Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhy Were We Born?
நாம் ஏன் பிறந்தோம்?
Mengapa Kita Dilahirkan?
Pourquoi avons-nous pris naissance?
§

image

We are reborn many times. In each life we work to follow dharma. We worship Lord Siva and try to come closer to Him. After many lifetimes, we will realize our oneness with God Siva. Siva is love. Love is Siva. நாம் பல தடவை பிறப்பெடுத்திருக்கிறோம். ஒவ்வொரு பிறவியிலும் நாம் தர்மத்தைப் பின்பற்ற ஆவன செய்கிறோம். நாம் சிவபெருமானை வழிபட்டு அவர் அருகில் இருக்க முயற்சிக்கிறோம். பல பிறவிகளுக்குப் பிறகு நாம் சிவபெருமானோடு இணைந்திருப்பதை உணருவோம். அன்பே சிவம். சிவமே அன்பு. Kita telah lahir berulang kali. Dalam setiap kelahiran kita berusaha mengikut dharma. Kita memuja Tuhan Siva dan cuba mendekatiNya. Selepas banyak kelahiran, kita akan memahami kesatuan kita dengan Tuhan Siva. Siva adalah kasih. Kasih adalah Siva. Nous prenons naissance de nombreuses fois. Et pendant chacune de nos vies nous tâchons de suivre le dharma. Nous adorons Dieu Siva et tentons de nous rapprocher de Lui. Après de nombreuses vies, nous réalisons notre unité avec Dieu Siva. Siva est amour. L'amour est Siva.§

image

As Saivite Hindus, we know why we are born. It is to grow, learn, serve, know ourself and come close to God. Many people do not know this, so they are confused about life. Some complain or blame others for their troubles. They become upset and ask, “What did I do to deserve this? Why is life so unfair?” They grow negative, depressed, and that makes everything hard for them. As Hindus, we hold a positive attitude. We live in Siva’s perfect universe. To us, each birth is a time to make progress. We understand that we have lived many lives, and all our experiences in those lives brought us to where we are now. Each lifetime our soul grows a little more mature. We are grateful for all that we have. We feel Siva’s loving blessings all around us. We accept karma as our teacher. In each life we learn from karma, as we face the results of our past and present actions. We work hard to follow dharma. We work hard and learn skills so we can help and serve others. We worship each day. We are patient and content, knowing we are a divine soul on a long journey. We go through life’s ups and downs with faith and courage. We know we came from God and live in God. One day we will return to God, like a drop of water blending into the ocean.§

image

சைவ சமய இந்துவாகிய நமக்கு நாம் ஏன் பிறந்தோம் என்பது தெரியும். நாம் வளர, கற்றுக் கொள்ள, தொண்டு செய்ய, நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள மற்றும் இறைவனோடு நெருங்கி இருப்பதற்காக நாம் பிறந்தோம். பெரும்பாலோருக்கு இது தெரியாது, அதனால் அவர்கள் வாழ்க்கையில் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மற்றவர்களை குறை கூறுகிறார்கள். மனக்கிலேசமடைந்து “இவ்வாறு நடக்க நான் என்ன செய்தேன்? வாழ்க்கை ஏன் நியாயமற்று இருக்கிறது?” என்று கேட்கிறார்கள். அவர்கள் எதிர் மறையான, சோர்வுள்ள வாழ்க்கையை வாழ்வதால் அவர்களுக்கு எல்லாமே கடினமானதாக இருக்கிறது. ஓர் இந்துவுக்கு அனைத்துக்கும் உடன்பாடான மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். நாம் சிவபெருமானின் பூரணத்துவம் பெற்ற பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். நமக்கு ஒவ்வொரு பிறவியும் முன்னேற்றமடையக் கிடைத்த நேரமாகும். நாம் பல பிறவிகள் எடுத்து வாழ்ந்துள்ளோம் என்பது நமக்குத் தெரியும். அப்பிறவிகளில் நாம் பெற்ற அனுபவங்களால் இப்பிறவிக்கு இப்போது வந்துள்ளோம். நம் ஆன்மா ஒவ்வொரு பிறவிலும் சற்று வளர்ந்து முதிர்ச்சியடைகிறது. இப்போது நம்மிடம் இருப்பவற்றிற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். நம்மைக் சுற்றி சிவபெருமானின் அருள் சூழ்ந்திருப்பதாக உணருகிறோம். நாம் எதிர்நோக்கும் கடந்த கால, நிகழ்கால நடவடிக்கையின் விளைவுகளான கர்மவினையினால் நாம் கற்கிறோம். கர்ம வினையை நமது ஆசிரியராக ஏற்றுக் கொள்கிறோம். தர்மத்தைப் பின்பற்ற நாம் கடுமையாக உழைக்கிறோம். பிறருக்கு உதவவும் தொண்டு செய்யவும் ஒரு திறனைக் கற்றுக் கொள்ள கடுமையாக உழைக்கிறோம். ஒவ்வொரு நாளும் இறைவழிபாடு செய்கிறோம். பொறுமையும் திருப்தியும் கொண்டு நீண்ட பயணத்திலிருக்கும் தெய்வீக ஆன்மா நாம். நாம் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளின் ஊடே நம்பிக்கையும் முயற்சியும் கொண்டு வாழ்கிறோம். நாம் கடவுளிடமிருந்து வந்து கடவுளிடம் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். மழைத்துளி மீண்டும் கடலை நாடிக் செல்வது போன்று நாமும் ஒருநாள் கடவுளிடம் திரும்புவோம். §

