Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageAre There Two Paths in Life?
வாழ்க்கையில் இரண்டு பாதைகள் உள்ளனவா?
Adakah Terdapat Dua Jalan Dalam Hidup?
Y a-t-il deux voies dans la vie?
§

image

Two children in Malaysia present Gurudeva with the first copy of Book One of this course. Gurudeva prepared the course to teach Saivism to children. This is one way swamis and families work together. மலேசியாவிலுள்ள இரு சிறுவர்கள் இந்து சமய முதலாம் புத்தகத்தின் முதல் பிரதியை குருதேவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். இந்தப் பாடங்களை குழந்தைகளுக்கு சைவசமயப் போதனைக்காக குருதேவர் தயாரித்தார். சுவாமிகளும் குடும்பங்களும் சேர்ந்து செயலாற்ற இது ஒரு வழியாகும். Dua orang kanak-kanak sedang memberikan Gurudeva, salinan pertama Buku Satu kursus ini. Gurudeva telah menyediakan kursus ini untuk mengajar Saivisme kepada kanak-kanak. Ini adalah salah satu cara para swami dan keluarga berkerjasama. Des jeunes de Malaisie offrent à Gurudeva le premier exemplaire du Volume Un de ce Cours qu'il a écrit pour enseigner le sivaïsme aux enfants. C'est un exemple de collaboration entre swamis et familles.§

image

In Hindu society there are two ways to live our adult life. We call them the two paths. Most people follow the family path. A rare few follow the monastic path. A married man and woman have great responsibilities. They create and run a home together. They raise their children as spiritual, well-educated citizens of their nation. Monastics follow a different way of life. Instead of having a wife and children, they embrace the whole world as their family. They have two goals: to serve and to realize God. They do lots of worship, meditation and yoga, and that makes them pure and wise. They inspire and uplift those on the householder path. Some live alone, and others live in monasteries. Some are dynamic leaders and teachers. In Saivism, most monastics are men, but there are also orders for women. Married life begins with the wedding ceremony. There, husband and wife vow to be faithful to one another for the rest of their life. Monastic life begins with vows to stay unmarried and celibate and devote oneself to God, Gods and guru. Most Hindu monks wear orange robes. Others wear white or yellow. Some shave their heads, while others have long hair and beards. When you are older, talk with your guru about which path is best for you.§

image

இந்து சமூகத்தில் வயது வந்தவர்கள் இரண்டு வகையான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவற்றை இரண்டு பாதைகள் என்கிறோம். பெரும்பாலோர் குடும்பப் பாதையைப் பின்பற்றுகின்றனர். அபூர்வமாகச் சிலர் துறவு (சந்நியாச) வாழ்க்கையைப் பின்பற்றுகின்றனர். திருமணம் புரிந்து கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய பொறுப்புகள் உண்டு. ஓர் இல்லத்தை உருவாக்கி சேர்ந்து வாழ்கிறார்கள். குழந்தைகளை ஆன்மீக வழியில் வளர்த்து, சிறந்த கல்வி கொடுத்து நாட்டின் நற்குடிமகனாகவும் வளர்க்கிறார்கள். துறவிகள் வேறுவகையான வாழ்க்கையைப் பின்பற்றுகின்றனர். தங்களுக்கென்று மனைவி மக்களைக் கொண்டிராமல் உலகத்தை அவர்கள் குடும்பாகக் காண்கிறார்கள். தொண்டு செய்தலும் இறைவனை அறிதலுமே அவர்களுக்குள்ள இரண்டு நோக்கங்களாகும். அவர்கள் அதிகமாக இறைவழிபாடு. தியானம் மற்றும் யோகாப்பியாசம் செய்வதால் தூய்மையும் அறிவாற்றலும் பெறுகிறார்கள். குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஊக்கமூட்டி முன்னேற உதவுகிறார்கள். துறவிகளில் சிலர் தனிமையிலும் மற்றவர்கள் ஆஸ்ரமங்களிலும் வாழ்க்கை வாழ்கிறார்கள். சைவசமயத்தில் பெரும்பாலான துறவிகள் ஆண்களாக உள்ளனர். பெண்களுக்கு இத்தகைய துறவு வாழ்க்கை உண்டு. திருமண வாழ்க்கை திருமணச் சடங்குடன் தொடங்குகிறது. இங்கே கணவன் மனைவி இருவரும் வாழ்க்கை முழுதும் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். துறவிகள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக, வாழ்க்கையை கடவுள், தெய்வங்கள் மற்றும் குருவுக்கு அர்ப்பணிப்தாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதிலிருந்து தொடங்குகிறது. பெரும்பாலான இந்து சந்தியாசிகள் காவிநிற அங்கியை உடுத்துவார்கள். மற்றவர்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிற அங்கியை அணிவார்கள். சிலர் தலை முடியை மழித்துக் கொள்வார்கள், சிலர் நீண்ட முடியோடு தாடியும் வளர்த்துக் கொள்வார்கள். நீங்கள் பெரியவரானதும் உங்களுக்குச் சிறந்த வாழ்க்கை எது என்பதைப் பற்றி உங்கள் குருவிடம் கேளுங்கள். §

