What is the Hindu Way of Greeting?
இந்து முறைப்படி எவ்வாறு வாழ்த்துக் கூறுவது?
Apakah Cara Sapaan Penganut Hindu?
Quelle est la manière hindoue de saluer?§
Children at an ashram in India perform namaskaram to God Siva. They are on the Ganga River. They worship here every day. The homa fire in front of them will hold the sacred fire, called Agni. இந்தியாவிலுள்ள ஓர் ஆஸ்ரமத்துக்குக் குழந்தைகள் சிவபெருமானுக்கு வணக்கம் கூறுகின்றனர். அவர்கள் கங்கை நதிக் கரையில் இருக்கிறார்கள். அவர்கள் இங்கே ஒவ்வொரு நாளும் வழிபடுகின்றனர். அவர்கள் முன்னால் உள்ள நெருப்பு அக்னி எனப்படும் புனித நெருப்பாகும். Kanak-kanak di sebuah ashram di India melakukan namaskaram pada Tuhan Siva. Mereka berada di Sungai Ganga. Setiap hari mereka bersembahyang di sini. Api homa di hadapan mereka menjadi api suci dipanggil Agni. Dans un ashram en Inde, des enfants offrent leur namaskaram à Dieu Siva sur le Gange (la Ganga), où ils adorent chaque jour. Devant eux le homa contiendra le feu sacré qui se nomme Agni.§
Our Hindu way of greeting other people is to join our hands, palms together, at our heart or raised to the forehead. We say, “namaskaram” or “namaste.” Both mean, “I bow to the Divine within you.” In our Saiva community, we say, with folded hands, “vanakkam” or “Aum Sivaya.” The meaning is similar. This beautiful custom reminds us and the person we are meeting that we are divine beings. We are immortal souls on a wonderful journey. It opens our heart to see that person’s good qualities. We remember to treat him or her with respect and love. When you greet someone, really see God by looking deeply into that person’s eyes. The eyes are like windows into the soul. We use this gesture when we pass by or visit a temple. We use it when we stand before one of the Deities. We greet our teachers, our guru and other holy men and women in this way. Use this greeting whenever you can. But if someone you meet reaches out to shake hands, then it is good to follow that tradition. That is the Western way of showing respect and friendship. These days many non-Hindus know about namaskaram. §
இந்து முறைப்படி மற்றவர்களுக்கு வணக்கம் கூறும்பொழுது இரு உள்ளங்கைகளையும் சேர்த்து நமது நெஞ்சுக்கு அல்லது நெற்றிக்கு உயர்த்த வேண்டும். நாம் “நமஸ்காரம்” அல்லது “நமஸ்தே” என்று கூறுகிறோம். இவ்விரண்டு சொற்களின் பொருள் “உன்னில் தெய்வீகத்தைக் கண்டு வணங்குகிறேன் என்பதாகும்.” நமது சைவ சமூகத்தில் மேற்கூறியது போல கைகளைக் குவித்து “வணக்கம்” அல்லது “ஓம் சிவாய” என்று கூறுகிறோம். இவற்றின் பொருளும் மேற் கூறியது போன்றதாகும். இந்த அழகான பண்பை நினைவூட்டுவதோடு நாம் சந்திக்கும் அம்மனிதரையும் நம்மையும் தெய்வீகமானவர்கள் என்று நினைக்கச் செய்கிறது. அற்புதமான பயணத்தில் நாம் அழிவற்ற ஆன்மாக்கள். நமது மனத்தைத் திறந்து அவரின் நல்ல குணங்களைக் காணச் செய்கிறது. அவரை அல்லது அவளை மரியாதையுடனும் அன்புடனும் நடத்த நினைவூட்டுகிறது. ஒருவருக்கு நாம் வணக்கம் சொல்லும் போது அவரின் கண்களின் ஊடே ஆழ்ந்து நோக்கினால் உண்மையில் கடவுளைக் காணலாம். ஆன்மாவின் கண்களின் உள்ளே சன்னல் இருப்பது போலாகும். இத்தகைய மெய்ப்பாட்டு அசைவை நாம் கோயிலைக் கடந்து செல்லும்போது அல்லது கோயிலில் செய்யலாம். ஏதாவது ஒரு விக்கிரகத்து முன் நின்று அவ்வாறு நோக்கலாம். நமது ஆசிரியர்கள், குருமார்கள் மற்றும் அருளாளர்களை இவ்வாறு வணங்குகிறோம். சாத்தியப்படும்போதெல்லாம் இவ்வாறு வணக்கம் சொல்லவும். ஆனால் யாராவது அவர்கள் பண்பாட்டின்படி கைகுலுக்க கை நீட்டினால் அவர்கள் பண்பாட்டை மதிக்க வேண்டும். இது மேற்கத்திய முறைப்படி நட்பையும் மரியாதையையும் காட்டும் முறையாகும். இப்பொழுது இந்து அல்லாத பலருக்கு நமஸ்காரம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறது. §
