Śaivite Hindu Religion: Book Two for Children Ages 6 to 8

We Pray to Lord Murugan to help us be peaceful and good. He uses a spear of light to protect us from bad things. His peacock is beautiful and colorful just as our Saiva religion is beautiful and colorful.§

நாம் அமைதியுடனும் நல்லவராகவும் இருக்க உதவும்படி முருகப் பெருமானை வணங்குகிறோம். அவர் ஒளி மிக்க வேலினால் நமக்கு ஏற்படும் தீமையிலிருந்து நம்மைக் காக்கிறார். நமது சைவசமயம் மிகவும் அழகான வண்ணம் மிக்கதோர் சமயம் போல் அவருடைய மயிலும் அழகானது, வண்ணம் மிக்கது.§

Kita menyembah Tuhan Murugan supaya kita sentiasa berada dalam keadaan yang tenang dan baik. Dia menggunakan Vel (lembing) bercahaya-Nya untuk melindungi kita daripada keburukan. Burung merak-Nya sangat cantik dan berwarna-warni, seperti agama saivisme kita.§

Nous prions Murugan de nous aider à être paisibles et bons. Il se sert d’une lance de lumière pour nous protéger du mal. Le paon qui l’accompagne est beau et riche en couleurs tout comme notre religion Sivaïte.§