Are Hindus Tolerant of Others?
இந்துக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்களா?
Adakah Penganut Hindu Bertoleransi Dengan Penganut Lain?
Les Hindous sont-ils tolérants envers les autres?§
A Hindu swami chats with Buddhist monks. They are near Mt. Kailash in the Himalayas. Hindus easily get along with all other religions. We honor and respect all religious people. They are our brothers and sisters. ஓர் இந்து சுவாமி புத்த பிக்குகளுடன் உரையாடுகிறார். இமாலயத்தில் கைலாச மலையின் அருகில் இருக்கிறார்கள். இந்துக்கள் எளிதாக மற்ற மதத்தினருடன் சுமுகமாக பழகி மதிப்பும் மரியாதையும் தருவார்கள். அவர்கள் நமது சகோதர சகோதரிகள். Seorang Swami Hindu sedang berbual dengan sami Buddha. Mereka berada berdekatan dengan Gunung Kailash di Himalaya. Para penganut Hindu mudah bergaul dengan semua penganut agama lain. Kita menghormati semua orang yang beriman. Mereka adalah adik beradik kita. Ce swami hindou s’entretient avec des moines bouddhistes près du Mont Kailash dans les Himalayas. Les Hindous s’entendent facilement avec toutes les autres religions. Nous honorons et respectons tous les croyants. Ce sont nos frères et sœurs.§
Tolerance is “the practice of recognizing and respecting the beliefs of others.” Hindus respect other religions and other religious practices. A good Hindu is a strong Hindu. He believes and practices what Hinduism teaches. He thinks, “Hinduism is the greatest religion in the world,” as Satguru Sivaya Subramuniyaswami often said. But the Hindu does not say, “My religion is right and yours is wrong.” He never says, “My religion is better than yours.” We accept all religions as reflecting the truth of God in some form or another. We also accept people who choose not to follow any religion. We don’t try to convert anyone to Hinduism. But we do accept all those who want to join. There are many Hindu traditions that differ from our own. We respect their diverse beliefs and practices. Tolerance is a great power within Hinduism. It is a central reason Hinduism has thrived for so long. It is the reason Hinduism is respected today as one of the world’s most gentle and loving religions. Today there is disharmony and violence. Much is the result of religious intolerance and hatred. Religious tolerance is a vital message that Hindus can teach to the world. You can do this in your school and among your friends. §
சகிப்புத் தன்மை என்பது மற்றவர்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு மதிக்கத் தெரிதலாகும். இந்துக்கள் பிற மதத்தையும் அவர்களின் சமயப் பயிற்சியையும் மதிப்பார்கள். ஒரு நல்ல இந்து உறுதியான இந்து ஆவார். இந்து சமயம் போதிப்பதை நம்புவதோடு அதன்படி நடந்து கொள்வார். அவர் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி அடிக்கடி கூறுவது போல “இந்து சமயம்தான் உலகத்திலேயே தலைச் சிறந்த சமயம்” என்று நினைக்கிறார். ஆனால் ஓர் இந்து “என் சமயம்தான் சரியானது, உன் சமயம் தவறானது” என்று கூற மாட்டார். அவர் “உன் சமயத்தைவிட என் சமயம் தான் மேலானது” என்று சொல்லவே மாட்டார். எல்லா சமயங்களும் கடவுள் உண்மையை ஏதாவது ஒரு வழியில் பிரதிபலிக்கின்றன என்று ஒத்துக் கொள்கிறோம். சிலர் எந்த மதத்தையும் பின்பற்றாததையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். நாம் மற்றவர்களை இந்து சமயத்துக்கு மதமாற்றம் செய்வதில்லை. ஆனால் இந்து சமயத்துக்கு வருபவர்களை ஏற்றுக் கொள்கிறோம். இந்து சமயத்தில் நமது சைவசமயத்தினும் மாறுபட்ட பல பிரிவுகள் உண்டு. நாம் அவற்றின் வேறுபட்ட நம்பிக்கையையும் பின்பற்றும் முறையையும் மதிக்கிறோம். இந்து சமயத்தில் சகிப்புத்தன்மை மிகச் சக்தி வாய்ந்ததாகும். இந்து சமயம் நீண்ட காலமாக இருந்து வருவதற்கு மையமாக இருப்பது இந்தச் சகிப்புத் தன்மையேயாகும். இக்கரணத்தாலேயே உலக சமயங்களில் உயர்ந்த அன்பான சமயங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது நமது சமயம். இக்காலத்தில் அமைதியின்மையும் வன்முறையும் காணப்படுகின்றன. சகிப்புத் தன்மை இல்லாமையும் வெறுப்புமே இதற்குக் காரணமாக விளங்குகின்றன. இந்துக்கள் சமய சகிப்புத் தன்மையை ஓர் அடிப்படைச் செய்தியாக உலகுக்குக் கற்பிக்கலாம். இதை நீங்கள் உங்கள் பள்ளியிலும் நண்பர்களிடமும் செய்யலாமே. §
