What is Hinduism?
இந்து சமயம் என்றால் என்ன?
Apakah Itu Hinduisme?
Qu’est-ce que l’hindouisme?§
The giant chariot is pulled past the Nallur Temple in Jaffna, Sri Lanka. The temple's ten-day festival is attended by hundreds of thousands of Hindus. Every Hindu temple has a big festival each year. ஸ்ரீலங்காவிலுள்ள யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய தேர் நல்லூரைக் கடந்து போகிறது. கோயிலின் பத்து நாள் விழாவில் ஆயிரக் கணக்கான இந்துக்கள் வந்திருந்தனர். ஒவ்வோர் இந்து கோயிலிலும் வருடாந்திர விழா இருக்கும். Kereta Rata ditarik merentasi Kuil Nallur di Jaffna Sri Lanka. Perayaan sepuluh hari kuil ini dihadiri oleh beratus-ratus ribu penganut Hindu. Setiap kuil Hindu mempunyai perayaan besar pada setiap tahun. On tire le chariot géant devant le Temple de Nallur à Jaffna, à Sri Lanka. Des centaines de milliers d’Hindous assistent aux dix jours de fête de ce temple. Chaque temple hindou célèbre une grande fête annuelle. §
Hinduism is the religion of more than one billion people today. It was first practiced in ancient India. It is the world’s oldest living faith. It is based on the Vedas and other scriptures. In Sanskrit, Hinduism is called Sanatana Dharma. That means “eternal truth” or “ever-existing path of divine law.” Hinduism has several key beliefs. We Hindus believe in the Supreme God who created the universe. We believe that God is everywhere. We also believe that God created our soul. We believe that one day we will realize that we are fully one with God. We believe in karma, dharma and reincarnation. Karma is the natural law that every action has a reaction. Dharma is divine order, righteousness and duty. Reincarnation is being born again and again in a new physical body. Our religious practices include temple worship, meditation, yoga, pilgrimage and devotional singing. In the marriage ceremony, bride and groom walk around the sacred fire. When a Hindu dies, the body is cremated rather than buried. In the 21st century, Hindus live in India, Nepal, Sri Lanka, Bangladesh, Bali, Malaysia, Mauritius, United Kingdom, USA, Canada, South Africa, Fiji, Australia and elsewhere. Are there many Hindus where you live?§
இன்று ஒரு ஆயிரம் கோடி மக்களுக்குமேல் பின்பற்றக் கூடிய சமயமாக விளங்குகிறது இந்து சமயம். பண்டைகாலத்தில் முதன்முதலில் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த இந்து சமயம் உலகத்தின் பழமை வாய்ந்த சமயமாகத் திகழ்கிறது. இது வேதங்களையும் மற்ற புனித நூல்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இந்து சமயம் சனாதன தர்மம் எனப்படுகிறது. “நிலையான உண்மை” அல்லது “என்றுமுள்ள தெய்வீகச் சட்டம் அல்லது ஒழுங்கு” என்பது இதன் பொருளாகும். இந்து சமயத்தில் பல முக்கிய நம்பிக்கைகள் உள்ளன. இந்துக்களாகிய நாம் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பெருங்கடவுள் அல்லது முழுமுதற் கடவுளை நம்புகிறோம். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பதாக நம்புகிறோம். அவர் நமது ஆன்மாவைப் படைத்தவர் என்றும் நம்புகிறோம். ஒரு நாள் நாம் இறைவனோடு முழுமையாக ஒன்றித்து இருப்பதை உணருவோம் என்றும் நம்பிக்கை உள்ளது. நாம் கர்மவினை, தர்மம் மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நம்புகிறோம். கர்மவினை என்பது இயல்பாக உள்ளது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் உண்டு என்பதாகும். தர்மம் என்பது தெய்வீக ஒழுங்கு, நேர்மை மற்றும் கடமையைக் குறிக்கும். மறுபிறவி என்பது வெவ்வேறு பெளதிக உடல்களில் மறுபடியும் மறுபடியும் பிறத்தலாகும். நமது சமய வழிபாடுகளில் கோயில் வழிபாடு, தியானம், யோகாப்பியாசம், தலயாத்திரை, பக்திப் பாடல்கள் பாடுவது முதலின அடங்கும். திருமணச் சடங்கில் பெண்ணும் மாப்பிள்ளையும் புனித அக்னியைச் சுற்றி வருவர். ஓர் இந்து மரணமடைந்தால் உடலைப் புதைப்பதைக்காட்டிலும் தகனம் செய்வார்கள். இருபத்தோராம் நூற்றாண்டில் இந்துக்கள் இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, வங்காள தேசம், பாலி. மலேசியா, மாரிஷ்யஸ், பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் வாழ்கிறார்கள். உன் வசிப்பிடத்தில் அதிக இந்துக்கள் வாழ்கின்றனரா?§
