What is a Guru?
குரு என்றால் யார்?
Siapakah Itu Guru?
Qu’est-ce qu’un guru?§
Gurudeva stands with his successor, Satguru Bodhinatha Veylanswami. Our guru teaches us how to be a better person. He teaches us about Hinduism. Especially he teaches us how to come close to God. குருதேவர், அவருக்குப் பிறகு அவர் நிலைக்கு வரக் கூடிய சற்குரு போதிநாத வேலன் சுவாமிக்குப் பக்கத்தில் நிற்கிறார். நமது குரு நல்லவனாய் இருப்பது எப்படி என்பதைப் போதிக்கிறார். இந்து சமயத்தைப் போதிக்கிறார். குறிப்பாய் கடவுளிடம் எவ்வாறு நெருங்கி இருப்பது என்பதைப் போதிக்கிறார். Gurudeva sedang berdiri bersama dengan penggantinya Satguru Bodhinatha Veylanswami. Guru mengajar kita bagaimana menjadi orang yang lebih baik. Beliau mengajar kita tentang Hinduisme, khususnya bagaimana mendekati Tuhan. Gurudeva avec son successeur, satguru Bodhinatha Veylanswami. Notre guru nous montre comment nous améliorer, il nous enseigne l'hindouisme et surtout comment nous rapprocher de Dieu.§
A guru is a teacher. Anyone you are learning from may be called a guru, such as a dance guru, music guru or a classroom teacher. Your mother and father are your first gurus. Many Hindus have a satguru as well. A satguru is a great soul who has realized God and is able to lead others along the path. Siva is within each of us, shining out through our eyes. But Siva shines out from the satguru more brightly because he is very pure and enlightened. We worship the satguru as Siva Himself. The satguru is devoted full time to religious life, to upholding Saivism and helping his devotees. Just by living and being who he is, the satguru brings peace and blessings to the world. A satguru is always a sannyasin, which means he is unmarried and has given up all possessions, personal life, family and friends. He has received an initiation from his satguru that gives him great spiritual power and authority. If your family has a satguru to guide it, you are very fortunate. He will suggest to your parents ways you should be raised and educated. Get to know him. Talk to him and ask questions. He will become your good friend and help you feel close to God. He will teach you how to avoid problems and overcome any challenge you may face in life.§
குரு என்பவர் ஆசிரியர். நீங்கள் யாரிடமாவது கற்றுக் கொண்டால் கற்றுக் கொடுப்பவர் குருவாவார். நடன ஆசிரியர், இசையாசிரியர் மற்றும் கல்வி கற்றுத் தரும் வகுப்பறை ஆசிரியர் அனைவரையும் குரு என்கிறோம். உன் தாயும் தந்தையும் உன் முதல் குருவாவார்கள். அதே போன்று பல இந்துக்களுக்கு சற்குரு உண்டு, சற்குரு எனப்படுபவர் புனித ஆன்மா. கடவுளை உணர்ந்தவர், மற்றவர்களையும் அப்பாதையில் வழிநடத்திச் செல்லும் தகுதி பெற்றவர். சிவபெருமான். நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். நமது கண்களின் ஊடே பிரகாசிக்கிறார். ஆனால் சற்குருவின் மூலம் அதிகமாகப் பிரகாசிக்கிறார். ஏனெனில் அவர் புனிதமானவர், ஞானம் பெற்றவர். நாம் சிவபெருமானை வணங்குவது போன்று சற்குருவை வணங்குகிறோம். சற்குரு தனது முழு நேரத்தையும் சைவசமயத்தை நிலைநிறுத்தவும் பக்தர்களுக்கு உதவும் சமய வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கிறார். அவர் யார் என்பதைக் கருத்தில் கொண்டு சற்குரு உலகத்துக்கு அமைதி கொண்டு வரவும் ஆசி வழங்கவும் வாழ்ந்து வருகிறார். ஒரு சற்குரு எப்போதும் சந்நியாசியாகவே வாழ்ந்து வருகிறார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னிடமிருந்து செல்வம், சொந்த வாழ்க்கை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைத்தையும் துறந்தவர் சந்நியாசியாவார். ஒரு சற்குரு தனது சற்குருவிடம் தீட்சை பெற்றவர். தீட்சை பெறுவதன் மூலம் அவருக்கு ஆன்மீகச் சக்தியும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. உன் குடும்பத்துக்கு ஒரு சற்குரு வழிகாட்டியாக இருப்பாரேயானால் நீ மிகவும் அதிர்ஷ்டசாலியாவாய். நீ எப்படி வளர்க்கப்பட வேண்டும், உன்னை எப்படிப் படிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் அவர் உன் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவார். அவரைப்பற்றித் தெரிந்து கொள். அவரிடம் பேசி கேள்விகள் கேள். அவர் உன் நல்ல நண்பனாவார். கடவுளிடம் நெருங்கி இருக்க அவர் உதவுவார். பிரச்சனைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்றும் நீ எதிர் நோக்கும் சவால்களை வெற்றி கொள்வது எப்படி என்பதயும் சொல்லிக் கொடுப்பார். §