Bertolak ansur adalah “suatu amalan mengiktiraf dan menghormati kepercayaan orang lain.” Penganut Hindu menghormati agama lain dan amalan keagamaan mereka. Seorang Hindu yang baik adalah mereka yang berpegang teguh pada ajaran Hindu. Dia percaya dan mengamalkan ajaran-ajaran Hinduisme. Dia berpendapat “Hinduisme adalah agama yang terunggul di dunia”, sepertimana yang selalu disebut oleh Satguru Sivaya Subramuniyaswami. Akan tetapi penganut Hindu tidak berkata “hanya agama saya adalah betul dan agama kamu adalah salah” Dia tidak sekali-kali berkata “agama saya lebih baik daripada agama kamu yang lain.” Kita menerima semua agama sebagai membayangkan kebenaran Tuhan dalam sesuatu bentuk atau lain. Kita juga menerima mereka yang memilih untuk tidak menganuti mana-mana agama. Kita tidak cuba memujuk sesiapapun untuk menganuti agama Hindu. Namun begitu kita menerima mereka yang mahu menganuti agama kita. Terdapat banyak perbezaan dalam tradisi Hindu kita sendiri. Kita menghormati kepercayaan dan amalan mereka yang berbeza. Bertolak ansur adalah kekuatan Hinduisme. Ia adalah sebab utama yang membolehkan Hinduisme terus berkembang sejak lama. Ia adalah sebabnya Hinduisme dihormati sebagai satu agama yang paling lembut dan penyayang di dunia ini. Kini tiada keharmonian dan keganasan pula berleluasa. Ia berpunca kerana tiadanya tolak ansur dalam agama dan kebencian sesama sendiri. Bertolak ansur dalam agama merupakan mesej terpenting yang boleh diajar oleh penganut Hindu kepada dunia ini. Anda boleh mengamalkannya di sekolah dan sesama kawan anda.§
La tolérance se définit comme «la pratique consistant à reconnaître et à respecter les croyances des autres.» Les Hindous respectent les autres religions et leurs pratiques. Un bon Hindou est un Hindou fort, qui croit et pratique l'enseignement hindou. Pour lui, «l’hindouisme est la plus grande religion du monde,» comme le répétait souvent satguru Sivaya Subramuniyaswami. Mais l’Hindou ne répète pas «Ma religion est bonne et la tienne ne l'est pas.» Il ne dit jamais «Ma religion est meilleure que la tienne.» Nous acceptons toutes les religions comme autant de reflets de la verité de Dieu, d’un aspect ou un autre de Dieu. Nous acceptons aussi ceux qui choisissent de ne suivre aucune religion. Nous n’essayons de convertir personne à l’hindouisme. Mais nous acceptons ceux qui veulent nous rejoindre. Il y a de nombreuses traditions hindoues qui diffèrent des nôtres. Nous respectons ces croyances et ces pratiques diverses. La tolérance est une des grandes forces de l’hindouisme. C’est une des raisons profondes de son succès et de sa persistance. C’est grâce à sa tolérance qu'ont respecte aujourd’hui` l’hindouisme comme l’une des religions où l’on trouve le plus de gentillesse et d’amour. Le monde actuel connaît beaucoup de désordre et de violence. Cela est dû en grande partie à l’intolérance et à la haine religieuses. La tolérance religieuse est un message vital que les Hindous peuvent apporter au monde. Tu peux cultiver une telle attitude dans ton école et parmi tes amis.§
Hindus teach all religions can live in harmony. Here we see a Buddhist stupa, an Islamic mosque, a Christian church and a Hindu temple. எல்லா மதத்தினருடனும் சமாதானமாக இருக்க முடியும் என்று இந்துக்கள் கற்பிக்கிறார்க்கள். இங்கே நாம் புத்த ஸ்தூபி, பள்ளிவாசல், கிருஸ்துவ கோயில் மற்றும் இந்து கோயிலைக் காண்கிறோம். Penganut Hindu mengajar bahawa semua agama boleh hidup berharmoni. Di sini kita lihat stupa Buddha, masjid Islam, gereja Kristian dan kuil Hindu. Pour les Hindous, toutes les religions peuvent vivre en harmonie. Voici un stupa bouddhiste, une mosquée islamique, une église chrétienne et un temple hindou. §
With Ganesha's blessings, a Hindu preaches dharma. He never attacks another religion. He teaches that we should accept all religions as good. கணேசரின் ஆசியோடு ஓர் இந்து தர்மத்தைப் போதிக்கிறார். அவர் மற்ற மதத்தைத் தாக்கிப் பேசுவதில்லை. எல்லா மதங்களும் நல்லவை என்று ஒப்புக் கொள்ள வேண்டு மென்று கற்பிக்கிறார். Dengan rahmat daripada Tuhan Ganesha, penganut Hindu berkhutbah tentang dharma. Dia tidak membidas agama lain. Dia mengajar bahawa kita harus menerima semua agama sebagai baik. Avec les bénédictions de Ganesha, un Hindou prêche le dharma. Il n’attaque jamais aucune religion. Il enseigne que nous devons accepter toutes les religions comme bonnes. §