Śaivite Hindu Religion: Book Two for Children Ages 6 to 8

Skanda Shashthi and Tai Pusam are big festivals to honor Lord Murugan. Hindus celebrate these all over the world. There will be lights and parades and lots of people.§

ஸ்கந்த சஷ்டியும் தைப்பூசமும் முருகப் பெருமானை கௌரவிக்கும் பெரிய சமய விழாக்களாகும். உலகம் முழுதும் இந்துக்கள் இவற்றைக் கொண்டாடுகின்றனர். தீபங்களும் ஊர்வலங்களும் நிறையப் பொதுமக்களும் இருப்பர்.§

Skanda Sasthi dan Thaïpusam adalah dua perayaan besar yang diraikan untuk menyanjungi Tuhan Murugan. Penganut-penganut agama Hindu di serata dunia meraikan perayaan gilang-gemilang ini dengan perarakan penuh hiasan.§

Lors des grandes fêtes de Skanda Shashthi et Thaï Pusam, les Hindous du monde entier honorent le Seigneur Murugan. Il y a des lumières, des défilés et une grande foule.§