Śaivite Hindu Religion: Book Two for Children Ages 6 to 8

Lord Murugan was also created by God Siva. He is Siva’s second son. He is the God of yoga, healing and teaching. He helps us understand our religion.§

முருகப் பெருமானும் சிவப்பெருமானால் படைக்கப்பட்டவர் தான். அவர் சிவபெருமானின் இரண்டாவது மகன். அவர் யோகக் கடவுள். நோய் தீர்க்கும் கடவுள், போதனை செய்யும் கடவுள். நமது சமயத்தைப் புரிந்துக் கொள்ள அவர் உதவுகிறார்.§

Tuhan Murugan juga telah dicipta oleh Tuhan Siva. Dia adalah anak kedua Tuhan Siva. Tuhan Murugan adalah Tuhan untuk yoga, penyembuhan dan pengajaran. Dia membantu kita memahami agama.§

Le Seigneur Murugan lui aussi fut créé par notre Dieu Siva. Il est le deuxième fils de Siva. Il est le Dieu du yoga, de la guéri-son et de l’éducation. Il nous aide à mieux comprendre notre religion.§