Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

image What Are the Three Worlds?
மூன்று உலகங்கள் யாவை?
Apakah Tiga Alam Itu?
Qu’appelle-t-on les trois mondes?
§

image

This a big puja at a wonderful temple in Sri Lanka. The Deity in the middle is a five-faced Lord Ganesha. He is worshipped here with five lamps by five priests all at once. Each priest does arati to one face! ஸ்ரீலங்காவிலுள்ள அற்புதமான கோயில் ஒன்றில் நடைபெறும் ஒரு பெரிய பூசை. பஞ்ச முக கணபதி நடுவில் இருக்கிறார். ஐந்து குருக்கள் ஐந்து விளக்குகளுடன் ஒரே நேரத்தில் பூசை செய்கிறார்கள். ஒவ்வொரு குருக்களும் ஒவ்வொரு முகத்துக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். Ini adalah puja besar di sebuah kuil yang mengagumkan di Sri Lanka. Ikon di tengah adalah Tuhan Ganesha berwajah lima. Di sini Ganesha dipuja dengan lima lampu oleh lima orang sami secara serentak. Setiap seorang sami melakukan arati pada setiap wajahNya. Grande puja dans un merveilleux temple de Sri Lanka. La Déité du milieu est une représentation de Dieu Ganesha au cinq visages. Cinq prêtres lui offrent en même temps cinq lampes, une devant chaque visage!§

image

Saivism teaches that there are three worlds. The first world is the physical universe, called Bhuloka. This is the world we see with our eyes and touch with our hands. The second world is a more subtle universe, called the astral plane or Antarloka. It is there that we experience thoughts and feelings. We reside there fully during sleep. The higher astral plane is where the devas, or angels, live. We also live there in our spiritual body when our physical body dies. The third world is the highest plane, called Sivaloka. It is the home of the Gods, and of our deepest self. We experience the Sivaloka when we see the inner light or have a flash of intuition. We are not usually aware of the angels and Gods. But they will help us if we pray for their guidance and blessings. We can worship them anywhere. But the temple is best, because it is built as a special, sacred space where the three worlds meet as one. When we are awake, we don’t easily see into the inner worlds, just as we can’t see in the dark. The temple enables us to feel the presence of God, Gods and devas, just as night-vision goggles allow us to see in the dark. In our form of worship, called puja, we chant, burn incense, ring bells and offer lights and flowers. This ritual brings us close to the loving Gods and devas. §

image

சைவசமயம் மூன்று உலகங்கள் இருப்பதாகக் கற்பிக்கிறது. முதல் உலகம் எனப்படுவது பௌதிக பிரபஞ்சம் அல்லது நாம் வாழும் பூமியும் மற்ற கிரகங்களையும் உள்ளடக்கியதாகும். இதை பூலோகம் எனப்படுகிறது. இந்த உலகத்தில் உள்ளவற்றைக் கண்ணால் பார்த்துத் தொட்டுணரலாம். இரண்டாவது உலகத்தை நுண்ணுலம் என்றும் சூக்கும் உலகம் அல்லது அந்தர் லோகம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு நாம் எண்ணங்களையும் உணர்வுகளையும் அனுபவிக்கிறோம். உறக்கத்தின்போது நாம் இங்கு தான் வாழ்கிறோம். அந்தர் லோகத்தின் உயர்ப் பகுதியில் தேவர்களும் தேவதூதர்களும் வாழ்கின்றனர். நாமும் நமது பௌதிக உடல் இறந்த பின்னர் நமது ஆன்ம உடலில் இங்கே வாழ்கிறோம். மூன்றாவது உலகம் மிக மேலான உயர்ந்த தளமாகும். இதைச் சிவலோகம் எனப்படும். இது தெய்வங்கள் மற்றும் நமது ஆழ்நிலையின் இல்லமாகத் திகழ்கிறது. சிவலோகத்தில் நாம் உள்ளொளி அல்லது உள்ளுணர்வு பிரகாசத்தினை நொடிப் பொழுதளவு காண்கிறோம். பொதுவாக நாம் தேவர்களையும் தேவதூதர்களையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களின் வழிகாட்டலையும் ஆசீர்வாதத்தையும் வேண்டி வணங்கினால் அவர்கள் நமக்கு உதவுவார்கள். அவர்களை எங்கும் வணங்கலாம். ஆனால் அவர்களை வணங்கக் கோயிலே சிறந்த இடமாகும். ஏனெனில் கோயில் சிறப்பாகக் கட்டப்பட்டது. புனிதமான தளத்தில் மூன்று உலகங்களும் ஒன்றாகச் சந்திக்கின்ற இடம். நாம் விழித்திருக்கும்போது இருளில் நாம் எதையும் காணமுடியாது. இரவில் பார்ப்பதற்காக உதவும் மூக்குக் கண்ணாடி போன்று கோயில்கள் இறைவன், தெய்வங்கள் மற்றும் தேவர்களையும் காண இயலும்படிச் செய்கிறது. நமது இறைவணக்கத்தை பூசை என்கிறோம். பூசையில் மந்திரங்கள் ஓதுகிறோம், தூபதீபம் ஏற்றுகிறோம், மணியடிக்கிறோம், மலர்கள் சமர்ப்பிக்கிறோம். இச்சடங்கள் அன்பான தெய்வங்களிடமும் தேவர்களிடமும் அருகில் இருக்கச் செய்கிறது. §

