரிசுகளைப் பெறுகிறோம்.§

Pada hari yang istimewa ini, kita bersujud atau bertiarap di hadapan ibu bapa kita untuk memohon restu dan menunjukkan kasih sayang kita terhadap mereka. Kita memberi penghormatan yang tinggi kepada semua orang yang lebih tua daripada kita. Kita juga menerima hadiah daripada mereka.§

En ce grand jour nous nous prosternons avec amour devant nos parents et faisons preuve de respect envers tous les aînés, les priant de nous bénir. Nos aînés nous offrent des cadeaux en retour.§