Cara sapaan penganut Hindu adalah dengan merapatkan kedua-dua tangan ke paras dada atau dahi kita. Kita berkata, “namaskaram” atau “namaste.” Kedua-duanya bermaksud “Saya menunduk pada ketuhanan dalam diri anda.” Dalam masyarakat Saiva, kita menaup tangan sambil berkata “vanakam” atau “Aum Sivaya.” Maksudnya adalah sama. Amalan tradisi indah ini mengingatkan kita dan orang yang kita temui bahawa kita adalah makhluk yang suci. Kita adalah roh abadi yang berada dalam perjalanan yang begitu menakjubkan. Ia membuka hati kita untuk melihat sifat baik dalam diri orang tersebut. Kita beringat untuk melayan mereka dengan hormat dan kasih sayang. Apabila kita bersalam dengan seseorang, lihatlah Tuhan dengan melihat secara mendalam mata orang tesebut. Mata adalah umpama jendela ke roh. Kita menggunakan gerak isyarat ini apabila kita lalu atau singgah di kuil. Kita juga menggunakannya apabila kita berdiri di hadapan Tuhan. Kita memberi salam kepada cikgu, guru kita dan lain-lain lelaki dan perempuan suci dengan cara ini. Gunakanlah sapaan ini dimana-mana apabila boleh. Walaubagaimanpun apabila orang yang anda temui menghulurkan tangan untuk berjabat, maka adalah baik untuk mengikut tradisi tersebut. Ia adalah cara barat untuk menunjukkan rasa hormat dan persahabatan. Pada hari ini ramai orang bukan Hindu tahu akan namaskaram.§
Selon notre coutume hindoue nous accueillons les autres en joignant les mains, les paumes réunies au niveau du cœur ou du front. Nous disons «namaskaram» ou «namasté». Les deux mots veulent dire «Je m’incline devant le divin qui est en toi.» Dans notre communauté sivaïte, nous prononçons en joignant les mains les mots vanakkam ou Aum Sivaya. La signification est la même. Cette belle coutume a pour but de nous rappeler, ainsi qu’à la personne rencontrée, que nous sommes tous des êtres divins. Nous sommes des âmes immortelles faisant un beau voyage. Le cœur s’ouvre quand nous voyons les qualités de l’autre. Nous nous rappelons alors de le traiter avec respect et amour. En saluant quelqu’un, voyez vraiment Dieu, en regardant profondément dans les yeux de la personne. Les yeux sont les fenêtres de l’âme. Nous faisons ce geste en passant près d’un temple où en entrant à l’intérieur. Nous le faisons aussi lorsque nous sommes debout face à l'un des Dieux. Nous accueillons nos enseignants, notre guru, les saints et les saintes, de cette façon. Salue ainsi les personnes que tu rencontres chaque fois que possible. Mais si quelqu’un te tend la main, alors fais selon sa tradition. Tendre la main est une marque de respect et d’amitié en Occident. De nos jours beaucoup de non-Hindous reconnaissent la salutation en namaskaram.§
Namaskaram is done with palms held together near the heart. This gesture is called "anjali mudra." We see the divinity in everyone we meet. நமது நெஞ்சுக்கு நேரே இரு உள்ளங்கைகளைச் சேர்த்துக் கூறப்படுவது வணக்கம். இதை அஞ்சலி முத்திரை எனப்படும். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தெய்வீகத்தைக் காண்கிறோம். Namaskaram dilakukan dengan mengaup kedua-dua tangan ke paras jantung. Gerak isyarat ini dipanggil "anjali mudra." Kita melihat ketu-hanan dalam diri setiap orang yang kita temui. On fait namaskaram en joignant les mains au niveau du cœur. Ce geste, c'est l’«anjali mudra» qui veut dire que nous voyons le divin en toute personne que nous rencontrons.§
After the arati light is offered to God, we raise our hands high above our head in namaskaram. This gesture is only done for God and guru. கடவுளுக்கு கற்பூர ஆரத்தி காட்டும்பொழுது கைகளை தலைக்கு மேலே உயர்த்தி வணக்கம் கூறுகிறோம். இவ்வாறு கடவுளுக்கும் குருவுக்கும் மட்டுமே செய்கிறோம். Selepas lampu arati dipersembahkan kepada Tuhan, kita mengangkat kedua-dua tangan kita ke paras atas kepala sambil melakukan namaskaram. Gerak isyarat ini hanya dilakukan untuk Tuhan dan guru. Après avoir offert l'arati (la flamme) à Dieu, nous levons les mains bien haut, au-dessus de la tête, en namaskaram. Ce geste est réservé à Dieu ou au guru.§