Katravar Vilangum
Saint Senthanar , 2011-10-27
Tirumurai: Nine | Thiruvisaipa | chEn^dhanAr (Senthanar) is one among the nine devotees who sang the Divine Music Thiruvisaipa. His compositions form the second set in the Thiruvisaipa.
Original Script
க்ற்றவர் விழுங்கும் க்ற்பகக் கனியைக்
க்ரை இலாக் கருணை மாகடலை
ம்ற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப் பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம்
குளிர என் கண் குளிர்ந்த் தானவே.
Transliteration
Katravar vil.ungum katpakak kaniyaik
Karaiyilaak karuNai maakadalai
Matravar ariyaa maaNika malayai
Mathip pavar manamaNi vilakkai
Setravar purangal setra yem sivanaith
Thiruveel.i mil.alai veetriruntha
Kotravan thannaik kaNdu kaNdu ullam
Kulira yen kaN kulirnth thanavey.