Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhat Is the Value of Spiritual Friends?
ஆன்மீக நண்பர்களால் ஏற்படும் நன்மை யாது?
Apakah nilai kawan yang beriman?
Quelle est la valeur des amis spirituels?
§

image

It is important to find friends that share your values in life. They should be religious. Or, at least, they should respect religion. If you choose friends with bad qualities, you may become like them. வாழ்க்கையின் மதிப்பைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது முக்கியம். அவர்கள் சமயவாதியாக இருக்க வேண்டும் அல்லது குறைந்தது சமயத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் தீய நண்பர்களைத் தேர்ந்தெடுத்தால் நீங்களும் அவர்களைப் போல் ஆவீர்கள். Adalah penting untuk mencari kawan-kawan yang berkongsi nilai-nilai hidup anda. Mereka harus beriman. Atau sekurang-kurangnya mereka harus menghormati agama. Jika anda memilih sahabat karib yang mempunyai kualiti-kualiti yang tidak baik, maka anda mungkin menjadi seperti mereka. Il est important d'avoir des amis qui partagent tes valeurs et qui sont religieux, ou tout au moins respectent la religion. Si tes amis sont mal choisis, tu peux finir par leur ressembler.§

image

As Saiva Hindus, we know that our life is very precious. It is a blessing from Siva. To us, life is a path to perfection, with many experiences along the way. To do well in life, we must stay on the path. We are like a marathon runner. He must stay on the course to finish the race. We are on the path of dharma. Having good, religious friends helps us stay on the path. If we mix with the wrong crowd, we may lose our way. Friends who are good Hindus will help you most of all. You will strengthen the good qualities in each other. If you befriend a person who is dishonest or mean, his example will lead you into troubles. If you befriend someone who studies hard and is kind and helpful to others, his example will make you more intelligent, kinder and more helpful. There are always those who poke fun at religion or make mischief and resist authority. They do not know the real purpose of life. They don’t appreciate the gift of being born. So they waste their time and cause pain to others. Be nice to everyone, but make close friends only with those who will help you build good character and set positive patterns for your future. The Tirukural tells us, “Purity of mind and purity of conduct, these two depend on the purity of a man’s companions.”§

image

சைவ இந்துவாகிய நாம் வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது என்று அறிந்திருக்கிறோம். இது சிவபெருமானின் அருளாகும். நாம் செல்லும் வழியில் பல அனுபவங்களோடு வாழ்க்கைப் பாதை முழுமை பெறுகிறது. வாழ்க்கையில் நன்கு செயல்பட நமது பாதையிலேயே இருக்க வேண்டும். நாம் நீண்ட தூர ஓட்டக்காரரைப் போன்றவர்கள். அவர் பந்தயத்தை முடிக்க பந்தயத் தடத்திலேயே இருக்க வேண்டும். நாம் தர்மத்தின் பாதையில் இருக்கிறோம். சமயம் சார்ந்த நல்ல நண்பர்கள் நாம் நமது பாதையில் இருக்க உதவுவார்கள். நாம் தவறான கூட்டத்தில் கலந்து விட்டால் நமது பாதையை இழந்து விடுவோம். நல்ல இந்து நண்பர்கள் பெரும்பாலோர் உங்களுக்கு உதவுவார்கள். உங்களிடையே நற்பண்புகளை பலப்படுத்திக் கொள்வீர்கள். நேர்மையற்ற அல்லது சராசரி மனிதருடன் நட்பு கொண்டால் அவரது உதாரணங்கள் உங்களுக்குத் துயரம் கொடுக்கும். நன்கு படிப்பவர், அன்புள்ளவர் மற்றும் உதவும் மனப்பான்மை உள்ளவரோடு நட்பு கொண்டால் அவரது உதாரணங்களால் நீங்கள் அறிவாற்றல் கொண்டவராக, அன்புள்ளவராக மற்றும் உதவக் கூடியவராக இருப்பீர்கள். சிலர் எப்போதும் குத்திக் கொடுத்துக் கொண்டு சமயத்தைக் கேலி செய்து கொண்டு அதிகாரிகளை எதிர்த்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தெரியாது. நாம் பூமியில் பிறந்திருப்பது நாம் பெற்ற பரிசு என்பதை உணருவதில்லை. ஆகவே அவர்கள் நேரத்தை வீணடித்து மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கிறார்கள். எல்லாரிடமும் சுமுகமாக இருங்கள். ஆனால் நற்பண்புகளை வளர்க்க உதவுபவர்களோடு எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டவர்களோடு மட்டும் நட்பு கொள்ள வேண்டும். திருக்குறள், “மனத்தூய்மையும் நல்லொழுக்கமும் ஒருவன் சேர்ந்திருக்கும் நண்பர்களால் பெறப்படுகிறது” என்று கூறுகிறது. §