Hinduisme merupakan agama bagi lebih daripada satu billion penduduk pada masa kini. Ia mula-mula dipraktikkan di India purba. Ia merupakan kepercayaan hidup yang tertua. Ia berasaskan Veda-Veda dan lain-lain kitab suci. Dalam Sanskrit, Hinduisme dipanggil Sanatana Dharma. Ia bermaksud “kebenaran abadi” ataupun “hukum ketuhanan yang abadi”. Hinduisme mempunyai beberapa kepercayaan utama. Kita penganut Hindu percaya pada Tuhan Teragung yang telah mencipta alam semesta ini. Kita percaya Tuhan berada di mana-mana jua. Kita juga percaya Tuhan adalah pencipta roh kita. Kita percaya bahawa pada suatu hari nanti kita akan sedar bahawa kita adalah seabadi dengan Tuhan. Kita juga percaya pada karma, dharma dan penjelmaan semula. Karma adalah undang-undang semulajadi iaitu setiap tindakan (aksi) mempunyai tindakbalas (reaksinya) tersendiri. Dharma pula adalah perintah suci, kejujuran dan kewajipan. Penjelmaan semula adalah kelahiran semula berulang kali dalam tubuh fizikal yang baru. Amalan-amalan keagamaan kita adalah termasuk sembahyang di kuil, bertafakur, yoga, beribadah dan menyanyi lagu-lagu keagamaan. Dalam upacara perkahwinan, pengantin lelaki dan perempuan berjalan mengelilingi api suci. Apabila seseorang penganut Hindu meninggal dunia, badannya biasanya tidak dikebumikan, sebaliknya dibakar. Pada abad ke 21, penganut-penganut Hindu tinggal di India, Nepal, Sri Lanka, Bangladesh, Bali, Malaysia, Mauritius, United Kingdom, Amerika Syarikat, Kanada, Afrika Selatan, Fiji, Australia dan lain-lain negara. Adakah terdapat ramai penganut Hindu di kawasan tempat tinggal anda?§
Plus d’un milliard de personnes adhèrent aujourd’ hui à l’hindouisme, dont la pratique remonte à l’Inde ancienne. C’est la foi la plus ancienne au monde. Elle se base sur les Védas et autres textes sacrés. En Sanscrit, l’hindouisme s'appelle sanatana dharma, expression qui signifie «vérité eternelle» ou «sentier de la loi divine.» L’hindouisme comporte plusieurs croyances de base. Nous croyons au Dieu suprême qui a créé l’univers. Nous croyons que Dieu existe partout et en toute chose et que notre âme a été créée par Lui. Nous croyons qu’un jour nous réaliserons que nous sommes pleinement unis à Dieu. Nous croyons au karma, au dharma et à la réincarnation. Le karma est la loi naturelle qui veut que chaque action entraîne une réaction. Dharma représente l’ordre divin, la droiture et le devoir. La réincarnation consiste à naître et renaître chaque fois dans un nouveau corps physique. Nos pratiques religieuses incluent la dévotion au temple, la méditation, le yoga, les pélerinages et le chant dévotionnel. Au cours de la cérémonie de mariage, le couple fait le tour du feu sacré. Quand un Hindou meurt, son corps est incinéré au lieu d’être enterré. En ce 21e siècle, on trouve des Hindous en Inde, au Népal, à Sri Lanka, au Bangladesh, à Bali, en Malaisie, à l’île Maurice, au Royaume Uni, aux Etats-Unis, au Canada, en Afrique du Sud, aux îles Fidji, en Australie, dans la Caraïbe et ailleurs. Y a-t-il beaucoup d’Hindous là où tu habites?§
Thai Pusam is celebrated at Batu Caves in Malaysia. One million people come for this festival every year, including many non-Hindus. மலேசியாவில் பத்துமலையில் தைபூசம் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் அல்லாதவர்கள் உட்பட ஒரு கோடி மக்கள் இவ்விழாவுக்கு வருகின்றனர். Thai Pusam disambut di Batu Caves, Malaysia. Satu juta orang datang setiap tahun, termasuk penganut bukan Hindu. Fête de Taï Pusam dans les grottes de Batu en Malaisie. Un million de personnes y assistent chaque année, parmi eux de nombreux non-Hindous.§
In the Hindu form of marriage, the couple walks around the sacred fire. They take seven steps together to symbolize their life-long bond. இந்து திருமணத்தில் திருமணத் தம்பதிகள் புனித அக்னியைச் சுற்றி வருவார்கள். அவர்களின் வாழ்க்கை இணை பிரியாதது என்பதன் அடையாளமாக இருவரும் சேர்ந்து ஏழு அடி எடுத்து வைப்பார்கள். Dalam tradisi perkahwinan Hindu, pasangan pengantin berjalan mengelilingi api suci. Mereka mengambil tujuh langkah bersama-sama sebagai simbol ikatan seumur hidup. Dans le mariage hindou, le marié et la mariée font ensemble sept pas autour du feu sacré, symboliques de leur union pour la vie.§