What Is Religion?
சமயம் அல்லது மதம் என்றால் என்ன?
Apakah Itu Agama?
Qu’est-ce que la religion?§
Clockwise from the top left: Hindu girls worshiping at the Ujjain Kumbha Mela, 2004, Thailand Buddhists bringing offerings to Buddha, Christians baptizing an infant and a Muslim boy praying to Allah. மேலே இடமிருந்து வலம்: 2004இல் உஜ்ஜெயின் கும்பமேளாவில் இந்து சிறுமிகள் வழிபடுகின்றனர், தாய்லாந்து புத்த மதத்தினர் புத்தருக்கு அன்பளிப்பு கொண்டு வருகின்றனர், கிறிஸ்தவர்கள் பிறந்த குழ்ந்தைக்கு ஞானஸ்னானம் செய்கின்றனர், இஸ்லாமிய சிறுவன் அல்லாவைத் தொழுகிறான். Mengikut arah jam dari hujung kiri: Kanak-kanak perempuan bersembahyang di Kumbha Mela Ujjain, 2004, penganut Buddha Thailand membawa pemberian untuk Buddha, penganut Kristian membaptiskan seorang bayi dan seorang budak Muslim sedang berdoa kepada Allah. Dans le sens des aiguilles à partir du haut à gauche: jeunes filles hindoues à la Kumbha Mela d’Ujjain, 2004. Bouddhistes de Thaïlande portant des offrandes au Bouddha. Chrétiens baptisant un bébé. Jeune musulman priant Allah.§
A religion is a system of spiritual beliefs and practices. There are many religions in the world today. Among the six billion people on Earth, about five billion follow a religion. Hinduism, Buddhism, Christianity and Islam are the four largest religions. Other major religions include Jainism, Judaism, Sikhism, Taoism, Confucianism and Shintoism. There are also many ancient tribal traditions around the world. Each religion has holy books called scriptures. The Vedas are the primary scripture of Hinduism. The Dhammapada is the scripture of Buddhism. These holy books explain the religion’s basic beliefs about God, the soul and the purpose of life. They explain the nature of God and of the heaven worlds. They give teachings and rules for how we should live our life. They explain what happens when we die. Religions are not all the same. For example, Hinduism and Buddhism believe in reincarnation, but Christianity and Islam do not. Hinduism and Christianity believe in a Supreme God, but Buddhism does not. There are many differences in important beliefs. Still, each religion teaches its followers to live in a kindly and just way.§
சமயம் என்பது முறையான ஆன்மீக நம்பிக்கை கொண்டு அதைக் கடைப்பிடித்தலாகும். இன்று உலகத்தில் பல சமயங்கள் உள்ளன. உலகத்திலுள்ள ஆறு ஆயிரம் கோடி மக்களில் ஐந்து ஆயிரம் கோடி மக்கள் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அச்சமயங்களில் இந்து சமயம், புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய நான்கும் பெரிய சமயங்களாகும். மற்ற முக்கிய சமயங்களில் ஜைனம் அல்லது சமணம், ஜீடாய்சம் அல்லது யூத சமயம், சீக்கிய சமயம், தாவோசியம், கன்ஃபூயூனிசம், மற்றும் ஷிண்டோய்சிம் முதலியன. உலகத்தின் பல பாகங்களில் பூர்வகுடிகள் பின்பற்றும் பழமையான வழி வழியாப் பின்பற்றிவரும் சமயங்களும் உண்டு. ஓவ்வொரு மதத்துக்கும் புனித நூல் எனப்படும் திருமறை உண்டு. இந்து சமயத்தின் அடிப்படை திருமறை வேதங்களாகும். தம்மபதம் எனப்படுவது புத்தர்களின் திருமறையாகும். இப்புனித நூல்கள் சமயத்தின் அடிப்படை கடவுள் நம்பிகை ஆன்மாவும் வாழ்வின் நோக்கமும் பற்றியும் சொர்க்கலோகங்களைப் பற்றியும் விளக்குகின்றன. நமது வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குப் போதனைகளையும் ஒழுங்கு முறைகளையும் தருகின்றன. நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்குகின்றன. சமயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. எடுத்துக் காட்டாக இந்து சமயமும் புத்த சமயமும் மறுபிறவி உண்டு என்பதை நம்புகின்றன. ஆனால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் மறுபிறவியை நம்புவதில்லை. இந்து சமயமும் கிறிஸ்துவ சமயமும் ஒரு பெருங் கடவுளை அல்லது முழுமுதற் கடவுளை நம்புகின்றன. ஆனால் புத்த சமயம் அவ்வாறு நம்புவதில்லை. முக்கியமான நம்பிக்கைளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வொரு சமயமும் அந்தந்த சமயத்தவர்கள் அன்புடனும் நியாயமாகவும் நடந்து கொள்ளும்படி கற்பிக்கின்றன. §