image

Saivisme mengajar kita bahawa terdapat tiga alam. Alam yang pertama adalah alam semesta fizikal, yang dipanggil Bhuloka. Inilah alam yang dilihat dengan mata kasar dan disentuh dengan tangan kita. Alam yang kedua pula kurang ketara, dipanggil alam rohaniah atau Antarloka. Di situlah kita merasai segala pemikiran dan perasaan. Kita merasai alam ini dengan sepenuhnya sewaktu kita tidur. Alam rohaniah yang lebih tinggi adalah tempat tinggal bagi dewa-dewi atau malaikat. Kita juga tinggal di situ dengan tubuh rohani apabila badan fizikal kita meninggal dunia kelak. Alam yang ketiga adalah alam yang paling tinggi, dipanggil Sivaloka. Ia adalah tempat tinggal Tuhan-Tuhan dan diri kita yang mendalam. Kita merasai nikmat Sivaloka apabila kita melihat cahaya ilahi atau menerima intuisi. Kita biasanya tidak sedar akan kehadiran malaikat dan Tuhan-Tuhan. Namun Mereka akan membantu kita apabila kita memuja mereka untuk mendapat tunjuk ajar dan restu. Kita boleh memuja mereka dimana-mana tempat. Walaubagaimanapun kuil merupakan tempat yang terbaik, kerana ia dibina dengan ruang suci yang istimewa dimana tiga alam ini bertemu. Apabila kita masih jaga, kita dengan sewenang-wenangnya tidak boleh melihat ke alam devaloka dan Sivaloka sepertimana kita tidak boleh melihat dalam keadaan gelap. Kuil membolehkan kita merasai kehadiran Tuhan, Tuhan-Tuhan dan dewa-dewi sepertimana kita boleh melihat dalam keadaan gelap apabila memakai gogal visi malam. Dalam bentuk pemujaan kita yang dipanggil puja, kita melafazkan mantera, membakar setanggi, meloceng dan menawarkan lampu dan bunga. Upacara adat ini mendekatkan lagi diri kita dengan Tuhan-Tuhan dan dewa-dewi yang Maha Pengasih.§

image

Le sivaïsme enseigne l’existence de trois mondes. Le premier monde est l’univers physique, ou Bhuloka. C’est le monde que nous voyons avec nos yeux, et que nous touchons avec nos mains. Le deuxième monde est un univers plus subtil, le plan astral ou Antarloka. C’est sur ce plan que nous avons des pensées et des sentiments. Nous restons sur ce plan pendant toute la durée de notre sommeil. Le plan astral le plus élevé est celui où vivent les dévas, ou anges. C’est là aussi que nous continuons d’exister dans notre corps spirituel lorsque meurt notre corps physique. Le troisième monde est le plan le plus élevé, ou Sivaloka. C’est la demeure des Dieux, et du plus profond aspect de notre être. Nous percevons le Sivaloka quand nous voyons la lumière intérieure, ou lorsque nous avons une lueur d’intuition. En général nous ne sommes pas conscients de la présence des anges ou des Dieux. Mais ils viennent à notre secours si nous prions pour qu’ils nous guident et nous donnent leurs bénédictions. Nous pouvons les adorer n’importe où. Mais c’est au temple que nous pouvons mieux le faire, car c’est un lieu construit comme un espace sacré où les trois mondes ne font qu’un. Quand nous sommes éveillés nous ne pénétrons pas facilement les mondes intérieurs, de même que nous ne voyons pas dans l’obscurité. Le temple nous permet de ressentir la présence de Dieu, des Dieux et des dévas, tout comme nous arrivons à voir dans l’obscurité avec des jumelles à infra-rouge. Notre manière d’adorer, notre puja, consiste à chanter, à brûler de l’encens, à faire sonner des cloches, et à offrir des flammes et des fleurs. Ce rituel nous rapproche de l’amour des Dieux et des dévas.§

image Here a priest begins a large puja to bless the opening of a new temple. He is purifying each part of his body to bring divine energies into it. ஒரு புதிய கோயிலுக்கு குருக்கள் ஒருவர் பெரிய பூசை செய்கிறார். தெய்வீக சக்தி கொண்டு வருவதற்காக அவரின் ஒவ்வொரு உறுப்பையும் தூய்மைபடுத்துகிறார். Disini seorang sami memulakan puja besar untuk merestu pembukaan sebuah kuil baru. Dia sedang mensucikan setiap bahagian badannya dengan membawa tenaga ketuhanan kedalamnya. Ce prêtre commence une grande puja pour bénir l’ouverture d’un nouveau temple. Il purifie chaque partie de son corps pour attirer en lui les énergies divines. §

image A devotee worships the Nataraja icon in his shrine room. Lord Siva hovers over the image, blessing from the Sivaloka, the high heaven world. ஒரு பக்தர் நடராஜர் விக்கிரகத்தை அவரது பூசை மாடத்தில் வணங்குகிறார். நடராஜப் பெருமான் உயர்ந்த சொர்க்கலோகம் எனப்படும் சிவலோகத்திலிருந்து ஆசிர்வதிக்கிறார். Seorang penganut sedang memuja ikon Nataraja di bilik sembahyang rumahnya. Tuhan Siva menerusi imej tersebut, memberi rahmat dari Sivaloka iaitu alam syurga yang tertinggi. Fidèle adorant l’icône de Nataraja dans son sanctuaire privé. Siva est présent au-dessus de l’image, depuis le Sivaloka, le monde céleste.§