Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhat Are Affirmations?
உறுதி மொழிகள் என்றால் என்ன?
Apakah Ikrar-Ikrar Anda?
Qu’appelle-t-on affirmations?
§

image

Mahatma Gandhi won freedom for India from the British. He confronted the British soldiers with methods of ahimsa, nonviolence. He always affirmed nonviolence and never hurt people or animals. மகாத்மாகாந்தி இந்தியாவுக்கு பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அவர் பிரிட்டீஷார் இராணுவத்தை அகிம்சை முறையில் எதிர்த்தார். அவர் எப்போதும் வன்முறையின்றி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதில் உறுதியாயிருந்தார். Mahatma Gandhi mendapatkan kemerdekaan bagi India daripada British. Beliau menangani askar-askar British dengan kaedah ahimsa iaitu tiada keganasan. Beliau sentiasa menekankan tiada keganasan dan tidak pernah mencederakan orang atau haiwan. Le Mahatma Gandhi libéra l'Inde des Britanniques. Il affronta leurs soldats avec des méthodes d'ahimsa. Ardent défenseur de la non-violence, il ne faisait jamais souffrir les gens ou les animaux.§

image

Your thoughts and words have power. Thinking positive, useful, creative thoughts makes you more positive and successful in everything you do. Using affirmations, you can apply this law of the mind to focus your thought power to become a better person and improve your life. An affirmation is a carefully worded statement that you repeat to yourself for a minute or two, ideally at the same time each day. One good affirmation is: “I can. I will. I am able to accomplish what I plan.” Affirming this each day programs your mind with confidence and increases your willpower. But just saying the words is not enough. You must really feel, “I can! I will! I am able!” Visualize yourself accomplishing your goals. It may help to remember the feeling of success you experienced when you did something that you were not sure you could do. Positive affirmations help you face life with a cheerful attitude. Negative thinking does the opposite. Many people think to themselves, “I can’t. I won’t. I’m not able.” And, sure enough, they find that they can’t and are not able. Why? Because they have programmed their mind to fail. An affirmation creates the opposite effect. You see and feel yourself succeeding, and success follows. §

image

உங்கள் எண்ணங்களுக்கும் சொற்களுக்கும் சக்தி உண்டு. நல்லவை, பயனுள்ளவை, மற்றும் படைக்கும் எண்ணங்கள் ஆகியவற்றை நினைத்தல் உங்கள் செயல்களை பயனுள்ளனவாக வெற்றி கொள்ளச் செய்யும். உறுதி மொழிகள் எடுத்துக் கொள்ளச் செய்யும். உறுதி மொழிகள் எடுத்துக் கொள்வதை மேற்கண்ட விதிக்கு உங்கள் மனத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் எண்ணத்தின் ஆற்றல் உங்களை நல்ல மனிதனாகவும் வாழ்கையில் முன்னேற்றமடையச் செய்யும். உறுதிமொழி எனப்படுவது கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு ஓரிரு நிமிடங்களுக்குத் திரும்பத் திரும்பக் கூறப்படும் ஒரு வாக்கியமாகும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் கூறுவது சிறப்பாகும். ஒரு சிறந்த உறுதிமொழி இதுதான். “நான் செய்வேன். என்னால் முடியும். நான் திட்டமிட்டதைச் செய்து முடிக்க எனக்குத் திறமை உண்டு.” இவ்வுறுதி மொழியை ஒவ்வொரு நாளும் கூறுகையில் உங்கள் மனத்தில் நம்பிக்கை ஏற்படுவதோடு மனவலிமை உண்டாகும். ஆனால் வெறும் வார்த்தைகளைக் கூறினால் மட்டும் போதாது. நீங்கள் உண்மையாக உணர்வோடு கூற வேண்டும். “நான் செய்வேன். என்னால் முடியும். எனக்குத் திறமை உண்டு.” உங்கள் நோக்கம் நிறைவேறியதாக அகக்கண்களால் பார்க்க வேண்டும். இவ்வாறான அகக்காட்சிகளில் கண்ட வெற்றி அனுபவங்களை உணர்வதால் ஒரு வேளை நீங்கள் செய்ய முடியாது என்று நினைத்த செயலுக்கு உதவியாயிருக்கும். நல்ல உறுதி மொழிகள் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக எதிர் கொள்ளச் செய்யும். எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகள் தரும். பலர் தங்களுக்குள் “என்னால் முடியாது, நான் செய்ய மாட்டேன், எனக்குத் திறமை இல்லை” என்று கூறுவார்கள். நிச்சயமாக அவர்களால் முடியாது. அவர்களுக்குத் திறமை இருக்காது. ஏன்? ஏனெனில் அவர்கள் மனத்தில் தோல்வி மனப்பான்மையை பதிவு செய்துவிட்டனர். அவர்களின் உறுதிமொழி எதிரான விளைவை உண்டாக்கும். வெற்றியை பார்ப்பதாலும் உணர்வதாலும் வெற்றி பின் தொடரும். §