image

Dalam masyarakat Hindu terdapat dua cara untuk menjalani hidup dewasa. Kita memanggilnya dua jalan. Ramai orang memilih jalan untuk berkeluarga. Terdapat segelintir yang memilih jalan biara. Seorang lelaki dan perempuan yang telah berkahwin mempunyai tangunggjawab yang besar. Mereka membina dan menjalankan sebuah rumah secara bersama-sama. Mereka membesarkan anak-anak sebagai seorang yang beriman, warganegara yang terpelajar. Kehidupan berbiara pula mengikut cara hidup yang berbeza. Disebalik mempunyai isteri dan anak-anak, mereka menerima seluruh dunia sebagai keluarga mereka. Mereka mempunyai dua matlamat: untuk berkhidmat dan menyedari Tuhan. Mereka melakukan banyak sembahyang, meditasi dan yoga. Inilah yang menjadikan mereka suci dan arif. Mereka memberi inspirasi dan mendukung mereka yang berada dalam jalan kekeluargaan. Ada yang tinggal berseorangan, dan yang lain tinggal di biara. Ada diantara mereka merupakan pemimpin yang dinamik dan guru-guru. Dalam Saivisme, kebanyakan biarawan adalah lelaki, tetapi terdapat juga biarawati. Kehidupan berumahtangga bermula dengan upacara perkahwinan. Disitulah suami dan isteri berjanji untuk setia di antara satu sama lain untuk seumur hidup mereka. Kehidupan berbiara pula bermula dengan perjanjian untuk hidup tidak berkahwin dan bujang serta mengabdikan diri pada Tuhan, Tuhan-Tuhan dan guru. Kebanyakan biarawan Hindu memakai jubah berwarna jingga. Yang lain pula memakai jubah berwarna putih atau kuning. Ada yang membotakkan kepala mereka manakala yang lain mempunyai rambut dan janggut yang panjang. Apabila anda dewasa kelak, bincanglah dengan guru anda jalan yang terbaik bagi diri anda.§

image

Pour la société hindoue il y a deux manières de mener sa vie d’adulte, il y a deux voies. La plupart des gens suivent la voie de la famille. D’autres, plus rares, suivent la voie monastique. L’homme et la femme mariés ont de grandes responsabilités. Ils créent et dirigent ensemble un foyer. Ils élèvent leurs enfants en citoyens de leur nation, spirituels et bien éduqués. Les moines, eux, vivent différemment. Au lieu d’avoir une femme et des enfants, ils adoptent le monde entier pour famille. Il ont un double objectif: servir Dieu, et Le réaliser. Ces renonçants pratiquent beaucoup l’adoration, la méditation et le yoga, ce qui les rend purs et sages. Ils sont une source d’inspiration et de soutien pour ceux qui ont pour voie la vie de famille. Certains vivent seuls, d’autres résident dans des monastères. Certains sont de dynamiques leaders et enseignants. Dans le sivaïsme, la plupart des moines sont des hommes, mais les femmes ont aussi leurs ordres. La vie de couple marié commence par la cérémonie du mariage. C’est le moment ou mari et femme font le vœu de se rester fidèles pour le reste de leur vie. La vie monastique commence par les vœux de célibat et de dévouement envers Dieu, les Dieux et le guru. La plupart des moines hindous portent une robe de couleur orange. D’autres portent du blanc ou du jaune. Certains se rasent la tête, tandis que d’autres ont la barbe et les cheveux longs. Lorsque tu seras plus grand, tu pourras en parler avec ton guru et lui demander de t’aider à choisir la voie te convient.§

image Lord Siva blesses a couple when they are married. By living a religious life, this couple will advance on the spiritual path. திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை சிவபெருமான் ஆசீர்வதிக்கிறார். சமய வாழ்க்கை மேற்கொள்வதன் மூலம் இந்த ஜோடி ஆன்மீக வழியில் முன்னேறுவார்கள். Tuhan Siva merahmati sepasang pengantin apabila mereka berkahwin. Kehidupan beriman akan mendorong pasangan ini ke arah jalan rohaniah. Dieu Siva bénit un mariage. En menant une vie religieuse, ce couple avancera sur la voie spirituelle.§

image The monks of Kauai's Hindu Monastery have dedicated their lives to Lord Siva. They worship, meditate and do religious work. கவாய் இந்து ஆஸ்ரமத்திலுள்ள துறவிகள் சிவபெருமானுக்குத் தங்கள் வாழ்கையைத் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் வழிபாடு, தியானம் செய்வதோடு சமய வேலைகளைச் செய்வார்கள். Para biarawan di Biara Hindu Kauai telah membaktikan seluruh hidup mereka kepada Tuhan Siva. Mereka bersembahyang, bermeditasi dan melakukan kerja-kerja keagamaan. Les moines du monastère hindou de Kauaï ont dédié leur vie au Seigneur Siva. Il consacrent leur temps à adorer, à méditer et à soutenir la religion.§