image

Sebagai seorang Hindu Saivite, kita tahu mengapa kita dilahirkan. Ia adalah untuk kita menjadi matang, belajar, berjasa, mengenali diri kita dan mendekati Tuhan. Ramai orang tidak tahu ini, maka mereka selalu keliru dengan kehidupan ini. Ada yang merungut atau menyalahkan orang lain atas kesusahan mereka. Mereka berasa putus asa dan bertanya, “Apa yang telah saya lakukan sehingga patut menerima ini? Mengapa hidup ini sungguh tidak adil?” Mereka hidup negatif dan murung sehingga ini menyebabkan semuanya semakin susah bagi mereka. Sebagai orang Hindu, kita harus mempunyai sikap positif. Kita hidup dalam alam semesta Siva yang paling sempurna. Bagi kita setiap kelahiran adalah suatu jangkamasa bagi membuat perkembangan. Kita faham bahawa kita telah hidup banyak kehidupan, dan semua pengalaman kita dalam kehidupan itulah yang telah membawa kita ke kehidupan kini. Dalam setiap kehidupan, roh kita bertambah matang. Kita bersyukur dengan segala yang kita miliki. Kita merasakan kasih dan restu Siva disekeliling kita. Kita menerima karma sebagai cikgu kita. Dalam setiap kehidupan, kita belajar melalui karma semasa menghadapi hasil tindakan kita pada masa lampau dan sekarang. Kita berusaha gigih untuk mengikuti dharma. Kita bekerja keras dan mempelajari kemahiran supaya kita dapat membantu dan berjasa kepada orang lain. Kita bersembahyang setiap hari. Kita bersabar dan berpuas hati, menyedari yang kita adalah makhluk suci dalam suatu perjalanan yang panjang. Kita mengikuti arus hidup dengan kepercayaan dan keberanian. Kita tahu bahawa kita datang daripada Tuhan dan hidup dalam Tuhan. Pada suatu hari kita akan kembali semula kepada Tuhan, sepertimana setitik air bersebati ke laut.§

image

En tant qu’Hindous sivaïtes, nous savons pourquoi on vient au monde: pour grandir, apprendre, servir, se connaître et être proche de Dieu. Beaucoup ignorent cela et vivent dans la confusion. Certains se plaignent ou blâment les autres pour leurs problèmes. Ils sont choqués, et se demandent, «Qu’ai-je fait pour mériter cela? Pourquoi la vie est-elle si injuste?» Ils deviennent négatifs, déprimés, ce qui rend tout difficile pour eux. Mais, en tant qu’Hindous, nous maintenons une attitude positive. Nous vivons dans l’univers parfait de Siva. Chaque nouvelle naissance est pour nous une occasion de progrès. Nous comprenons que nous avons vécu plusieurs vies, et que toutes les expériences vécues au cours de ces vies nous ont amené où nous en sommes maintenant. Chaque nouvelle vie mûrit notre âme encore un peu. Nous sommes reconnaissants pour tout ce que nous avons. Nous ressentons l’amour et les bénédictions de Siva autour de nous. Nous acceptons le karma comme notre enseignant. Chaque vie nous apprend les leçons du karma, tandis que nous affrontons le résultat de nos actions passées et présentes. Nous faisons de grands efforts pour suivre le dharma. Nous travaillons avec diligence, et nous nous formons pour aider et servir les autres. Nous faisons chaque jour acte d’adoration. Nous cultivons la patience et le contentement, sachant que chacun de nous est une âme divine en train de faire un long voyage. Nous traversons les hauts et les bas de la vie avec foi et courage. Nous savons que nous venons de Dieu et que nous vivons en Dieu. Un jour nous retournerons à Dieu, comme la goutte d’eau se fond dans l’océan.§

image We Hindus worship at the beginning of every day. We remember God and remind ourselves to live a religious life, to be kind and loving. இந்துக்களாகிய நாம் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் வழிபாடு செய்கிறோம். நாம் கடவுளை நினைவு கொண்டு சமய வாழ்க்கையில் அன்பும் பரிவும் கொண்டவர்களாக இருக்க நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறோம். Kita penganut Hindu bersembahyang pada setiap pagi. Kita mengingati Tuhan dan mengingatkan diri kita untuk menjalani hidup yang beragama, menjadi baik dan penyayang. En tant qu’Hindous, nous adorons Dieu au début de chaque jour, en nous rappelant de mener une vie religieuse, avec amour et bonté.§

image Some of our school lessons are hard. Similarly, some experiences in life may be difficult, but we are always strong enough to meet them. நமது பள்ளிப் பாடங்கள் சில கடினமானதாக இருக்கும். அதுபோல வாழ்க்கையில் சில அநுபவங்கள் கடினமானதாயிருக்கும். ஆனால் எப்போதும் அவற்றை எதிர் நோக்க நாம் உறுதியாயிருக்கிறோம். Terdapat beberapa ajaran-ajaran sekolah yang agak susah. Begitu juga dengan beberapa pengalaman hidup yang mungkin susah, namun kita sentiasa tabah untuk mengharunginya. A l'école, certaines leçons sont difficiles. Dans la vie aussi, certaines expériences sont difficiles, mais nous sommes toujours capables de leur faire face.§