image

Sebagai Hindu Saiva, kita tahu bahawa hidup kita amat berharga. Ia adalah anugerah daripada Siva. Bagi kita, hidup adalah jalan ke arah kesempurnaan, dengan banyak pengalaman sepanjang perjalanan hidup ini. Untuk berjaya dalam hidup, kita mesti berpegang teguh pada jalan tersebut. Kita adalah umpama pelari maraton. Dia mesti berada di trek untuk menghabiskan lariannya. Kita berada dalam jalan dharma. Kawan yang baik dan berpegang pada agama akan membantu kita berada di jalan yang betul. Jika kita bergaul dengan kumpulan yang salah, maka kita akan hilang jalan kita. Seorang kawan Hindu yang baiklah yang akan membantu anda. Anda akan menguatkan ciri-ciri baik sesama sendiri. Jika anda berkawan dengan orang yang tidak jujur atau tidak baik maka contohnya akan membawa anda ke jalan yang bermasalah. Sebaliknya jika anda berkawan dengan seorang yang tekun belajar dan baik serta berjasa kepada orang lain, teladannya akan menjadikan anda lebih bijak, baik dan berjasa. Memang ada orang yang sentiasa mengejek dengan menggunakan isu agama atau membuat kacau dan menentang autoriti. Mereka tidak tahu makna sebenar hidup ini. Mereka tidak menghargai hidup ini. Maka mereka membazirkan masa dan menyinggung perasaan orang lain. Berbuat baiklah kepada semua orang, tetapi hanya berkawan rapat dengan mereka yang akan membina sifat baik dan corak hidup positif untuk masa depan anda. Tirukkural memberitahu kita, “Kesucian minda dan kelakuan, bergantung pada kesucian temannya.”§

image

En tant qu’Hindous sivaïtes, nous savons que notre vie est très précieuse. C’est une bénédiction reçue de Siva. La vie est notre chemin vers la perfection, et elle comporte de nombreuses expériences. Pour les réussir, nous devons rester sur la voie. C’est comme au marathon. Nous devons rester en piste pour achever la course. Nous sommes sur la voie du dharma, et nos camarades de religion nous aident à rester sur le chemin. En nous mêlant à la foule, nous pouvons nous égarer. Ce sont tes amis qui sont aussi de bons Hindous qui te soutiendront le mieux. Vous vous fortifierez réciproquement. Si on se lie d’amitié avec une personne de nature malhonnête ou mesquine, son mauvais exemple peut nous attirer des ennuis. Si tu te lies avec quelqu’un qui est passionné par l’étude, qui est aimable et serviable, son exemple te rendra toi aussi plus intelligent, plus aimable et plus serviable. Il y aura toujours des gens qui se moquent de la religion ou qui résistent à l’autorité. Comme ces personnes ignorent le véritable but de la vie et n’apprécient pas le don de la naissance humaine, elles gaspillent leur temps et font souffrir les autres. Sois donc agréable envers tous, mais ne te lie d’amitié qu’avec ceux qui t’aideront à affirmer ton caractère et à préparer positivement ton avenir. Le Tirukural nous dit que «la pureté d’esprit et la pureté de conduite d'un homme dépendent tous deux de la pureté de ses compagnons.»§

image These children are singing devotional songs together. It is good for you to join your friends in cultural activities. இச்சிறுவர்கள் சேர்ந்து பக்திப் பாடல்கள் பாடுகின்றனர். கலாச்சார நிகழ்வுகளில் நீ உன் நண்பர்களோடு சேர்ந்து பங்கேற்பது நல்லது. Kanak-kanak ini sedang bersama-sama menyanyi lagu-lagu keagamaan. Adalah baik untuk menyertai bersama-sama dengan kawan-kawan anda dalam aktiviti-aktiviti budaya. Ces enfants chantent des bhajans. Il est bon de suivre des activités culturelles avec tes amis.§

image It is important to be friends with your siblings, too. Here a brother and sister enjoy working together on a school assignment. உன் உடன் பிறந்தாரோடு தோழமை கொண்டிருப்பது மிகவும் நல்லது. இங்கே சகோதரனும் சகோதரியும் பள்ளி வேலையை மகிழ்ச்சியுடன் சேர்ந்து செய்கிறார்கள். Adalah juga penting untuk berkawan dengan saudara kandung anda. Di sini seorang abang dan adik perempuan sedang sama-sama mengerjakan tugasan sekolah mereka. Il est important de bien s'entendre aussi avec sa famille. Ce garçon et sa sœur ont plaisir à faire leurs devoirs ensemble.§