Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageHow Do We Ask God for Help?
இறைவனிடம் எப்படி உதவி கேட்பது?
Bagaimana Kita Meminta Bantuan Tuhan?
Comment demandons-nous l’aide de Dieu?
§

image

Lord Ganesha loves children. Here He is being offered food by some. Others are singing songs to Him. His five heads means He can listen to everyone's requests at the same time. He guides us on the right path. கணேச பெருமான் குழந்தைகளிடம் அன்பு காட்டுவார்கள். அவருக்கு சிலர் நைவேத்தியம் வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அவருக்குப் பாடல்கள் பாடுகிறார்கள். ஒரே நேரத்தில் ஒவ்வொருவரின் வேண்டுதலையும் கேட்க முடியும் என்பதால் அவருக்கு ஐந்து முகங்கள். நேர் வழியில் நடக்க அவர் நமக்கு வழி காட்டுகிறார். Tuhan Ganesha menyayangi kanak-kanak. Di sini, Tuhan Ganesha sedang diberi makanan oleh mereka. Yang lain pula sedang menyanyi lagu untukNya. Kelima-lima kepalanya bermaksud Ganesha boleh mendengari permintaan setiap orang pada masa yang sama. Ganesha membimbing kita ke arah jalan yang betul. Le Seigneur Ganesha adore les enfants. Ils Lui offrent de la nourriture et des chants. Ses cinq têtes montrent qu'il entend plusieurs requêtes à la fois. Il nous guide sur le bon chemin.§

image

God Siva and the Gods are not far away in our religion. They are always with you. Think of God and the Gods as closer than breathing, nearer than hands and feet. Praying is a way of communicating with the Deities. Usually we pray mentally. To make a prayer, visualize the face of God or a God, and concentrate. Think about your prayer and send it up through the top of your head. You can pray anywhere. But your prayers are best heard in sacred places like the temple or your home shrine. The Gods may respond in various ways. Say you pray to Lord Ganesha for good grades, for example. First He will send a blessing to quiet your mind and clear your aura. Later you find that you are inspired and more confident. You are able to study better and perform better on your tests. In addition, Ganesha may have one of His devas observe your study habits. The deva may learn that you don’t study enough. He sends blessings to you. Suddenly you realize, “If I spend more time studying this subject, I will do better on my tests.” In subtle ways like these, your prayer is answered. Before asking for help, make every effort to use your own intelligence and strength. The Gods respond best to those who work hard to overcome obstacles and achieve goals.§

image

நமது சமயத்தில் சிவபெருமானும் தெய்வங்களும் வெகுதூரத்தில் இல்லை. அவர்கள் எப்போதும் உங்களிடமே இருக்கிறார்கள். இறைவனும் மற்ற தெய்வங்களும் நமது சுவாசத்தைவிட நமது கைகளை விட, பாதங்களைவிட மிக அருகில் இருக்கிறார்கள். மூர்த்தத்திலுள்ள இறைவனோடு தொடர்பு கொள்ள மற்றொரு வழி வழிபாடு செய்வதாகும். பொதுவாக நாம் மனத்தளவில் பிரார்த்திருக்கிறோம். வழிபாடு செய்யும்போது இறைவன் மற்றும் தெய்வங்களின் முகத்தைக் குவியச் செய்ய வேண்டும். உங்கள் பிரார்த்தனையை நினைத்து உச்சந்தலை வழியாக அனுப்புங்கள் பிரார்த்தனையை இறைவன் கேட்பதற்குச் சரியான இடம் கோயில் அல்லது நமது வீட்டு பூசையறையேயாகும். தெய்வங்கள் பல வழிகளில் நமது பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கிறார்கள். சிறந்த தேர்ச்சிக்காக கணேசப் பெருமானை வணங்குவதாக எடுத்துக் கொள்வோம், முதலில் அவர் உங்கள் மனம் தெளிவடையும் உங்கள் உடலைச் சுற்றியுள்ள தீய சக்தியை போக்கவும் தனது ஆசியை அனுப்புகிறார். பிறகு உங்களுக்கு ஓர் உந்துதல் ஏற்பட்டு மிகுந்த நம்பிக்கையும் உண்டாகும். நீங்கள் நன்றாகப் படித்து சோதனையில் சிறப்பாகச் செய்ய இயலும். மேலும் அவர் உங்கள் கல்வி கற்கும் பழக்கத்தைக் கவனிக்க ஒரு தேவரையும் அனுப்பி வைப்பார். நீங்கள் போதுமான அளவு படிக்காத சமயங்களில் அவர் தனது ஆசீர்வாதத்தை அனுப்பி வைக்கிறார். சட்டென்று நீங்களும் “இப்பாடத்தில் நான் அதிக நேரத்தை செலவிட்டால் சோதனையில் நன்றாகச் செய்வேன்” என்று உணர்வீகள். மானசீகமாக இவ்வாறு நமது பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. கடவுளிடம் உதவி வேண்டுவதற்கு முன்னர் உங்களால் இயன்ற அறிவாற்றலும் முயற்சிகளும் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். தடைகளை நீக்கவும் தங்களது நோக்கத்தை அடைய கடுமையாக உழைப்பவர்களுக்கும் இறைவன் எளிதில் உதவ வருவார். §