Seorang guru adalah pengajar. Sesiapa yang anda pelajari daripadanya, bolehlah dipanggil guru, seperti guru tarian, guru muzik atau guru kelas. Ibu bapa anda adalah guru yang pertama. Ramai penganut Hindu mempunyai seorang satguru. Satguru adalah roh unggul yang telah menyedari Tuhan dan berupaya memimpin orang lain ke arah tersebut. Siva berada dalam diri kita semua, menyinar menerusi mata kita. Akan tetapi Siva lebih bersinar dalam mata Satguru kerana Satguru lebih suci dan telah menyedari Tuhan. Kita memuja satguru sebagai Siva Sendiri. Satguru mengabdikan diri sepenuhnya dalam kehidupan beragama untuk mendukung Saivisme dan membantu para penganutnya. Dengan menjalani hidupnya, Satguru membawa keamanan dan rahmat kepada dunia. Satguru adalah seorang sannyasin, yang bermakna tidak berkahwin dan telah meninggalkan semua miliknya, kehidupan sendiri, keluarga dan kawan-kawan. Dia telah menerima tauliah daripada seorang satgurunya yang memberikannya kuasa rohani yang hebat dan autoriti. Anda sememangnya amat bernasib baik, sekiranya keluarga anda mempunyai seorang satguru untuk memberi tunjuk ajar. Beliau akan memberi pendapat kepada ibu bapa cara membesarkan dan mendidik anda. Kenalilah satguru anda. Berinteraksilah dengannya dan tanyalah soalan kepadanya. Dia akan menjadi rakan karib anda dan membantu anda berasa rapat dengan Tuhan. Dia akan mengajar anda mengelak masalah dan menghadapi cabaran hidup anda.§
Un guru est un maître, un enseignant. Toute personne qui vous enseigne quelque chose peut être appelée guru, comme un guru de danse ou de musique, ou un maître d’école. Tes père et mère sont tes premiers gurus. Beaucoup d’Hindous ont aussi un satguru. On appelle satguru une grande âme qui a réalisé Dieu et qui est capable de conduire les autres sur ce chemin. Siva est à l’intérieur de chacun de nous, il brille à travers nos yeux. Mais Siva brille encore davantage à travers le satguru parce qu’il est très pur, et illuminé. Nous adorons le satguru comme Siva en personne. Le satguru se consacre entièrement à la vie religieuse, au soutien du sivaïsme, et au bien de ses fidèles. Par son existence et par ce qu’il est, le satguru apporte au monde la paix et des bénédictions. Il demeure sannyasin, c'est-à-dire qu'il ne se marie pas, n’a aucun bien personnel, aucune vie privée, famille ou amis. L’initiation qu’il a reçue de son propre satguru lui confère un grand pouvoir spirituel et une grande autorité. C’est une grande chance pour ta famille si elle a un satguru comme guide. Il peut faire des suggestions à tes parents concernant ton éducation et ton instruction. Apprends à le connaître. Parle-lui et pose-lui des questions. Il deviendra ton bon ami, et il t’aidera à te sentir proche de Dieu. Il te montrera comment éviter les problèmes et surmonter les défis qui se présenteront dans ta vie.§
You are never too young to know the guru. When you meet him, ask him questions that are on your mind and listen closely to his answers. குருவைப் பற்றி அறிந்து கொள்ள நீ சிறுவன் என்று எண்ணாதே. அவரைச் சந்தித்தால் உன் மனத்திலுள்ள கேள்விகளைக் கேள். அவர் பதிலைக் கவனமாகக் கேள். Anda tidak terlalu muda untuk mengenali guru. Apabila bertemu dengannya, tanyalah soalan yang terdapat dalam minda anda dan dengarilah jawapannya. On n'est jamais trop jeune pour connaître le guru. Pose-lui les questions que tu as à l'esprit et écoute bien ses réponses.§
We honor the guru when he visits our home. His feet are washed in a ceremony called guru puja. It is a great blessing to have the guru visit. நமது இல்லத்துக்குக் குரு வந்தால் அவரை மதிக்கிறோம். அவரது திருவடிகளை நீரால் கழுவி குரு பூசை செய்கிறோம். குரு நமது இல்லத்துக்கு வருவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். Kita memberi penghormatan kepada guru apabila beliau mengunjungi rumah kita. Kakinya dibasuh dalam suatu upacara dipanggil guru puja. Adalah menjagi suatu rahmat untuk menerima kunjungan seorang guru. Nous honorons le guru quand il vient chez nous. On lui lave les pieds au cours d'une cérémonie dite guru-puja. Sa visite est une immense bénédiction.§