Agama adalah suatu sistem kepercayaan rohaniah dan amalan-amalan yang berkaitan dengannya. Pada masa kini terdapat banyak agama di dunia ini. Di antara enam billion penduduk bumi ini, kira-kira lima billion penduduk menganuti sesuatu agama. Hinduisme, Buddhisme, Kristian dan Islam merupakan di antara empat agama yang terbesar bilangan penganutnya. Lain-lain agama yang utama termasuk Jainisme, Judaisme, Sikhisme, Taoisme, Confucianisme dan Shintoisme. Terdapat juga banyak agama tradisi puak purba di seluruh dunia. Setiap agama mempunyai buku suci tersendiri yang dipanggil kitab. Veda-Veda merupakan kitab utama Hinduisme. Dhammapada pula adalah kitab suci bagi Buddhisme. Buku-buku suci ini menerangkan kepercayaan-kepercayaan asas tentang Tuhan, roh dan tujuan hidup ini. Ia juga menerangkan sifat Tuhan dan dunia-dunia syurga. Ia memberi ajaran dan peraturan bagaimana kita harus menjalani hidup ini. Ia turut menjelaskan apa yang berlaku apabila kita meninggal dunia. Tidak semua agama adalah sama. Misalnya, Hinduisme dan Buddhisme percaya pada penjelmaan semula, tetapi tidak dalam Kristian dan Islam. Hinduisme dan Kristian mempercayai Tuhan Teragung, yang mana tidak dalam Buddhisme. Terdapat banyak perbezaan dalam kepercayaan-kepercayaan utama. Namun begitu, setiap agama mengajar para penganutnya agar hidup dengan baik dan adil.§
Une religion est un système de croyances et de pratiques spirituelles. Il existe plusieurs religions aujourd’hui dans le monde. Sur les six milliards d’habitants de la Terre, environ cinq milliards suivent une religion quelconque. L’hindouisme, le bouddhisme, le christianisme et l’islam sont les quatre plus grandes religions. Parmi les autres religions importantes figurent le jaïnisme, le judaïsme, le sikhisme, le taoïsme, le confucianisme et le shintoïsme. Il existe aussi de nombreuses traditions tribales autour du mond. Chaque religion a ses textes sacrés. Les Védas sont les saintes écritures de base de l’hindouisme. Le Dhammapada est le texte sacré du Bouddhisme. Ces textes expliquent, pour chaque religion, ses croyances fondamentales sur Dieu, l’âme, et le but de la vie. Ils expliquent la nature de Dieu et des mondes célestes. Ils nous communiquent les enseignements et les règles à appliquer dans notre vie. Ils nous expliquent ce qui se passe au moment de la mort. Il existe d'importantes différences entre les religions. Par exemple l’hindouisme et le bouddhisme croient tous les deux en la réincarnation, mais non pas le christianisme et l’islam. L’hindouisme et le christianisme croient en un Dieu suprême, mais ce n’est pas le cas du bouddhisme. Malgré de grandes divergences entre les religions sur des croyances importantes, remarquons qu'elles enseignent toutes à leurs fidèles comment mener une vie d’amour et de justice.§
There are twelve major religions on Earth and many faiths. The symbols of each are on the lotus petals, with a Hindu "Aum" in the middle. இவ்வுலகத்தில் 12 முக்கிய மதங்களும் மற்றும் பல நம்பிக்கைகளும் உள்ளன. இவற்றிற்கான அடையாளங்கள் தாமரை இதழில் காணப்படுகின்றன. இந்து சமய ஓம் நடுவில் இருக்கிறது. Terdapat dua belas agama utama dan banyak kepercayaan di bumi. Simbol-simbol setiap satu terdapat pada bunga teratai, dengan "Aum" Hindu ditengah-tengahnya. Il y a douze principales religions sur la Terre et de nombreuses formes de foi. Les symboles de chacune d’elles se trouvent sur les pétales du lotus. Le “Aum” hindou est au milieu.§
In 1992 Gurudeva met these tribal leaders in South America. They follow the ancient religion of their people in Brazil. 1992இல் குருதேவா தென் அமெரிக்காவின் பூர்வக் குடித் தலைவர்களைச் சந்தித்தார். பிரேசிலில் அவர்களுடைய மூதாதையர்கள் பின்பற்றிய மதத்தைப் பின்பற்றுகின்றனர். Pada tahun 1992 Gurudeva telah bertemu dengan ketua puak-puak di Amerika Selatan. Mereka mengikuti agama purba masyarakat mereka di Brazil. En 1992, Gurudeva rencontra ces chefs de tribus d’Amérique du Sud. Ils pratiquent l’ancienne religion de leur peuple au Brésil.§