image

Fikiran dan kata-kata anda mempunyai kuasa. Berfikir positif, berguna dan pemikiran kreatif akan menjadikan anda positif dan berjaya dalam segala hal yang anda ceburi. Melalui ikrar, anda boleh menggunakan hukum minda ini untuk menumpu pada kuasa pemikiran anda untuk menjadi insan yang lebih baik dan memperbaiki hidup anda. Ikrar adalah satu kenyataan lisan yang anda ulangi untuk diri anda selama satu atau dua minit, khususnya pada masa yang sama setiap hari. Salah satu ikrar yang baik adalah: “Saya boleh. Saya akan. Saya berupaya melaksanakan apa yang saya rancang.” Ikrar harian ini akan memprogramkan minda anda dengan keyakinan dan meningkatkan keazaman anda. Namun begitu, menyebut perkataan-perkataan tersebut sahaja tidak cukup. Anda mesti merasainya, “Saya boleh! Saya akan! Saya berupaya!” Bayangkan diri anda mencapai matlamat anda. Ia mungkin akan membantu untuk mengingati perasaan apabila mencapai kemenangan yang anda rasai apabila anda melakukan sesuatu yang anda tidak pasti samada boleh melakukannya. Ikrar positif akan membantu anda menghadapi hidup dengan sikap ceria. Berfikiran negatif pula akan menjadi sebaliknya. Ramai orang tidak mempunyai keyakinan, “Saya tidak boleh, Saya tidak akan, Saya tidak berupaya.” Pasti mereka tidak boleh dan tidak berupaya melakukannya. Mengapa? Ini kerana mereka telah memprogramkan minda mereka untuk gagal. Ikrar pula akan memberi hasil yang baik. Anda akan melihat dan merasakan kejayaan dan dikuti dengan kejayaan sebenar.§

image

Tes pensées et tes paroles sont puissantes. Si tu as des pensées positives, utiles, créatrices, cela te rendra plus positif et te mènera au succès dans tout ce que tu fais. Grâce aux affirmations tu peux appliquer cette loi et te servir du pouvoir de ta pensée pour t’améliorer et avoir une plus belle vie. Une affirmation est une déclaration soigneusement formulée que tu te répètes pendant une ou deux minutes, de préférence chaque jour à la même heure. Voici une affirmation intéressante: «Je peux. Je veux. Je suis capable de réaliser mes plans.» En affirmant ceci chaque jour tu programmeras la confiance dans ton esprit et tu augmenteras ta volonté. Mais il ne suffit pas de répéter les mots. Tu dois vraiment ressentir ceci: «Je le peux! Je le veux! J’en suis capable!» Visualise-toi en train de réaliser tes objectifs. Souviens-toi du sentiment de réussite que tu as éprouvé quand tu as fait quelque chose dont tu ne te croyais pas capable. Les affirmations positives aident à affronter la vie avec une attitude joyeuse. La pensée négative fait le contraire. Beaucoup de gens se répètent des paroles comme: «Je ne peux pas. Je n’y arriverai pas. Je n’en suis pas capable.» Et bien évidemment, il se trouve qu’ils ne peuvent pas, qu’ils ne sont pas capables de réussir. Pourquoi? Parce qu’ils ont programmé leur mental de manière à échouer. Avec une affirmation, on obtient l’effet contraire. On se voit, on se sent en train de réussir, et la réussite s’ensuit.§

image When you say an affirmation, sit quietly. Repeat it over and over. Affirmations will help you feel strong so you can achieve your goals. ஓர் உறுதிமொழி கூறும்பொழுது அமைதியாக அமர்ந்திருங்கள். அதைத் திரும்பத் திரும்ப கூறுங்கள். உறுதிமொழிகள் மன உறுதியுடனிருந்து நோக்கம் நிறைவேற உதவி செய்யும். Apabila anda berikrar, duduklah diam. Ulanginya berkali-kali. Ikrar membantu anda berasa yakin supaya anda boleh mencapai matlamat anda. Pour pratiquer ton affirmation, assieds-toi calmement et répète-la plusieurs fois. Les affirmations t'aideront à te sentir fort et atteindre tes objectifs.§

image If you are discouraged, then say to yourself, "I can, I will, I am able." You can change how you feel by talking to yourself. You control your destiny. நீங்கள் ஊக்கமின்றி இருக்கும்போது "என்னால் முடியும், நான் செய்வேன், எனக்குத் திறமை உண்டு" என்று கூறிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்குள் கூறும்பொழுது உங்கள் உணர்வுகளை மாற்ற முடியும். நடக்கவிருக்கும் வினைப் பயனை கட்டுப்படுத்த முடியும். Sekiranya anda berasa tiada motivasi, maka sebutlah kepada diri anda, "Saya boleh, saya akan, saya berupaya." Anda boleh menukar perasaan anda apabila bercakap dengan diri sendiri. Anda mengawal takdir anda. Si tu te sens découragé, dis-toi: «Je suis capable, j'y arriverai.» En te parlant à toi-même, tu peux changer ce que tu ressens. Tu contrôles ta destinée.§