image

Dalam agama kita, Tuhan Siva dan Tuhan-Tuhan tidak berada jauh daripada kita. Mereka sentiasa bersama anda. Ingatilah Tuhan dan Tuhan-Tuhan sepertimana lebih rapat daripada pernafasan, lebih dekat daripada tangan dan kaki anda. Sembahyang adalah cara untuk berkomunikasi dengan Tuhan. Pada amnya kita sembahyang secara mental. Untuk memulakan sembahyang, bayangkan wajah Tuhan atau Tuhan sendiri dan tumpukan perhatian anda. Fikirkan doa anda dan hantarnya ke atas melalui puncak kepala anda. Anda boleh bersembahyang di mana-mana. Namun begitu doa anda paling terbaik didengari di tempat-tempat suci seperti di kuil dan di bilik sembahyang rumah anda. Tuhan-Tuhan boleh membalas melalui pelbagai cara. Katakan anda berdoa pada Tuhan Ganesha, misalnya untuk mendapat markah yang lebih baik. Mula-mula Dia akan menghantar rahmatNya untuk menenangkan minda dan membersihkan aura anda. Kemudian anda akan berasa berinspirasi dan lebih yakin. Anda akan berupaya untuk belajar dengan lebih baik dan menunjukkan prestasi yang lebih baik dalam peperiksaan. Sebagai tambahan, Ganesha akan menugaskan salah seorang daripada dewanya untuk mengawasi cara pembelajaran anda. Apabila dewa tersebut mendapati anda tidak cukup belajar maka dia akan menghantar rahmatnya kepada anda. Tiba-tiba anda akan sedar “Jika saya menghabiskan lebih banyak masa mengulangkaji pelajaran ini maka saya akan mendapat keputusan yang lebih baik dalam peperiksaan.” Dengan cara tidak langsung inilah doa anda akan dikabulkan. Sebelum meminta bantuan berusahalah terlebih dahulu dengan menggunakan segala kepintaran dan kekuatan anda. Tuhan lebih cepat membantu mereka yang bekerja keras untuk mengatasi masalah dan mencapai matlamat. §

image

Selon notre religion, Dieu Siva et les Dieux ne sont pas ailleurs, loin de nous. Ils sont toujours là, tout près de toi. Considère que Dieu et les Dieux sont plus proches de nous que notre souffle, que nos mains et nos pieds. Prier, c'est un moyen de communiquer avec eux. En général nous le faisons mentalement. Pour faire une prière, visualise le visage de Dieu ou du Dieu que tu veux adresser, et concentre-toi. Pense à ta prière, et fais-la monter et ressortir par le sommet de ta tête. Tu peux prier n’importe où. Mais tes prières seront mieux entendues dans des lieux comme le temple ou le sanctuaire familial, chez toi. Les Dieux peuvent répondre de différentes façons. Par exemple, si tu pries Dieu Ganesha pour avoir de bonnes notes, il t’enverra d’abord une bénédiction pour calmer ton esprit et nettoyer ton aura. Plus tard, tu te sentiras inspiré, et plus confiant. Tu étudieras mieux et tu auras de meilleurs résultats lors de tes devoirs. De plus, Ganesha peut demander à un de Ses dévas d’observer tes habitudes d’étude. Ce déva peut se rendre compte que tu n’étudies pas suffisamment. Il t’envoie ses bénédictions et soudain tu prends conscience, tu te dis: «Si je passe plus de temps à étudier cette matière, j’aurai de meilleures notes.» De manière subtile comme celle-ci, tu as la réponse à ta prière. Avant de demander de l’aide, efforce-toi d’utiliser ta propre intelligence et ta propre force. Les Dieux répondent mieux à ceux qui travaillent diligemment à surmonter les obstacles et atteindre leurs objectifs.§

image This devotee has been blessed by Lord Ganesha. His love of God inspires him to sing and dance on his way to a big temple. இந்த பக்தர் கணேச பெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஒரு பெரிய கோயிலுக்குச் செல்லும் வழியில் கடவுள் மீதுள்ள பக்தி அவரை ஆடவும் பாடவும் செய்தது. Penganut ini telah dirahmati oleh Tuhan Ganesha. Kasihnya pada Tuhan telah memberi inspirasi kepadanya untuk bernyanyi dan menari sepanjang jalannya ke sebuah kuil yang besar. Ce dévot a été béni par le Seigneur Ganesha. L ’ amour qu’il éprouve pour Dieu l’inspire à chanter et danser jusqu’au temple. §

image These devotees have come to the temple to ask a wise man his advice. Our spiritual elders help us solve our problems and understand life. இந்த பக்தர்கள் கோயிலுக்குச் சென்று ஓர் அறிஞரின் ஆலோசனையைக் கேட்கிறார்கள். நமது ஆன்மீகப் பெரியவர்கள் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறார்கள். Para penganut ini datang ke kuil untuk bertanyakan pendapat daripada seorang bijak pandai. Orang-orang tua beriman membantu kita menyelesaikan masalah dan memahami hidup ini. Ces fidèles sont venus au temple demander conseil à un sage. Nos aînés spirituels nous aident à résoudre nos problèmes et comprendre la vie.§